கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

அரசாணை எண் : 243 வெளியீடு - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களுக்கு நன்றி தெரிவித்த ஆசிரியர் சங்கங்கள்...






மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அலுவலக செய்தி  வெளியீடு...

➖➖➖➖➖➖➖➖

தொடக்கக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியப் பெருமக்களின் நீண்டகால கோரிக்கையினை ஏற்று இனிவரும் காலங்களில் "மாநில முன்னுரிமை(State Seniority) அடிப்படையிலேயே பதவி உயர்வு வழங்கப்படும்" என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை ஆணை வெளியிட்டுள்ளது.


இதனை முன்னிட்டு மாண்புமிகு அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களை "தமிழ்நாடு அரசுப்பள்ளி ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு, தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் முன்னேற்றப் பேரவை" ஆகியோர் சந்தித்து தங்களின் அன்பையும், நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்கள்.


75 வருவாய் மற்றும் பேரிடர் நிர்வாகத்துறை பணியாளர்களுக்கு நில அளவை மற்றும் நிலவரித் திட்ட பயிற்சி - பணியாளர்களின் பெயர் பட்டியல்...



 75 வருவாய் மற்றும் பேரிடர் நிர்வாகத்துறை பணியாளர்களுக்கு நில அளவை மற்றும் நிலவரித் திட்ட பயிற்சி - பணியாளர்களின் பெயர் பட்டியல்...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


Public Notice 06-01-2024 of National Testing Agency - Display of provisional answer keys, and question paper with recorded responses for answer key challenge for JOINT CSIR-UGC NET Examination December, 2023...

 Public Notice 06-01-2024 of National Testing Agency - Display of provisional answer keys, and question paper with recorded responses for answer key challenge for JOINT CSIR-UGC NET Examination December, 2023...



08.01.2024 முதல் 10.01.2024 வரை பள்ளி தூய்மை செயல்பாடுகள் - SPD செயல்முறைகள்...


08.01.2024 முதல் 10.01.2024 வரை பள்ளி தூய்மை செயல்பாடுகள் - மாநிலத் திட்ட இயக்குநர் செயல்முறைகள் - SPD Proceedings...


எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி - சிறப்பு பள்ளி தூய்மை செயல்பாடுகளில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் மற்றும் கருத்தாளர்களின் பங்கேற்பு - வழிகாட்டுதல் வழங்குதல் - SPD Proceedings...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



 இடிக்கப்பட வேண்டிய கட்டடங்கள் & கட்டிய ஆண்டு தவறாமல் குறிப்பிட வேண்டும்...


தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் கடைகளில் பணியாற்றும் மாற்றுத்திறனாளி பணியாளர்களின் விவரங்களை அறிக்கையாக அனுப்ப அரசு உத்தரவு...

 தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் கடைகளில் பணியாற்றும் மாற்றுத்திறனாளி பணியாளர்களின் விவரங்களை அறிக்கையாக அனுப்ப அரசு உத்தரவு...



குரூப் 2 பணியிடங்கள் 6,151 ஆக அதிகரிப்பு...

 Group 2 பணியிடங்கள் 6,151 ஆக அதிகரிப்பு...








குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வுக்கான காலி பணியிடங்களின் எண்ணிக்கை 6151 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.


 தமிழ்நாடு அமைச்சகங்கள் மற்றும் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பல்வேறு பதவிகளுக்கான குரூப் 2 தேர்வு ஆட்சேர்ப்பு அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. அப்போது, இந்த ஆட்சேர்ப்பின் மூலம் 5413 காலி இடங்கள் நிரப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.



தமிழ்நாடு அமைச்சகங்கள் மற்றும் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பல்வேறு பதவிகளுக்கான குரூப் 2 தேர்வு ஆட்சேர்ப்பு அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. அப்போது, இந்த ஆட்சேர்ப்பின் மூலம் 5413 காலி இடங்கள் நிரப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.



 அனைத்து பதவிகளுக்காமான முதல் நிலை எழுத்துத் தேர்வு கடந்த ஆண்டு மே மாதம் 21ம் தேதி நடைபெற்றது. 11,78,000 பேர் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த நிலையில் சுமார் 9.94 லட்சம் பேர் இந்த தேர்வை எழுதினர். முதல்நிலை தேர்வு முடிவுகள் கடந்தாண்டு நவம்பர் மாதம் 8ம் தேதி வெளியிடப்பட்டது.



முதல்நிலைத் தேர்வையடுத்து, முதன்மை எழுத்துத் தேர்வில் கட்டாயத் தமிழ்மொழி தகுதித்தாள் மற்றும் பொது அறிவு ஆகிய 2 தாள்களுக்குமான தேர்வு கடந்த பிப்.25-ம் தேதி நடைபெற்றது. இத்தேர்வை 51 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் எழுதினர்.



 இந்த முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியாவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வந்த நிலையில், வரும் ஜனவரி மாதம் 12ம் தேதி முடிவுகள் வெளியாகும் என்கின்ற தகவலை டிஎன்பிஎஸ்சி தெரிவித்தது. இந்த நிலையில், கடந்த டிசம்பர் 24ம் தேதி குரூப் 2/2ஏ காலிப் பணியிடங்கள் எண்ணிக்கை 6033 ஆக அதிகரிக்கபட்டது



 இந்நிலையில், தற்போது மேலும் 118 பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. தற்போது, காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 6151 ஆக உள்ளன.     திருத்தியமைக்கப்பட்ட காலிப்பணியிடங்கள் குறித்த விவரங்களை இந்த இணைப்பின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.


அரசு பள்ளிகளில் பயின்ற முன்னாள் மாணவர்களை ஒருங்கிணைக்கும் தமிழ்நாடு அரசின் முன்முயற்சியாக விழுதுகள் என்ற புதிய முன்னெடுப்பு...

 அரசு பள்ளிகளில் பயின்ற முன்னாள் மாணவர்களை ஒருங்கிணைக்கும் தமிழ்நாடு அரசின் முன்முயற்சியாக விழுதுகள் என்ற புதிய முன்னெடுப்பு - மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைக்கிறார் - A new initiative of the Tamil Nadu Government to unite former students who studied in government schools is a new initiative called Vuzhuthukal - Hon'ble Minister of Youth Welfare and Sports Development Mr. Udhayanidhi Stalin will inaugurate...



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

100% No Govt Servant & Teachers Will Accept Tamil Nadu Govt's Evasion Words to instead of Old Pension Scheme - Tamil Nadu Chief Secretariat Association Condemns Report

  பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு மாற்றாக, தமிழ்நாடு அரசின் பசப்பு வார்த்தைகளை 100% எந்த அரசு ஊழியரும், ஆசிரியர்களும் ஏற்க மாட்டார்கள் - தமிழ்...