கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கனமழை விடுமுறை அறிவிப்பு - 13-12-2024

 

கனமழை காரணமாக 13-12-2024 அன்று பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் (Districts declared holiday to Schools & Colleges on 13-12-2024 due to heavy rain) விவரம்...


 கனமழை விடுமுறை அறிவிப்பு - 13-12-2024



தற்போது வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் (பள்ளிகளுக்கு மட்டும்)


💥 வால்பாறை - பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை


💥 பெரம்பலூர் (பள்ளிகள் & கல்லூரிகள்)


💥 திருப்பூர்


💥 நாமக்கல்


💥 நாகப்பட்டினம்


💥 திருவாரூர்


💥 தர்மபுரி


💥 அரியலூர்


💥 தேனி


💥 கரூர்


💥 சிவகங்கை


💥 திருச்சி (பள்ளிகள் & கல்லூரிகள்)


💥 மயிலாடுதுறை


💥 சேலம்


💥 விருதுநகர்


💥 ராமநாதபுரம்


💥 புதுக்கோட்டை


💥 கடலூர்


💥 தஞ்சாவூர் (பள்ளிகள் & கல்லூரிகள்)


💥 மதுரை


💥 திண்டுக்கல்


💥 திருநெல்வேலி (பள்ளிகள் & கல்லூரிகள்)


💥 தென்காசி (பள்ளிகள் & கல்லூரிகள்)


💥 விழுப்புரம் (பள்ளிகள் & கல்லூரிகள்)


💥 தூத்துக்குடி (பள்ளிகள் & கல்லூரிகள்)


💥 புதுச்சேரி & காரைக்கால் (பள்ளிகள் & கல்லூரிகள்)


💥 திருவண்ணாமலை (உள்ளூர் விடுமுறை)




திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று வழக்கம்போல் பள்ளிகள், கல்லூரிகள் இயங்கும் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Special facility for those who are not able to appear in TNPSC Group 4 Counselling

    TNPSC  குரூப் 4 கலந்தாய்வில் பங்கேற்க முடியாதவா்களுக்கு சிறப்பு வசதி Special facility for those who are not able to appear in TNPSC Grou...