கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இந்தியாவை ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்த காலத்தில் முக்கியப் பொறுப்புகளில் இருந்தவர்கள்...

 


இந்தியாவை ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்த காலத்தில் முக்கியப் பொறுப்புகளில் இருந்தவர்கள்...


பிரபுக்கள் பற்றிய ஒருவரி செய்திகள் பற்றிய சில தகவல்கள்:-


🌹 மாவட்ட கலெக்டர் பதவியை கொண்டு வந்தவர் - வரன் ஹேஸ்டிங்ஸ்

🌹 மாவட்ட நீதிபதி பதவியை கொண்டு வந்தவர் - காரன் வாலிஸ்

🍄 இந்திய ஆட்சி பணித்துறையின் தந்தை - காரன் வாலிஸ

🍄 இந்திய புள்ளியில் துறை தந்தை - மேயோ பிரபு

🌸 துணைப்படைத் திட்டம் கொண்டு வந்தவர் - வெல்வெஸ்லி

🌸 அவகாசியிலி கொள்கை கொண்டு வந்தவர் - டல்ஹௌசி

🌼 ஆர்க்காடு வீரர் - இராபர்ட் கிளைவ்

🌼 வந்தவாசி வீரர் - சர் அயர்கூட்

🌷 நிரந்தர நிலவரி திட்டம் - காரன் வாலிஸ்

🌷 ரயத்வாரி முறை கொண்டு வந்தவர் - ஹேஸ்டிங்ஸ்

🌻 சென்னையில் ரயத்வாரி முறை - தாமஸ் மன்றோ

🌻 மகல்வாரி முறை கொண்டு வந்தவர் - பெண்டிங் பிரபு

🌺 வேலூ‌ர் கலகத்தின் பொழுது சென்னை ஆளுநர் - வில்லியம் பெண்டிங்

🌺 சிப்பாய் கலகத்தின் போது தலைமை ஆளுநர் - கானிங் பிரபு

🍁 வட்டார மொழி பத்திரிக்கை சட்டம் கொண்டு வந்தவர் - லிட்டன் பிரபு

🍁 வட்டார மொழி பத்திரிக்கை சட்டம் நீக்கியவர் - ரிப்பன்

🌳 தக்கர்களை ஒழித்தவர் - பெண்டிங்

🌳 பிண்டாரிகளை ஒழித்தவர் - ஹேஸ்டிங்ஸ்

🌲 இந்திய பொதுப் பணித்துறையின் தந்தை - டல்ஹௌசி

🌲 இந்திய இரும்புப் பாதை தந்தை - டல்ஹௌசி

🌴 கல்கத்தாவை தலைநகராக்கியவர் - வரான் ஹேஸ்டிங்ஸ்

🌴 டெல்லியை தலைநகராக்கியவர் - இரண்டாம் ஹார்டிஞ்ச்

🌿 வங்கப் பிரிவினை செய்தவர் - கர்சன்

🌵 சதி ஒழித்தவர் - வில்லியம் பெண்டிங்

🌵 விதவை மறுமணம் - டல்ஹௌசி

🍀 தலையிடாக் கொள்கை - சர் ஜான் ஷோர்

🍀 ஆதிக்க கொள்கை - ஹேஸ்டிங்ஸ்

🌾 முதல் தொழிற்சாலை சட்டம் - ரிப்பன்

🌾 இந்திய வனத்துறை உருவாக்கியவர் - லாரன்ஸ் பிரபு.

🌾 மின்சார தந்தி முறை அறிமுகம் செய்தவர் - டல்ஹௌசி

🦃 வங்காளத்தின் முதல் கவர்னர் - ராபர்ட் கிளைவ்

🦃 வங்காளத்தின் முதல் கவர்னர் ஜெனரல் - வாரன் ஹேஸ்டிங்ஸ்

🦃 இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் - வில்லியம் பெண்டிங்

🦃 இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனரல் - கானிங் பிரபு

🦃 இந்தியாவின் முதல் வைஸ்ராய் - கானிங் பிரபு

🦃 இந்தியாவின் கடைசி வைஸ்ராய் - மௌண்ட் பேட்டன்.


31.12.2005 வரை நடுநிலைப் பள்ளிகளில் பணியில் சேர்ந்த பட்டதாரி ஆசிரியர்களின் மாநில அளவிலான உத்தேசப் பெயர் பட்டியல் வெளியீடு...

 

31.12.2005 வரை நடுநிலைப் பள்ளிகளில் பணியில் சேர்ந்த பட்டதாரி ஆசிரியர்களின் மாநில அளவிலான உத்தேசப் பெயர் பட்டியல் வெளியீடு - தமிழ்நாடு தொடக்கக் கல்வி இணை இயக்குநரின் (நிர்வாகம்) செயல்முறைகள் ந.க.எண்.00743/இ2/2024, நாள் 07.05.2024...



BT TEACHERS LIST UPTO 31/05/2005 ( Tentaive ) - DIRECTORATE OF ELEMENTARY EDUCATION...



>>> பட்டதாரி ஆசிரியர்களின் மாநில அளவிலான உத்தேசப் பெயர் பட்டியல் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



>>> தமிழ்நாடு தொடக்கக் கல்வி இணை இயக்குநரின் (நிர்வாகம்) செயல்முறைகள் ந.க.எண்.00743/இ2/2024, நாள் 07.05.2024 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


திராவிட மாடல் அரசு - 3 ஆண்டுகள் நிறைவு - நிறைவேற்றப்பட்டுள்ள திட்டங்கள்...

 திராவிட மாடல் அரசு - 3 ஆண்டுகள் நிறைவு - நிறைவேற்றப்பட்டுள்ள திட்டங்கள்...




>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...



2024-2025ஆம் கல்வியாண்டிற்கான பணி நிரவல் & பொது மாறுதல் கலந்தாய்வு - பள்ளிக்கல்வி & தொடக்கக்கல்வித்துறை - உத்தேச கால அட்டவணைகள் அறிவிப்பு - DSE செயல்முறைகள்...


2024-2025ஆம் கல்வியாண்டிற்கான மாறுதல் கலந்தாய்வு (பதவி உயர்வு கலந்தாய்வு தற்போதைக்கு கிடையாது) அறிவிப்பு - DSE செயல்முறைகள்...


2024-2025ஆம் கல்வியாண்டிற்கான பணி நிரவல் & பொது மாறுதல் கலந்தாய்வு - பள்ளிக்கல்வி & தொடக்கக்கல்வித்துறை - உத்தேச கால அட்டவணைகள் அறிவிப்பு - DSE செயல்முறைகள்...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



>>> தெளிவான கோப்பாக தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு - - Teachers General Transfer Counseling 2024 Schedule (தொடக்கக் கல்வி - Elementary Education) - அட்டவணை...


1. பொது மாறுதலுக்கான விண்ணப்பங்களைத் தலைமை ஆசிரியர்கள் ஆசிரியர்கள் கல்வி மேலாண்மை தகவல் முகமை (EMIS) வாயிலாகப் பதிவேற்றம் செய்தல் - 13.05.2024 06.00AM முதல் 17.05.2024 06.00PM வரை.


2. பதிவேற்றம் செய்யப்பட்ட அனைத்து வகை ஆசிரியர்களின் மாறுதல் கோரும் விண்ணப்பங்களின் முன்னுரிமைப் பட்டியல் (Seniority List)மற்றும் காலிப்பணியிட விவரங்கள் (Vacancy List) வெளியிடுதல் - 20.05.2024 10.00 AM திங்கள்


3. முன்னுரிமைப் பட்டியலில் திருத்தம் மற்றும் முறையீடுகள் ஏதும் இருப்பின் (Claims and objections)‌-2105.2024 05.00PM செவ்வாய்


4. மாறுதல் விண்ணப்பங்களின் இறுதி முன்னுரிமைப் பட்டியல் வெளியீடு (Release off seniority list) Release of Vacancy List Final) - 23.05.2024 (வியாழன்)


5. மலைச் சுழற்சி மாறுதல் கலந்தாய்வு-24.05.2024 (வெள்ளி)


6. இடைநிலை ஆசிரியர்கள் பணிநிரவல் கலந்தாய்வு - 28.05.2024 (செவ்வாய்)


7. நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (ஒன்றியத்திற்குள்) - 31.05.2024 (வெள்ளி)


8. நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (கல்வி மாவட்டத்திற்குள்)-01.06.2024(சனி) (முற்பகல்)


9. நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (வருவாய் மாவட்டத்திற்குள்) - 01.06.2024 (சனி)(பிற்பகல்)


10. நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (மாவட்டம் விட்டு மாவட்டம்) - 03.06.2024 (திங்கள்)


11. பட்டதாரி ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (ஒன்றியத்திற்குள்)- 06.06.2024 (வியாழன்)


12. பட்டதாரி ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (கல்வி மாவட்டத்திற்குள்)-07.06.2024 வெள்ளி (முற்பகல்)


13. பட்டதாரி ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (வருவாய் மாவட்டத்திற்குள்)-07.06.2024 வெள்ளி (பிற்பகல்)


14. பட்டதாரி ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (மாவட்டம் விட்டு மாவட்டம்)-08.06.2024 (சனி)


15. தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (ஒன்றியத்திற்குள்)-10.06.2024 (திங்கள்)


16. தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (கல்வி மாவட்டத்திற்குள்)-11.06.2024 (செவ்வாய்)(முற்பகல்)


17. தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (வருவாய் மாவட்டத்திற்குள்) - 11.06.2024 செவ்வாய் (பிற்பகல்)


18. தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (மாவட்டம் விட்டு மாவட்டம்)-12.06.2024


19. இடைநிலை ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (ஒன்றியத்திற் - 13.06.2024 (வியாழன்)


20. இடைநிலை ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (கல்வி மாவட்டத்திற்குள்)- 14.06.2024 (வெள்ளி)(முற்பகல்)


21. இடைநிலை ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (மாவட்டம் விட்டு மாவட்டம்). - 15.06.2024.


ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / மாநகராட்சி /அரசு தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக 31.12.2023க்கு முன்னர் பணியில் சேர்ந்த தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களில் ஆங்கிலம், கணிதம், அறிவியல் ஆகிய பாடங்களில் பட்டம் பெற்ற ஆசிரியர்களின் மாநில அளவிலான உத்தேச பெயர் பட்டியல் வெளியீடு - தொடக்கக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 004428/ டி1/ 2024 , நாள்: 30-04-2024...


 

 

  ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / மாநகராட்சி /அரசு தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக 31.12.2023க்கு முன்னர் பணியில் சேர்ந்த தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களில் ஆங்கிலம், கணிதம், அறிவியல் ஆகிய பாடங்களில் பட்டம் பெற்ற ஆசிரியர்களின் மாநில அளவிலான உத்தேச பெயர் பட்டியல் வெளியீடு - தொடக்கக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 004428/ டி1/ 2024 , நாள்: 30-04-2024...



>>> தொடக்கக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 004428/ டி1/ 2024 , நாள்: 30-04-2024 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



>>> 31.12.2023க்கு முன்னர் பணியில் சேர்ந்த தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களில் ஆங்கிலம் பாடத்தில் பட்டம் பெற்ற ஆசிரியர்களின் மாநில அளவிலான உத்தேச பெயர் பட்டியல்...



>>> 31.12.2023க்கு முன்னர் பணியில் சேர்ந்த தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களில் கணிதம் பாடத்தில் பட்டம் பெற்ற ஆசிரியர்களின் மாநில அளவிலான உத்தேச பெயர் பட்டியல்...






31.12.2023க்கு முன்னர் பணியில் சேர்ந்த தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களில் கணிதம் பாடத்தில் பட்டம் பெற்ற ஆசிரியர்களின் மாநில அளவிலான உத்தேச பெயர் பட்டியல்...

 

 31.12.2023க்கு முன்னர் பணியில் சேர்ந்த தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களில் கணிதம் பாடத்தில் பட்டம் பெற்ற ஆசிரியர்களின் மாநில அளவிலான உத்தேச பெயர் பட்டியல்...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


31.12.2023க்கு முன்னர் பணியில் சேர்ந்த தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களில் ஆங்கிலம் பாடத்தில் பட்டம் பெற்ற ஆசிரியர்களின் மாநில அளவிலான உத்தேச பெயர் பட்டியல்...

 

 31.12.2023க்கு முன்னர் பணியில் சேர்ந்த தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களில் ஆங்கிலம் பாடத்தில் பட்டம் பெற்ற ஆசிரியர்களின் மாநில அளவிலான உத்தேச பெயர் பட்டியல்...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 09-11-2024

       பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 09-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: பால்: அறத்துப்பால். இயல்: இல்லறவியல...