கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>சென்னையில் ஐ.ஐ.எம்., கிளை

இந்தியாவில் தற்போது 13 ஐ.ஐ.எம்.,(இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட்) கல்வி நிறுவனங்கள் செயல்படுகின்றன. இதில் திருச்சி ஐ.ஐ.எம்., நிறுவனமும் ஒன்று.
இக்கல்லூரியில் 2011, ஜூன் 15ம் தேதி முதல், வகுப்புகள் தொடங்கப்பட்டன. இங்கு PGPM (PostGraduate Programme) மற்றும் FPM (Fellow Programme in Management) ஆகிய மேலாண்மை படிப்புகள் வழங்கப்படுகின்றன. பெங்களூரு ஐ.ஐ.எம்., மேற்பார்வையில் இது செயல்படுகிறது.

 
இக்கல்லூரி, தற்காலிகமாக திருச்சி என்.ஐ.டி., வளாகத்தில் இயங்குகிறது. இதற்கான சொந்த வளாகம் 200 ஏக்கர் பரப்பளவில் பாரதியார் பல்கலைக்கழகம் அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கு இடையே அமைக்கப்பட உள்ளது.
ஐ.ஐ.எம்., கல்வி நிறுவனங்கள், கிளை கல்லுõரிகளையும் நிறுவி வருகின்றன. இதன் ஒரு பகுதியாக தற்போது திருச்சி ஐ.ஐ.எம்., கிளை நிறுவனம், சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது. இங்கு PGPBM (Post Graduate Programme in Business Management) படிப்பு வழங்கப்படுகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Upgradation of 14 Middle Schools to High Schools - DSE Proceedings - Attachment: G.O. (Ms) No.: 193, Dated: 13-08-2025

 14 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்வு - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், நாள் : 19-08-2025 - இணைப்பு:  அரசாணை (நிலை...