கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>இந்தியாவின் சிறந்த பல்கலைகள்

2012ல் இந்தியாவில் உள்ள பல்கலைகளில், பாடப் பிரிவுகள், சிறப்பு தகுதி, சேர்க்கை முறை, மாணவர்கள், ஆசிரியர்களின் கல்வியறிவு, தேர்ச்சி விகிதம், தேர்வு முறை முதலியவற்றை உடனுக்குடன் இணையதளத்தில் வெளியிடும் சிறந்த பல்கலைகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
முதல் 45 இடங்களை பெற்ற பல்கலைகள்
1. டில்லி பல்கலை  டில்லி
2. ஜவஹர்லால் நேரு பல்கலை  டில்லி
3. பனாரஸ் இந்து பல்கலை  வாரணாசி
4. கோல்கட்டா பல்கலை  கோல்கட்டா
5. சென்னை பல்கலை  சென்னை

 
6. ஐதராபாத் பல்கலை  ஐதராபாத்
7. உஸ்மானியா பல்கலை  ஐதராபாத்
8. ஜாமியா மிலியா இஸ்லாமிய பல்கலை  டில்லி
9. பெங்களூரு பல்கலை  பெங்களூரு
10. மாகராஜா சாயாஜிராவ் பல்கலை  வதோதரா, குஜராத்
11. அலிகார் முஸ்லீம் பல்கலை  அலிகார், உ.பி.,
12. ஆந்திரா பல்கலை  விசாகபட்டினம்
13. அலகாபாத் பல்கலை  அலகாபாத்
14. பிர்லா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி அண்டு சயின்ஸ்  பிலானி
15. லக்னோ பல்கலை  லக்னோ
16. பாண்டிச்சேரி பல்கலை  புதுச்சேரி
17. மைசூர் பல்கலை  மைசூரு
18. மதுரை காமராஜ் பல்கலை மதுரை
19. கோவா பல்கலை  கோவா
20. குருநானக் தேவ் பல்கலை  அமிர்தசரஸ், பஞ்சாப்
21. உத்கல் பல்கலை  புவனேஸ்வர்
22. வடகிழக்கு மலை பல்கலை  ஷில்லாங்
23. கேரளா பல்கலை  திருவனந்தபுரம்
24. குருஷேத்ரா பல்கலை  குருஷேத்ரா, அரியானா
25. கர்நாடக பல்கலை  தர்வத்
26. பஞ்சாப் பல்கலை  பாட்டியாலா
27. கொச்சின் பல்கலை (அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்)  கொச்சி
28. ராஜஸ்தான் பல்கலை  ஜெய்ப்பூர்
29. சர்தார் படேல் பல்கலை  வல்லப வித்யாநகர், குஜராத்
30. பாரதிதாசன் பல்கலை  திருச்சி
31. பாட்னா பல்கலை  பாட்னா
32. கவுகாத்தி பல்கலை  கவுகாத்தி
33. ககாதியா பல்கலை  வாராங்கல், ஆந்திரா
34. இமாச்சல் பிரதேச பல்கலை  சிம்லா
35. பாவ்நகர் பல்கலை  பாவ்நகர், குஜராத்
36. கோழிக்கோடு பல்கலை  கோழிக்கோடு
37. பாரதியார் பல்கலை  கோவை
38. மங்களூர் பல்கலை  கொனாஜி, கர்நாடகா
39. பனஸ்தலி வித்யாபத்  ஜெய்ப்பூர்
40. எஸ்.ஆர்.எம்., அறிவியல் பல்கலை  சென்னை
41. அசாம் பல்கலை  சில்சார்
42. ஸ்ரீவெங்கடேஸ்வரா பல்கலை  திருப்பதி
43. ராஞ்சி பல்கலை  ராஞ்சி, ஜார்கண்ட்
44. ரவீந்திரபாரதி பல்கலை  கோல்கட்டா
45. ஆக்ரா பல்கலை  ஆக்ரா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TNSED Schools App New Version: 0.3.6 - Updated on 08-01-2026

    தற்போது TNSED Schools  App-ல்  Noonmeal bug fixes and enhancements added   புதிய அப்டேட் வெளியாகியுள்ளது TNSED Schools App New Version: ...