கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>மருத்துவ பட்டமேற்படிப்பு நுழைவுத் தேர்வு விண்ணப்பங்கள் வரவேற்பு

"மருத்துவ பட்ட மற்றும் பட்டய மேற்படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுக்கு, இம்மாதம், 22ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்' என, மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கை தேர்வுக் குழு செயலர், சுகுமார் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: எம்.டி., - எம்.எஸ்., - எம்.சி.எச்., உள்ளிட்ட மருத்துவ பட்ட மேற்படிப்புகள் மற்றும் பட்டய படிப்புகளில், 2013 - 14ம் ஆண்டிற்கான, மாணவர் சேர்க்கை நுழைவுத் தேர்வு, ஜன., 27ம் தேதி நடக்கிறது.
இதில் பங்குபெற விரும்பும் மருத்துவ மாணவர்கள், அதற்கான விண்ணப்பத்தை, இம்மாதம், 21ம் தேதி வரை, இணையதளத்தில், பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, உரிய ஆவண நகல்களுடன், இம்மாதம், 22ம் தேதிக்குள், மருத்துவக் கல்வி இயக்ககத்திற்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு, செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

05-03-2025 - School Morning Prayer Activities

     பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 05-03-2025 - School Morning Prayer Activities திருக்குறள்: பால்: பொருட்பால்.           அதிகாரம்:...