கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>பூமி மாசடைவதைக் குறைப்பதற்கான வழிகள்...

 
* வாகனங்களை நல்ல முறையில் பராமரிப்பதன் மூலம் அதிக அளவு புகை வெளியேறாமல் தடுப்பது.

* தொழிற்சாலைகளில் இருந்து வெளிவரும் புகையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருப்பது.

* குப்பைகளை அழிக்கத் தீ வைக்காமல் இருப்பதும் ஒரு முக்கிய வழி. மேலும், குப்பைகளை மக்கும் குப்பைகள், மக்காதவை எனத் தரம் பிரித்து, இயன்றவரை மறுசுழற்சி செய்வது.

* சமையல் அறையில் கிடைக்கும் தாவரக் கழிவுகளைக் குழிகளில் இட்டு உரமாக்குவது.

* சூரிய ஒளி மற்றும் காற்று மூலம் வீடுகளுக்கும் மின்சாரம் பெற வழிசெய்வது.

* இயன்றவரை பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களின் பயன்பாட்டைக் குறைத்து, சைக்கிள் மற்றும் நடை மூலம் பயணம்செய்வது.

* பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைப்பது.

* எங்கு எல்லாம் மரம் வளர்க்க இயலுமோ, அங்கே மரங்களை நடுவது.

* வளர்ப்புப் பிராணிகள் தெருவில் கழிவை வெளியேற்றினாலும், அதை முறையாக அப்புறப்படுத்துவது.

* தெருக்களில் எச்சில் துப்பாமலும், தெரு ஓரங்களில் சிறுநீர் கழிக்காமலும் இருப்பது. குழந்தைகளைத் தெருவில் மலம் கழிக்க அனுமதிக்காமல் இருப்பது.

* வானொலி மற்றும் தொலைக்காட்சிப் பெட்டிகளின் ஒலி அளவை மிதமாக வைப்பது.

* நீர் நிலைகள் மாசுபடாமல் பாதுகாப்பது.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Even words or actions that cause discomfort to women in the workplace are sexual harassment – ​​Madras High Court explains

   பெண்களுக்கு அசெளகரியத்தை ஏற்படுத்தும் சொல் அல்லது செயல் கூட பாலியல் துன்புறுத்தல்தான் - சென்னை உயர்நீதிமன்றம் விளக்கம் Even words or acti...