கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>பிரான்சிஸ் பேகன்...

 
பிரான்சிஸ் பேகன் எனும் சிந்தனையாளர் பிறந்த தினம் இன்று (ஜன.22). அவரின் சில புகழ்பெற்ற பொன்மொழிகள் உங்களுக்காக...

* சில புத்தகங்களை சுவைக்க வேண்டும்; சிலவற்றை விழுங்கிவிட வேண்டும். சிலவற்றை நன்றாக மென்று செரிக்க விட வேண்டும். அதாவது பகுதி பகுதியாக படிக்க வேண்டும். சில நூல்களை ஆர்வம் இல்லாமல் படிக்கலாம்; சிலவற்றை முழுவதுமாக அக்கறையோடும், கவனத்தோடும் படிக்க வேண்டும்.

* இயற்கையான குணங்கள் செடிகளை போன்றவை; அவற்றை பண்படுத்த வாசிப்பு தேவை.

* வாசித்தல் முழு மனிதனை உருவாக்குகிறது. கூட்டங்கள் தயாராக இருக்கும் மனிதனை உருவாக்குகின்றன. எழுத்து தான் கச்சிதமான மனிதனை உருவாக்குகிறது.

* குழந்தைகள் இருளில் செல்ல பயப்படுவது போலவே மனிதன் மரணத்தை கண்டு அஞ்சுகிறான். இரண்டின் மீதான பயமும் கதைகளால் இன்னமும் அதிகரிக்கப்படுகிறது.

* எதிர்க்கவும், தவறென சுட்டவும் வாசிக்காதீர்கள்; பேசவும், சொற்பொழிவு ஆற்றவும் வாசிக்காதீர்கள். புரிந்துகொள்ளவும், ஆலோசிக்கவும் வாசியுங்கள்.

* முடிவு செய்துகொண்டு செயலில் இறங்கினால் சந்தேகங்களோடு முடிப்பீர்கள்; சந்தேகங்களோடு இறங்கி தேடலை தொடருங்கள்; முடிவான இலக்கை அடைவீர்கள்.

* மிகப்பயனுள்ள வாழ்தலை தேர்ந்தெடுங்கள்; பண்புகள் அதை மிகச்சிறந்த வாழ்வாக மாற்றும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Even words or actions that cause discomfort to women in the workplace are sexual harassment – ​​Madras High Court explains

   பெண்களுக்கு அசெளகரியத்தை ஏற்படுத்தும் சொல் அல்லது செயல் கூட பாலியல் துன்புறுத்தல்தான் - சென்னை உயர்நீதிமன்றம் விளக்கம் Even words or acti...