கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>ஐ.ஏ.எஸ்., மாணவர்களுக்கு மாநிலங்கள் ஒதுக்கீடு

2011-12ம் ஆண்டு நடந்த, ஐ.ஏ.எஸ்., தேர்வில், மனிதநேய மையத்தில் படித்த, 34 பேர் தேர்வு பெற்றனர். இவர்களில், ஏழு பேருக்கு, ஐ.ஏ.எஸ்., பணி கிடைத்தது.
சென்னையைச் சேர்ந்த ஆர்த்தி, தமிழகத்தில் பணிபுரிய, இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. தேனி சுந்தரேசபாபு, கிருஷ்ணகிரி ராமச்சந்திரன் ஆகிய இருவருக்கும், கர்நாடக மாநிலத்தில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் பாலமுரளிக்கு, கேரள மாநிலமும்; கரூர் தினேஷ்குமாருக்கு, உ.பி.,யும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. சென்னை பிரதீப் சந்திரன், மணிப்பூர் மாநிலத்திலும்; உ.பி.,யைச் சேர்ந்த சுவாதி ஸ்ரீ வஸ்தவாவுக்கு, சத்தீஸ்கர் மாநிலத்திலும் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

A Good Education : A Good Teacher

 நல்ல கல்வி & நல்ல ஆசிரியர் A Good Education : A Good Teacher