கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

🍁🍁🍁 2ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான வெளி மாநில குழந்தைகளை EMIS வலைதளத்தில் பதிவு செய்ய வாய்ப்பு...

தங்கள் பள்ளியில் இக்கல்வியாண்டில் (2020-21) சேர்க்கை செய்யப்பட்ட 2 வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் யாரேனும் கடந்த ஆண்டு வரை வேறு மாநிலங்களில் பயின்றவர்களாக இருப்பின், அவர்களது விவரங்களை எமிஸ் தளத்தில் students admission வாயிலாக சார்ந்த வகுப்பிலேயே பதிவேற்றம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அவ்வாறு பதிவுகளை உருவாகும்போது,

போலியான பதிவுகளை (duplicate emis entry) தடுக்கும் நோக்குடன்,  அம்மாணவரது விபரங்களை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் (DC) அங்கீகரிக்கப்பட்ட பின்பே, சார்ந்த பள்ளியின் மாணவர்பெயர் பட்டியலில் (student list) சேர்க்கப்படும். எனவே தலைமையாசிரியர்கள் மாணவர்களுக்கு புதிய பதிவுகளை (new emis entry) உருவாக்கும் முன்பு, அம்மாணவருக்கு  ஏற்கனவே எமிஸ் தளத்தில் பதிவுகள் இல்லை என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Student Threatens to Kill Headmaster - Full Details

  தலைமை ஆசிரியருக்கு கொலை மிரட்டல் விடுத்த மாணவன் - முழு விவரம் Student Threatens to Kill Headmasters - Full Details கேரளாவில் பாலக்காடு அனக...