கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

வாக்காளர் சிறப்பு முகாம் - வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம் - தேவையான ஆவணங்கள்...

 வாக்காளர் பட்டியலில்  புதிய பெயர் சேர்ப்பு மற்றும் திருத்தம் முகாம்  பின்வரும் தேதிகளில் அவரவர் பகுதிக்கு உட்பட்ட ஓட்டுச் சாவடிகளில் நடைபெறுகிறது.


சிறப்பு முகாம் நடைபெறும் மாதம் மற்றும் தேதி

நவம்பர் மாதம்

 *21.11.2020

 *22.11.2020

 *28.11.2020

 *29.11.2020

மற்றும்


டிசம்பர் மாதம்

 *05.12.2020

 *06.12.2020

 *12.12.2020

 *13.12.2020


வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தேவையான ஆவணங்கள்


*பாஸ்போர்ட் சைஸ் போட்டோ - 1


முகவரி சான்று  (கீழ்கண்ட ஏதாவது ஒன்று - நகல்)

 1.பாஸ்போர்ட்

 2.கேஸ் பில்

 3.தண்ணீர் வரி ரசீது

 4.ரேஷன் அட்டை

 5.வங்கி கணக்கு புத்தகம்

 6.ஆதார் கார்டு


வயது சான்று  (கீழ்கண்ட ஏதாவது ஒன்று - நகல்)

 1.10ம் வகுப்பு சான்றிதழ்

 2.பிறப்பு சான்றிதழ்

 3.பான் கார்டு

 4.ஆதார் கார்டு

 5.ஓட்டுனர் உரிமம்

 6.பாஸ்போர்ட்

 7.கிசான் கார்டு


அடையாள சான்று  (கீழ்கண்ட ஏதாவது ஒன்று - நகல்)

 1.பான் கார்டு

 2.ஓட்டுனர் உரிமம்

 3.ரேஷன் கார்டு

 4.பாஸ்போர்ட்

 5.வங்கி கணக்கு புத்தகம் போட்டோ உடன்

 6.10ம் வகுப்பு சான்றிதழ்

 7.மாணவர் அடையாள அட்டை

 8.ஆதார் கார்டு


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

G.O. (D) No. 278, Dated : 17-12-2024 - TN Govt nominated TRB as the nodal agency for conducting SET

TRB மூலம் பேராசிரியர் தகுதித் தேர்வு (TNSET) - மூன்றாண்டுகள் நடத்துவதற்கான அரசாணை G.O. (D) No. 278, Dated : 17-12-2024 வெளியீடு TAMILNADU St...