JEE MAINS JANUARY 2026 PAPER 1 RESULTS PUBLISHED TODAY 16.02.2026 BY 6 PM
தேர்வு எழுதிய 13 லட்சம் மாணவ மாணவிகளில் 12 பேர் 100 Percantile பெற்று தேர்ச்சி
டெல்லி மாணவி ஸ்ரேயா மிஸ்ரா முதலிடம்.
மாணவர் P. AJAIY 99.999 Percentile பெற்று தமிழ்நாட்டில் முதலிடம்.
👇👇👇👇👇
https://jeemain.nta.nic.in/results-for-jeemain-2026-session-i-paper-i-b-e-b-tech/
JEE Mains January 2026 Results Update 8.30 PM
👉 JEE Mains தேர்வு எழுதியுள்ள 13 லட்சத்து 4 ஆயிரம் பேரும் தங்கள் Result ஐ பார்க்க முயற்சி செய்து வருவதால்... Net - Traffic Jam ஏற்பட்டு NTA - JEE Website open ஆகவில்லை.
👉 இரவு 10 மணிக்கு open ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
👉 கவலை வேண்டாம். உங்கள் Phone SMS ஐ பார்க்கவும். உங்கள் Percentile அனுப்பப்பட்டுள்ளது.
>>> Click Here to Download NTA Press Release

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.