கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

2020-2021 பூஜ்யம் கல்வி ஆண்டா? முதலமைச்சருடன் பேசி முடிவு - அமைச்சர் செங்கோட்டையன்...

 பள்ளிகள் செயல்படாத நிலையில் இந்த ஆண்டைப் பூஜ்யம் கல்வியாண்டாக அறிவிப்பது தொடர்பாக முதலமைச்சருடன் பேசி முடிவு செய்யப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட காராப்பாடி, பொலவாபாளையம் ஊராட்சிகளில் பேவர் பிளாக் தளம், வடிகால் வசதி, கான்க்ரீட் தளம் அமைக்கும் பணிகளைப் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தொடக்கி வைத்தார்.

120 பயனாளிகளுக்கு விலையில்லா ஆடுகளை வழங்கியதுடன் சவாக்காட்டுப்பாளையத்தில் அம்மா கிளினிக்கையும் தொடக்கி வைத்தார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பள்ளிகள் திறக்காத நிலையில் இந்த ஆண்டைப் பூஜ்யம் கல்வியாண்டாக அறிவிப்பது தொடர்பாக முதலமைச்சருடன் ஆலோசித்து முடிவு செய்யப்படும் எனத் தெரிவித்தார்..

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Prolonged sitting puts heart at risk - new study warns

நீண்ட நேரம் அமர்ந்தால் இதயத்திற்கு ஆபத்து - எச்சரிக்கும் புதிய ஆய்வு Prolonged sitting puts heart at risk - new study warns