கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கல்லூரிகளில் சேர்ந்து, பின்னர் விலகும் மாணவர்களின் முழு கல்வி கட்டணத்தை திரும்ப வழங்க யூஜிசி உத்தரவு...

 கல்லூரிகளில் நடப்பு கல்வியாண்டில் சேர்க்கைக்கு பிறகு விலகிய மாணவர்களுக்கு , அவர்கள் செலுத்திய முழு கல்வி கட்டணத்தை திருப்பி தர யுஜிசி உத்தரவிட்டுள்ளது . இது குறித்து யுஜிசி பல்கலைக்கழக துணை வேந்தர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது : கொரோனா தாக்கத்தால் பல மாதங்களாக கல்வி நிறுவனங்கள் செயல்படவில்லை . ஊரடங்கால் பெற்றோர்களும் வருமானம் இன்றி உள்ளனர் . இந்த நிலையில் பெற்றோர்கள் , நீதிமன்ற உத்தரவுகள் , மக்கள் நல அமைப்புகளிடம் இருந்து பல்வேறு கடிதங்கள் என யுஜிசிக்கு தகவல்கள் கிடைத்துள்ளன . அதன் அடிப்படியில் இந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது .

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Chief Minister listed the educational structures of Tamil Nadu

  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...