SIR - 2002ஆம் ஆண்டு கரூர் மாவட்டத்திலுள்ள 4 சட்டமன்றத் தொகுதிகளில் இருந்த வாக்காளர்களின் விவரம் - கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வெளியீடு
அனைவருக்கும் வணக்கம்
2002 வாக்காளர் பட்டியல் இல் உங்கள் வாக்காளர் விபரங்களை தேடும் வகைக்காக நமது கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் முயற்சியில் ஒரு Dedicated வெப்சைட் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த இணையதளம் மூலமாக தமிழில் தங்களது 2002 வாக்காளர் விவரங்களை ஐந்து வினாடிகளில் கண்டுபிடிக்க முடியும். ஆனால் தமிழில் மட்டும் தான் விபரங்களை அளித்து கண்டுபிடிக்க இயலும். மேலும் இதில் வாக்காளரின் பெயரை மட்டும் குறிப்பிட்டு அவர்களது பாலினத்தையும் குறிப்பிடும் பட்சத்தில் 5 வினாடிகளில் அந்த தொகுதியில் அதே பெயருடைய அனைத்து வாக்காளர் விவரங்களும் அறிய முடியும். அதன் பின் தகப்பனார் பெயரை தேடி எளிதாக தேடிப் பார்த்து அறிந்து கொள்ளலாம்.
இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் தேடும் நேரம் மிகவும் குறைவாகவே உள்ளது. எனவே இதை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள தெரிவிக்கப்படுகிறது.
Karur District
https://karur-electors.vercel.app/
AC151 Aravakurichi
https://karur-electors.vercel.app/?tsc=AC151
AC152 Karur
https://karur-electors.vercel.app/?tsc=AC152
AC153 kirshnarayapuram
https://karur-electors.vercel.app/?tsc=AC153
AC155 kulithalai
https://karur-electors.vercel.app/?tsc=AC155
# Collector and District Electoral Officer,Karur, Tamil Nadu
Whirlpool 7 kg Magic Clean 5 Star Fully Automatic Top Load Washing Machine Grey (MAGIC CLEAN 7.0 GENX GREY 5YMW)


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.