கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய (24-02-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

பிப்ரவரி 24, 2021


மாசி 12 - புதன்

உயர்கல்வி பயிலும் மாணவர்கள் கவனத்துடன் படிக்கவும். நண்பர்களின் மூலம் புதிய தொழில் வாய்ப்புகள் உண்டாகும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். பதவி மேன்மைக்கான வாய்ப்புகள் உண்டாகும். எண்ணிய காரியங்களில் சில தடங்கல்கள் ஏற்பட்டு நீங்கும். வாகனப் பராமரிப்பு செலவுகள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்



அஸ்வினி : கவனம் வேண்டும்.


பரணி : மகிழ்ச்சியான நாள்.


கிருத்திகை : செலவுகள் உண்டாகும்.

---------------------------------------




ரிஷபம்

பிப்ரவரி 24, 2021


மாசி 12 - புதன்

புதிய முயற்சிகளில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். பத்திரம் தொடர்பான பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் உண்டாகும். வியாபாரம் தொடர்பான முதலீடுகளில் கவனம் வேண்டும். மாணவர்களுக்கு ஆராய்ச்சி தொடர்பான உதவிகள் கிடைக்கும். மனதில் நினைத்த செயல்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



கிருத்திகை : ஆதரவு கிடைக்கும்.


ரோகிணி : மேன்மையான நாள்.


மிருகசீரிஷம் : உதவிகள் கிடைக்கும்.

---------------------------------------




மிதுனம்

பிப்ரவரி 24, 2021


மாசி 12 - புதன்

புதுவிதமான எண்ணங்கள் மேலோங்கும். கணவன், மனைவிக்கிடையே உறவுகள் மேம்படும். வாக்குறுதிகள் கொடுப்பதை தவிர்க்கவும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். உயர் அதிகாரிகளிடம் சற்று நிதானத்துடன் நடந்து கொள்ள வேண்டும். தொழிலில் புதிய வாடிக்கையாளர்களின் மூலம் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



மிருகசீரிஷம் : எண்ணங்கள் மேலோங்கும்.


திருவாதிரை : நிதானம் வேண்டும்.


புனர்பூசம் : லாபம் கிடைக்கும்.

---------------------------------------




கடகம்

பிப்ரவரி 24, 2021


மாசி 12 - புதன்

நிர்வாகத்தில் உள்ள அதிகாரிகளின் மூலம் சாதகமான சூழல் அமையும். மனக்கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். தலைமை பதவியில் உள்ளவர்களுக்கு சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். செய்தொழில் புரிபவர்கள் கவனத்துடன் இருக்கவும். தொழில் சார்ந்த அலைச்சல்களால் மனச்சோர்வு உண்டாகும். நண்பர்களுடன் விருந்துகளில் பங்கேற்று மனம் மகிழ்வீர்கள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்



புனர்பூசம் : சாதகமான நாள்.


பூசம் : ஆதரவு கிடைக்கும்.


ஆயில்யம் : மனம் மகிழ்வீர்கள்.

---------------------------------------




சிம்மம்

பிப்ரவரி 24, 2021


மாசி 12 - புதன்

உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் மேன்மையான சூழல் உண்டாகும். புதிய செயல்திட்டங்களை நடைமுறைப்படுத்துவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். விலை உயர்ந்த பொருட்களை கையாளும்போது எச்சரிக்கையுடன் இருக்கவும். எதிர்பார்த்த வங்கிக்கடன் உதவிகள் கிடைக்கும். மனைவியால் சுபவிரயங்கள் ஏற்படும். வெளியூர் வேலைவாய்ப்புகளால் மகிழ்ச்சி உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



மகம் : மேன்மையான நாள்.


பூரம் : கவனம் வேண்டும்.


உத்திரம் : உதவிகள் கிடைக்கும்.

---------------------------------------




கன்னி

பிப்ரவரி 24, 2021


மாசி 12 - புதன்

வெளியூர் தொழில் பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும். மூத்த சகோதரர்களிடம் அனுசரித்து நடந்துக்கொள்ளவும். மனதில் நினைத்த ஆசைகள் நிறைவேறும். இணையதளம் சம்பந்தமான பணியில் உள்ளவர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். நண்பர்களின் ஒத்துழைப்பு மனமகிழ்ச்சியை ஏற்படுத்தும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



உத்திரம் : மகிழ்ச்சி உண்டாகும்.


அஸ்தம் : ஆசைகள் நிறைவேறும்.


சித்திரை : தீர்வு கிடைக்கும். 

---------------------------------------




துலாம்

பிப்ரவரி 24, 2021


மாசி 12 - புதன்

தொழில் முன்னேற்றத்திற்கான நுட்பமான பணிகளை மேற்கொள்வீர்கள். வாரிசுகளால் மகிழ்ச்சி உண்டாகும். ஆன்மிக எண்ணங்கள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளால் சுபவிரயங்கள் ஏற்படும். உறவுகளிடம் ஆதரவான சூழ்நிலைகள் உண்டாகும். புதிய மனை மற்றும் வாகனம் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்



சித்திரை : நுட்பம் வெளிப்படும்.


சுவாதி : சுபவிரயங்கள் ஏற்படும்.


விசாகம் : எண்ணங்கள் மேம்படும். 

---------------------------------------




விருச்சகம்

பிப்ரவரி 24, 2021


மாசி 12 - புதன்

உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நற்பெயர் உண்டாகும். தாயாரின் ஆதரவு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றமான சூழல் உண்டாகும். வாகனப் பயணங்களால் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். தொழிலில் ஆதரவான சூழ்நிலைகள் உண்டாகும். 



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



விசாகம் : நற்பெயர் உண்டாகும்.


அனுஷம் : ஆதரவு கிடைக்கும்.


கேட்டை : முன்னேற்றமான நாள். 

---------------------------------------




தனுசு

பிப்ரவரி 24, 2021


மாசி 12 - புதன்

செயல்பாடுகளில் ஒருவிதமான மந்தத்தன்மையால் காலதாமதம் ஏற்படும். இளைய சகோதரிகளிடம் அனுசரித்து செல்லவும். குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். விளையாட்டு வீரர்கள் போட்டியில் கவனத்துடன் ஈடுபடவும். புதிய நபர்களிடம் குடும்ப விவகாரங்களை பகிர்வதை தவிர்க்கவும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



மூலம் : காலதாமதம் ஏற்படும்.


பூராடம் : வாக்குவாதங்களை தவிர்க்கவும்.


உத்திராடம் : கவனம் வேண்டும்.

---------------------------------------




மகரம்

பிப்ரவரி 24, 2021


மாசி 12 - புதன்

புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். திருமணப் பேச்சுவார்த்தைகள் சாதகமாக அமையும். கூட்டு வணிகத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வாக்குவன்மையால் கீர்த்தி உண்டாகும். வழக்கு தொடர்பான செயல்பாடுகளில் இருந்துவந்த இழுபறிகள் அகலும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



உத்திராடம் : நட்பு கிடைக்கும்.


திருவோணம் : லாபகரமான நாள்.


அவிட்டம் : இழுபறிகள் அகலும். 

---------------------------------------




கும்பம்

பிப்ரவரி 24, 2021


மாசி 12 - புதன்

உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களை அனுசரித்து செல்லவும். போட்டிகளில் ஈடுபட்டு லாபம் அடைவீர்கள். புதிய வேலை தேடுபவர்களுக்கு அலைச்சல்கள் இருந்தாலும் சுபமான முடிவுகள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களால் சேமிப்புகள் அதிகரிக்கும். உடல் தோற்றப்பொலிவில் மாற்றமான சூழல் ஏற்படும். எதிர்பாலின மக்களிடம் கவனம் வேண்டும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்



அவிட்டம் : அனுசரித்து செல்லவும்.


சதயம் : சேமிப்புகள் அதிகரிக்கும்.


பூரட்டாதி : மாற்றமான நாள்.

---------------------------------------




மீனம்

பிப்ரவரி 24, 2021


மாசி 12 - புதன்

எதிர்பார்த்த உதவிகளால் தொழிலில் முதலீடுகள் அதிகரிக்கும். மகான்களின் தரிசனம் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வி பயிலும் விதத்தில் மாற்றங்கள் உண்டாகும். பயணங்களால் எண்ணிய காரியங்கள் ஈடேறும். நுட்பங்களை கற்பதில் ஆர்வம் உண்டாகும். தலைமை பதவியில் உள்ளவர்களின் நட்பு கிடைக்கும். பொதுச்சேவையில் ஈடுபடுபவர்களுக்கு கீர்த்தி உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



பூரட்டாதி : முதலீடுகள் அதிகரிக்கும்.


உத்திரட்டாதி : எண்ணிய காரியங்கள் ஈடேறும்.


ரேவதி : கீர்த்தி உண்டாகும்.

---------------------------------------


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Internet Service Charges for Schools - Releasing Funds - State Project Director's Order

பள்ளிகளுக்கான இணைய சேவைக் கட்டணம் - நிதி விடுவிப்பு செய்து மாநிலத் திட்ட இயக்குநர் உத்தரவு Internet Service Charges for Schools - Releasing ...