கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Union Budget 2021 : ரூ.64,180 கோடியில் சுயசார்பு ஆரோக்கிய திட்டம் அறிமுகம்.. பட்ஜெட்டில் அறிவிப்பு...


Budget 2021: Finance minister announces Rs 64,180 crore boost for healthcare sector


ரூ.64,180 கோடி மதிப்பில் பிரதமரின் சுயசார்பு ஆரோக்கிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.


நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்து வருகிறார். சுயசார்பு இந்தியா திட்டம் 5 மினி பட்ஜெட்களுக்கு சமமானது. இந்த திட்டம் மூலம் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் பொருளாதாரம் மீண்டு வருகிறது. பொருளாதாரம் வளர்வதற்கான வாய்ப்புகள் அனைத்தையும் அரசு பயன்படுத்தி வருகிறது.


சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.27.1 லட்சம் கோடி அளவுக்கு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. சுயசார்பு இந்தியா திட்டத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதற்கான அம்சங்கள் இந்த பட்ஜெட்டில் உள்ளன என நிர்மலா சீதாராமன் பேசினார்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 11-04-2025

   பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 11-04-2025 - School Morning Prayer Activities திருக்குறள்: பால் :பொருட்பால் இயல்: குடியியல் குறள்...