கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கொரோனா பரிசோதனை கட்டணத்தை குறைத்து தமிழக அரசு அரசாணை வெளியீடு...



    தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை கட்டணத்தை குறைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.


     தனியார் ஆய்வுக்கூடங்களில் கொரோனா பரிசோதனைக்கான கட்டணம் ரூ.1,200லிருந்து ரூ.900ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 


    முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்ட பயனாளிக்கான கட்டணம் ரூ.800லிருந்து ரூ.550ஆக குறைக்கப்பட்டுள்ளது.


    முதல்வர் மருத்துவ காப்பீடு இல்லாத பயனாளிகளுக்கு 900 ரூபாய் கட்டணம் நிர்ணயம்


    வீட்டிற்கு சென்று கொரோனா பரிசோதனை செய்ய கூடுதலாக 300 ரூபாய் கட்டணம் நிர்ணயம்


    மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் அரசாணை வெளியீடு


    >>>  அரசாணை (நிலை) எண்: 247, நாள்: 19-05-2021...


    இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

    DEOs retire - Incharge HMs - DSE Proceedings

         மாவட்டக் கல்வி அலுவலர்கள் 31-03-2025 பிற்பகல் பணி ஓய்வு - கூடுதல் பொறுப்பேற்கும் தலைமை ஆசிரியர்கள் / அலுவலர்கள் விவரம் - பள்ளிக் கல்வி ...