கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

10ம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய முறையில் தேர்ச்சி சான்றிதழ்...



 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பாட வாரியாக மதிப்பெண்கள் வழங்காமல் 'தேர்ச்சி' என்று மட்டும் குறிப்பிட்டு சான்றிதழ் வழங்க முடிவு.


தமிழ்நாடு பாடத்திட்டத்தில் 2020- 21 ஆம் கல்வி ஆண்டில் படித்த மாணவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ்களில் தேர்ச்சி மட்டுமே குறிப்பிட்டு வழங்குவதற்கு அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பாடவாரியாக அவர்கள் பெற்ற மதிப்பெண்கள் என்ற இடத்தில் தேர்ச்சி என மட்டும் குறிப்பிட்டு மதிப்பெண் பட்டியல் வழங்கப்பட உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கோட்டை முற்றுகைப் போராட்ட கூட்டங்களில் பங்கேற்கும் TETOJAC மாநில நிர்வாகிகளின் பட்டியல்

கோட்டை முற்றுகைப் போராட்ட  மாவட்ட ஆயத்த கூட்டங்களில் பங்கேற்கும் TETOJAC மாநில நிர்வாகிகளின் பட்டியல் *தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்...