12ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் தொலைந்து போனால் இரண்டாம் படி நகல் பெறுவதற்கான விண்ணப்பப் படிவம்...
Application form for getting duplicate Second Copy 12th standard mark list certificate, if it is lost...
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
12ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் தொலைந்து போனால் இரண்டாம் படி நகல் பெறுவதற்கான விண்ணப்பப் படிவம்...
Application form for getting duplicate Second Copy 12th standard mark list certificate, if it is lost...
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் தொலைந்து போனால் இரண்டாம் படி பெறுவதற்கான விண்ணப்பப் படிவம்...
Application form for getting duplicate 10th standard mark list certificate, if it is lost...
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
பத்தாம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்குதல் குறித்த செய்திக் குறிப்பு...
Press Note on Issuance of Class 10th Original Marks Certificate...
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள இறுதி வாய்ப்பு - DGE செயல்முறைகள்...
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
*💫EMIS-III TERM MARK ENTRY...
*📝மாணவர்களின் மூன்றாம் பருவ மதிப்பெண் விவரங்களை வகுப்பு ஆசிரியர் EMIS வலைத்தளத்தில்பதிவு செய்யும் முறை...
*LOGIN : Class teacher individual ID & password
*🔖மாணவர்களின் மதிப்பெண் விவரங்கள் பதிவு செய்யும்போது கவனிக்க வேண்டியவை...
*▪️1 முதல் 5 ஆம் வகுப்பு வரை
*மொத்த மதிப்பெண்-60*-க்கு பதிவு செய்யவும்.
*➡️அதற்குமேல் பதிவு செய்தாலும் பதிவு ஆகாது...*
*➡️6 முதல் 8 ஆம் வகுப்பு வரை 100 க்கு பதிவு செய்யவும்...*
*➡️தேர்வுக்கு வருகை புரியாத மாணவர்களுக்கு A (Absent) என பதிவு செய்யவும்...*
*▪️SA -க்கு வரவில்லை என்பதால் FA மதிப்பெண்களை பதிவு செய்ய வேண்டாம்..*
▪️A என பதிவு செய்தால் Remarks காலத்தில் Absent என வரும்..
▪️தேர்வுக்கு வராத மாணவர்களுக்கு FA மதிப்பெண்களை பதிவு செய்யும்போது ஒரு மாணவருக்கு FA மதிப்பெண் 30 என்றால் அந்த மதிப்பெண்களை பதிவு செய்தால் Remarks காலத்தில் Fail என வரும்..
எனவே FA மதிப்பெண் 40-க்கு 35 ஆக இருந்தாலும் SA-க்கு வரவில்லை எனில் A என பதிவு செய்யவும்...
ஆங்கிலத்தில் 35, கணிதத்தில் 36 மதிப்பெண்கள்.. வைரலாகும் குஜராத் இ.ஆ.ப. அலுவலரின் 10ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் (35 marks in English and 36 marks in Mathematics. IAS Officer's 10th Standard Mark List - Viral in Social Media)...
வரும் நாட்களில் 10, 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மதிப்பெண்கள் குறைவதால், சில மாணவர்கள் தவறான முடிவுகளை எடுக்கிறார்கள்.
ஒரு தேர்வின் மதிப்பெண் மட்டும் நம் வாழ்க்கையை தீர்மானிப்பது இல்லை என்பதை உணர்த்தும் வகையில் குஜராத் இ.ஆ.ப. அலுவலரின் ஒருவரின், 10ஆம் வகுப்பு பள்ளி மதிப்பெண் பட்டியல் படம் இணையத்தில் வைரலாகி உள்ளது.
குஜராத், பருச் மாவட்ட கலெக்டர் துஷார் சுமேரா தனது 10ஆம் வகுப்பு தேர்வில், ஆங்கிலத்தில் 35, கணிதத்தில் 36 மதிப்பெண் எடுத்ததை பகிர்ந்துள்ளார்.
துஷார் சுமேரா கலைப்பிரிவில் பட்டப்படிப்பை முடித்து, 2012ல் இ.ஆ.ப. அலுவலரானார். யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு முன், அவர் சில ஆண்டுகள் பள்ளி ஆசிரியராக பணியாற்றியுள்ளார். குறைந்த மதிப்பெண் எடுப்போருக்கு துஷார் சுமேரா வாழ்க்கை ஒரு முன்மாதிரி.
விடாமுயற்சி உடன் தொடர்ந்து கடினமாக உழைத்தால் எந்தவொரு உயரத்தையும் எளிதாக எட்டிவிடலாம். இந்த பதிவை இணையத்தில் பல்வேறு தரப்பினரும் பகிர்ந்து வருகின்றனர்.
>>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய...
12ஆம் வகுப்பு மாணவர்களின் அசல் மதிப்பெண் சான்றிதழ் 17.09.2021 முதல் மாணவர்கள் பயின்ற பள்ளிகளிலேயே வழங்கப்படும்...
பத்தாம் வகுப்பு மாணவர்களின் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை 23.08.2021 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்...
>>> அரசுத் தேர்வுகள் இயக்குநர் கடிதம் ந.க.எண்.125746 பி1/2021, நாள் : 19.08.2021...
2020-2021ஆம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு, மேல்நிலை முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிப்பெண் சான்றிதழில் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி என அச்சிட்டு வழங்கப்படும் என்று அரசாணை (2டி) எண்: 15, நாள்: 26-07-2021 வெளியீடு...
>>> அரசாணை (2டி) எண்: 15, நாள்: 26-07-2021...
12ஆம் பொதுத்தேர்வு முடிவுகள் - அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியல் பதிவிறக்கம் செய்தல்...
>>> அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 000002/ எச்1/2021, நாள்: 16-07-2021...
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 21-01-2025 - School Morning Prayer Activities திருக்குறள்: பால் :பொருட்பால் அதிகாரம்: குடிமை கு...