கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பல்கலைக்கழக முறைகேடு விசாரணை: 3 மாதத்தில் அறிக்கை...



உயர்கல்வித் துறை முதன்மை செயலர் கார்த்திகேயன் பிறப்பித்த அரசாணை:

 சேலம் பெரியார் பல்கலையில் மேற்கொள்ளப்பட்ட பதவி உயர்வுகள் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் குறித்து, செய்திகள் வெளியாகி உள்ளன.


மதுரை காமராஜ் மற்றும் அண்ணாமலை பல்கலையிலும் பதவி உயர்வில் முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார்கள் வந்துஉள்ளன. எனவே, இது குறித்து உயர்கல்வித் துறை துணை செயலர் சங்கீதா, பல்கலைகளுக்கான அரசின் இணை செயலர் இளங்கோ ஹென்றிதாஸ் ஆகியோர் விசாரணை நடத்த உள்ளனர். தங்களின் விசாரணை முடிவுகளை, மூன்று மாதத்தில் அரசிடம் தாக்கல் செய்ய வேண்டும் என, அவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கிராமப்புற மாணவர்களுக்கான ஊரகத் திறனாய்வுத் தேர்வு (TRUST Examination) அறிவிப்பு வெளியீடு

  9ஆம் வகுப்பு கிராமப்புற மாணவர்களுக்கான ஊரகத் திறனாய்வுத் தேர்வு (TRUST Examination) அறிவிப்பு வெளியீடு தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வு ...