கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

7.5% இட ஒதுக்கீடு(Reservation) - அரசு உதவிபெறும் பள்ளிகளில்(Government Aided Schools) படித்த மாணவர்களுக்கு வழங்க முடியாது - உயர்நீதிமன்றம்...



 7.5% இட ஒதுக்கீடு - அரசு உதவிபெறும் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு வழங்க முடியாது - உயர்நீதிமன்றம்...


அரசு வழங்கும் இடஒதுக்கீடு என்பது அரசு பள்ளியில் படித்தவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.


இடஒதுக்கீட்டை அரசு உதவி பெறும் பள்ளியில் படித்தவர்கள் கோர முடியாது- உயர்நீதிமன்ற மதுரை கிளை.


மருத்துவ மாணவர் சேர்க்கையில் 7.5% இட ஒதுக்கீடு அரசு உதவிபெறும் பள்ளிக்கும் வழங்கக்கோரிய மனு.


வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு ஆணை.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Chief Minister listed the educational structures of Tamil Nadu

  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...