மழை காரணமாக 6 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று (29-10-2021) விடுமுறை...
கனமழை காரணமாக திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நெல்லை, தூத்துக்குடி, மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...