கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

மழை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மழை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

மழை காரணமாக விடப்பட்ட விடுமுறையை ஈடுசெய்யும் பொருட்டு இன்று (08.11.2025) அனைத்து பள்ளிகளுக்கும் வேலை நாள் - CEO செயல்முறைகள்

மழை காரணமாக விடப்பட்ட விடுமுறையை ஈடுசெய்யும் பொருட்டு இன்று (08.11.2025) அனைத்து பள்ளிகளுக்கும் வேலை நாள் Working Day - CEO செயல்முறைகள்

 மழை காரணமாக விடப்பட்ட விடுமுறையை ஈடுசெய்யும் பொருட்டு இன்று சனிக்கிழமை (08.11.2025) திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளுக்கும் வேலை நாள் - முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள், நாள் : 06.11.2025

Sony BRAVIA 3 Series 139 cm (55 inches) 4K Ultra HD AI Smart LED Google TV K-55S30B (Black)

Actual Price: 1,18,900

Offer Price : 67,990

Benefit : Rs. 50,910

Amazon வலைதள முகவரி இணைப்பு:

https://amzn.to/4qNSQ2t

பருவமழை நிலவரத்தை கண்காணிக்க 12 மாவட்டங்களுக்கு இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளை நியமனம் செய்து முதலமைச்சர் உத்தரவு

வடகிழக்கு பருவமழை நிலவரத்தை கண்காணிக்க 12 மாவட்டங்களுக்கு இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளை நியமனம் செய்து முதலமைச்சர் உத்தரவு  - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு

Chief Minister orders appointment of Indian Administrative Service officers in 12 districts to monitor monsoon situation - Tamilnadu Government Press Release 

>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 

மழை முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், நாள் : 21-10-2025

மழைக்கால முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், நாள் : 21-10-2025

>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 

🛑 பருவமழை - பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தல்

பருவமழை கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் அறிவுறுத்தல்

பள்ளி வளாகத்தில் கட்டடங்கள், கழிப்பறைகள், சுவர்களை ஆய்வு செய்து செடி, கொடிகளை அகற்ற வேண்டும்

மாதந்தோறும் பராமரிப்பு, ஆய்வு செய்து செடி, கொடிகள் வளர்வதை தடுக்க வேண்டும்

ஆசிரியர்கள், மாணவர்களிடையே வளாகத்தை பராமரிக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்

பள்ளியில் திறந்த வெளி கிணறு, கழிவு நீர் தொட்டி, கூரை புனரமைப்பு, மின் இணைப்பை கண்காணிக்க வேண்டும்

பருவ மழை - பள்ளிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

பருவ மழை - பள்ளிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

“மழையால் பாதிக்கப்பட்ட வகுப்பறைகளை பயன்படுத்தாமல் பாதுகாப்பாக பூட்டிவைத்து அங்கு மாணவர்கள் செல்லாதவாறு கண்காணிக்க வேண்டும்“

மழையின் போது பள்ளியின் சுற்றுச் சுவரின்  20 அடி தொலைவு வரை மாணவர்கள் யாரும் செல்லாதவாறு தடுப்புகள் அமைக்க வேண்டும்

பள்ளி வளாகத்தில் உள்ள நீர்தேக்கப் பள்ளங்கள், திறந்தவெளி கிணறுகள், கழிவுநீர் தொட்டிகள்,மூடப்பட்டு உள்ளதை உறுதிசெய்ய வேண்டும்

“பள்ளியில் உள்ள அனைத்துக் கட்டடங்களின் மேற்கூரைகள் உறுதியாக உள்ளனவா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்“

பள்ளி வளாகத்திற்குள் இருக்கும் பழுதுபட்ட மின்சாதனப் பொருட்களை அப்புறப்படுத்தவும் உத்தரவு.

மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கொடுக்க வேண்டிய அறிவுரை - பள்ளிக்கல்வித்துறை

பருவ மழையை முன்னிட்டு மாணவர்களின் பாதுகாப்பிற்காக ஆய்வு அலுவலர்களும், பள்ளித் தலைமை ஆசிரியர்களும் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

பருவ மழையை முன்னிட்டு மாணவர்களின் பாதுகாப்பிற்காக ஆய்வு அலுவலர்களும், பள்ளித் தலைமை ஆசிரியர்களும் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் சார்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், நாள் : 05-10-2025 வெளியீடு

Proceedings of the Director of School Education on the precautionary measures to be taken by the Inspectors and School HeadMasters for the safety of students in view of the monsoon, Dated: 05-10-2025 

>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 

கனமழை எச்சரிக்கையால் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு அக்டோபர் 16 அன்று விடுமுறை அறிவிப்பு - அரசாணை G.O.Ms.No.682, Dated : 15-10-2024 வெளியீடு...

 கனமழை எச்சரிக்கையால் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு அக்டோபர் 16 அன்று விடுமுறை அறிவிப்பு - அரசாணை G.O.Ms.No.682, Dated : 15-10-2024 வெளியீடு...

>>> Click Here to Download G.O.Ms.No.682, Dated : 15-10-2024...

காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு & திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை அறிவித்து தமிழ்நாடு அரசு ஆணை

செலாவணி முறிச்சட்டத்தின் கீழ் நாளை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையிலும்  வங்கிகள் வழக்கம்போல இயங்கும் என தமிழக அரசு அறிவிப்பு.

தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய பருவ மழை முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் - DEE Proceedings, நாள் : 14-10-2024...

 தொடக்கக் கல்வி - ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 2024-25ஆம் கல்வியாண்டு பருவ மழை முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் அறிவுரைகள் வழங்குதல் சார்ந்து - தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள், நாள் : 14-10-2024...

Elementary Education - Precautionary Rainfall Safety Measures in Panchayat Union / Municipal / Government Primary and Middle Schools for the academic year 2024-25 issuance of instructions regarding - Proceedings of the Director of Elementary Education, Dated : 14-10-2024...

>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

North East Monsoon - Precautionary measures to be taken for the safety of students - Proceedings of the Director of School Education...

வடகிழக்கு பருவமழை - மாணவர்களின் பாதுகாப்புக்காக எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் -   பள்ளிக்கல்வித்துறை இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு, நாள் : 27-09-2024...

North East Monsoon - Precautionary measures to be taken for the safety of students - Proceedings of the Director of School Education...

>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

மழை பாதிப்பு - 07.12.2023 அன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் விவரம் (Due to rain - details of the districts where holidays have been declared for schools and colleges on 07.12.2023)...

* சென்னை ( பள்ளி,  கல்லூரிகளுக்கு )

* திருவள்ளூர் ( பள்ளி,  கல்லூரிகளுக்கு )

* செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்லாவரம், தாம்பரம், வண்டலூர், திருப்போரூர், செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம் தாலுக்காக்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

* காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர் தாலுகாக்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு நாளையும் (டிச.07) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் அறிவித்துள்ளார்.

அடுத்த 24 மணி நேரத்தில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? -வானிலை ஆய்வு மையம் தகவல் (Where is the chance of rain in the next 24 hours? -Meteorological Research Center information)...

 அடுத்த 24 மணி நேரத்தில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? -வானிலை ஆய்வு மையம் தகவல் (Where is the chance of rain in the next 24 hours? -Meteorological Research Center information)...

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் (The low pressure area that has formed over Southeast Bay of Bengal will strengthen into a low pressure zone today)...

 "வரும் 16ம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று ஒடிசா கடற்கரையை நோக்கி நகர கூடும்"

வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தகவல்...

* தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில்  ஏற்கனவே ஒரு  காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ள நிலையில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதியிலும் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.

இதன் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி  மற்றும் காரைக்கால் பகுதிகளில்  அநேக  இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.

 நாகப்பட்டினம்,  மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

வடகிழக்கு பருவமழையைப் பொறுத்தவரை, அக்டோபர் 1 முதல் தற்போதுவரை 27 செ.மீ. மழை பெய்திருக்க வேண்டிய நிலையில், 23 செ.மீ. மழையே பதிவாகியுள்ளது என தகவல்.

கனமழை காரணமாக 09-11-2023 அன்று பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் (Districts declared holiday to Schools and Colleges on 09-11-2023 due to heavy rain) விவரம்...

கனமழை காரணமாக 09-11-2023 அன்று பள்ளிககளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் (Districts declared holiday to Schools  on 09-11-2023 due to heavy rain) விவரம்...

கனமழை காரணமாக 09.11.2023 இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் விவரம்..

*மதுரை

*கோவை

*திண்டுக்கல்

*நீலகிரி (உதகை,குன்னூர்,குந்தா, கோத்தகிரி தாலுகா மட்டும்)

*தேனி

*திருப்பூர் 

மிக கனமழை பெய்ய உள்ளதால் தமிழ்நாட்டிற்கு நாளை ஆரஞ்சு அலர்ட்: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் (Orange alert for Tamil Nadu tomorrow due to very heavy rain: Indian Meteorological Department Information)...

மிக கனமழை பெய்ய உள்ளதால் தமிழகத்திற்கு வானிலை ஆய்வு மையம் நாளை ஆரஞ்சு நிற அலர்ட் எச்சரிக்கை விடுத்தது. தமிழ்நாட்டில் வட கிழக்கு பருவமழை தற்போது தீவிரம் அடையத் தொடங்கியுள்ளது. அதன் காரணமாக தென் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், வட தமிழக கடலோர மாவட்டங்களிலும் அனேக இடங்களில் மழை பெய்துள்ளது. மேலும், இலங்கை மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேபோல தெற்கு வங்கக் கடல் பகுதியலும் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதன் காரணமாக தமிழகத்திற்கு வரும் 6ஆம் தேதி வரை மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் தமிழகத்திற்கு நாளை ஆரஞ்சு நிற அலர்ட் எச்சரிக்கை விடுத்தது. இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; வங்கக்கடலில் உருவாகியுள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரியில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு; நாளை 3 மாநிலங்களுக்கும் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கனமழை காரணமாக 16-10-2023 அன்று பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் (Districts declared holiday to Schools and Colleges on 16-10-2023 due to heavy rain) விவரம்...

கனமழை காரணமாக 16-10-2023 அன்று பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் (Districts declared holiday to Schools and Colleges on 16-10-2023 due to heavy rain) விவரம்...

1)கனமழை காரணமாக திண்டுக்கல் மாவட்டத்தில்  பள்ளி கல்லூரிகளுக்கு இன்று (16.10.2023) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு

2) கரூர்  மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை...

>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

கனமழை காரணமாக 03-02-2023 அன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் (Districts declared holiday to Schools and Colleges on 03-02-2023 due to heavy rain) விவரம்...

 கனமழை காரணமாக 03-02-2023 அன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் (Districts declared holiday to Schools and Colleges on 03-02-2023 due to heavy rain) விவரம்...

 கனமழை காரணமாக இன்று (03.02.2023) விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் :

நாகப்பட்டினம் (பள்ளிகள் 1-8 வகுப்புகள்) 

தஞ்சாவூர் (பள்ளி மற்றும் கல்லூரிகள்) 

திருவாரூர் (பள்ளிகள்) 

காரைக்கால் (பள்ளிகள்) 

>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

கனமழை காரணமாக 02-02-2023 அன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் (Districts declared holiday to Schools and Colleges on 02-02-2023 due to heavy rain) விவரம்...

 கனமழை காரணமாக 02-02-2023 அன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் (Districts declared holiday to Schools and Colleges on 02-02-2023 due to heavy rain) விவரம்...

 கனமழை காரணமாக இன்று (02.02.2023) விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் :

நாகப்பட்டினம் (பள்ளி மற்றும் கல்லூரிகள்) 

திருவாரூர் (பள்ளிகள்) 

மயிலாடுதுறை (பள்ளி மற்றும் கல்லூரிகள்)

>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 16-09-2026

      பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 16-09-2026 | School Morning Prayer Activities >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்