கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

LEAVE லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
LEAVE லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும் முதல் நாள் அன்று CL / EL விடுப்பு எடுக்கலாமா?



 கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும் ஜூன் 4 அன்று விடுப்பு எடுக்கலாமா? 


நண்பர்களே வணக்கம் 🙏🏻


வழக்கமாக ஒவ்வொரு விடுமுறை காலங்களில் ஏற்படும் சந்தேகம் தான் 😁


ஜூன் 4 பள்ளி திறக்கும் நாளில் ஒரு ஆசிரியர் CL கட்டாயம் கேட்கிறார் வழங்கலாமா?


வழங்கக்கூடாது. 


இதற்கான  விளக்கத்தை  உதாரணத்துடன் பார்ப்போம்.


அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கும் 02-01-2024 அன்று விடுப்பு வழங்கலாமா


2/1/24 அன்று CL வழங்க இயலாது.....


ஏன்? அவர் last working day 22/12/23 வந்து விட்டார்...


Either last working day or first working day வந்தால் போதும் என நாம் கேள்விப்பட்டு இருக்கிறோம் 🤔


CL vacation/ non vacation அனைத்து பணியாளர்களுக்கும் பொதுவானது ...


CL ( விடுப்பு+விடுமுறை ) 10 நாள்கள் வரை allowed..... 

11 வது நாள் பணியில் இருக்க வேண்டும் 


( எதிர்பாராத விதமாக 11 வது நாள் இயற்கை பேரிடர், தலைவர்கள் மரணம் என அரசு திடீரென விடுமுறை அறிவித்தார்கள் எனில் பிரச்சினை இல்லை, அனுமதி உண்டு)...


இந்த முறை 23/12/23 முதல் 1/1/24 வரை 10 நாள்கள் விடுமுறை....


2/1/24 CL எனில் 10 விடுமுறை நாள்கள் + 1  விடுப்பு  நாள் , என 11 நாள்கள் ஆகிறது....


(22/12/23 கடைசியாக பணிக்கு வந்த நாள் , அதற்கு பிறகு 3/1/24 எனில் 11 நாள்கள் ) எனவே இது CL விதிகளின் படி விடுப்பு எடுக்க இயலாது.


எனவே தான் இந்த ஆண்டு 2/1/24 பள்ளி திறக்கும் நாளில் போது ( 12 CL கைவசம் இருந்த போதிலும் 😃) CL அனுமதிக்க இயலாது.


ஒருவேளை 22/12/23 கடைசி வேலை நாள் போது பிற்பகலில் CL அல்லது நாள் முழுவதும் CL அனுமதித்து இருந்தாலும் அதுவும் தவறு தான்...


சரி....

 2/1/24 அன்று கட்டாயம் ஒரு ஆசிரியருக்கு விடுப்பு தேவை... என்ன செய்யலாம்?


CL தான் வழங்க இயலாது.


ஈட்டிய விடுப்பு EL எடுக்கலாம்


அரசு விடுமுறை முன் இணைப்பு அனுமதி உண்டு ...


2/1/24 ஒரு நாள் EL எனில்...

முன்னர் உள்ள விடுமுறை காலம் முன் அனுமதி ...

( ஒரு நாள் மட்டுமே EL) 


(22/12/23 பணிக்கு வந்து இருக்க வேண்டும்) 


22/12/23 அன்றும் வரவில்லை

2/1/24 அன்றும் வரவில்லை என்றால்

 12 நாள்கள் EL ஆக மாறிவிடும்...


இந்த பதிவின் நோக்கம்...


1) கோடை விடுமுறை எப்பொழுதும் 10 நாள்களுக்கு மேல் என்பதால்

 ஏப்ரல் கடைசி வேலை நாள்...


அதே போல் ஜூன் பள்ளி திறக்கும் முதல் நாள் அன்று 

எப்பொழுதும் CL எடுக்க இயலாது


2) காலாண்டு / அரையாண்டு விடுமுறை பொறுத்தவரை ஆண்டிற்கு ஆண்டு மாறுபடும் ....


அந்த ஆண்டில் 10 நாள்களுக்குள் விடுமுறை எனில் CL எடுக்கலாம்...


 * விடுப்பு+விடுமுறை 10 நாள்களுக்கு மேல் என்றால் எடுக்க இயலாது...


ஏப்ரல் 23ஆம் தேதி ஊதியத்துடன் கூடிய விடுமுறை

 


ஏப்ரல் 23ஆம் தேதி ஊதியத்துடன் கூடிய விடுமுறை


தமிழ்நாட்டில் தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்குமாறு தனியார் நிறுவனங்களுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.


 தமிழ்நாட்டில் சட்டப்பேரவைக்கான தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதியில் நடைபெறவுள்ளது. தொடர்ந்து, மே 4 ஆம் தேதியில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.


இந்த நிலையில், தேர்தல் நாளில் (ஏப்ரல் 23) தனியார் நிறுவனங்கள், தனியார் தொழிற்சாலைகளில் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.


வாக்காளர்கள், தங்கள் ஜனநாயக உரிமையை எந்தவிதத் தடையுமில்லாமல் பயன்படுத்துவதை உறுதி செய்யும் வகையிலும், எந்த அச்சமும் இல்லாமல் வாக்களிப்பதையும் உறுதி செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.



இதனை மீறும் நிறுவனங்கள் மீது தொழிலாளர் நலத்துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


மேலும், கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களிலும் அந்தந்த தேர்தல் தேதிகளில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


பொங்கல் பண்டிகைக்கு 5 நாட்கள் விடுமுறை அறிவிப்பு


பொங்கல் பண்டிகைக்கு 5 நாட்கள் விடுமுறை அறிவிப்பு


தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவிப்பின் படி அனைத்து வகைப் பள்ளிகளுக்கும் பொங்கல் பண்டிகையை கொண்டாட 14.01.2026 முதல் 18.01.2026 வரை    விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது - பள்ளிக்கல்வி இயக்குநர்


பொங்கல் பண்டிகை முன்னிட்டு, அனைத்து வகை பள்ளிகளுக்கும் ஜனவரி 14 முதல் 18 வரை விடுமுறை.


 பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு








>>> தரம் மற்றும் வசதிகளுடன் கூடிய சில சிறந்த Neckband (Bluetooth Earphones) மாடல்களின் விவரம்...



4 மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு நாளை ( 02.12.2025 ) விடுமுறை அறிவிப்பு

 

 

கனமழை - 4 மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு நாளை ( 02.12.2025 ) விடுமுறை அறிவிப்பு


கனமழை காரணமாக

 💦💦💦💦💦💦💦


* காஞ்சிபுரம் 


* செங்கல்பட்டு


* திருவள்ளூர்


* சென்னை 


ஆகிய 4 மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு நாளை ( 02.12.2025 ) விடுமுறை



Pain Relief Massage Gun | Body Massager for Pain Relief


https://amzn.to/4ixl65F




இன்று 29-11-2025 எந்தெந்த மாவட்டங்களுக்கு விடுமுறை?

 

 இன்று 29-11-2025 எந்தெந்த மாவட்டங்களுக்கு விடுமுறை?


டிட்வா புயல், கன மழை எச்சரிக்கையால் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் பொற்கொடி உத்தரவு.


திருச்சி மாவட்டத்தில் இன்று 29.11.25  பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன் உத்தரவு


ராமநாதபுரம், ராமேஸ்வரம், R.S.மங்களம், திருவாடானை வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் உத்தரவு.


பெரம்பலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை


திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை, நாகை கள்ளக்குறிச்சி, விழுப்புரம், புதுக்கோட்டை மாவட்டங்களில் இன்று (நவம்பர் 29) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.


தஞ்சாவூரில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு. 


புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.



Dettol Liquid Handwash Refill - Original Hand Wash- 1350ml | Germ Defence Formula


https://amzn.to/43MIJkD




இன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறையா? - அரசு விளக்கம்



இன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறையா? - அரசு விளக்கம்


தமிழ்நாடு முழுவதும் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை என்பது தவறான தகவல் என்று அரசு தரப்பு விளக்கம்.


மழை நிலவரத்தை பொறுத்து விடுமுறை அறிவிப்பை அந்தந்த மாவட்ட நிர்வாகமே அறிவிக்கும் - தமிழ்நாடு அரசு


Aquaguard Water Purifier | Free Service Plan worth ₹2000 | Suitable for Borewell & Tanker Water


https://amzn.to/3LZBwro




தமிழ்நாடு முழுவதும் நாளை அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

 

 

தமிழ்நாடு முழுவதும் நாளை அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு 


நாளை சனிக்கிழமை என்பதால் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் ஏற்கனவே விடுமுறை அறிவிப்பு - பள்ளிக்கல்வித்துறை











>>> லேட்டஸ்ட் லேப்டாப் மாடல்கள் மற்றும் அவற்றின் முக்கிய அம்சங்கள்... 


அதிகனமழை எச்சரிக்கை காரணமாக இன்று (28.11.2025) மதியம் 3 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

 

 

அதிகனமழை எச்சரிக்கை காரணமாக இன்று (28.11.2025)  மதியம் 3 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை




>>> லேட்டஸ்ட் லேப்டாப் மாடல்கள் மற்றும் அவற்றின் முக்கிய அம்சங்கள்... 

கனமழை காரணமாக 24-11-2025 அன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

 

 

கனமழை காரணமாக 24-11-2025 அன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் (Districts declared holiday to Schools on 24-11-2025 due to heavy rain) விவரம்


பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை


🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️


கனமழை பள்ளி கல்லூரிவிடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.


1. ராமநாதபுரம் மாவட்ட  பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை


2. தூத்துக்குடி மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை


3. தென்காசி பள்ளி மற்றும் கல்லூரி விடுமுறை


4. நெல்லை மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை


5 . திருவாரூர் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை


6. காரைக்கால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை


7. புதுச்சேரி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை


8. கள்ளக்குறிச்சி மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை


9. தஞ்சாவூர் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை


10 மயிலாடுதுறை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை


11 திருச்சி மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை


12 புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை


13 சிவகங்கை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை


14 விருதுநகர் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை


15 நாகை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை


16. கரூர் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு.


17. அரியலூர் - பள்ளி விடுமுறை


18. மதுரை மாவட்டம் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு


19. கடலூர் மாவட்டம் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு


20. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வட்டம் - பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து தலைமை ஆசிரியர் முடிவு செய்யலாம்


21. சேலம் மாவட்டம் 4 வட்டங்களை சார்ந்த பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை 




கனமழை காரணமாக திருநெல்வேலி தென்காசி  மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு 24-11-2025 திங்கட்கிழமை அன்று விடுமுறை


தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.


V-Guard Divino Geyser 25 Litre Water Heater for Home | BEE 5 Star Rating | Vitreous Enamel Tank Coating | Advanced Multi-layered Safety | Suitable for Hard Water & High-rise Buildings | White


https://amzn.to/4ootVAk






கனமழை காரணமாக 18-11-2025 அன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டம்

 

 

கனமழை காரணமாக 18-11-2025 அன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டம் (Districts declared holiday to Schools on 18-11-2025 due to heavy rain) விவரம்


விழுப்புரம்


கடலூர்


புதுச்சேரி, காரைக்கால் (பள்ளிகள், கல்லூரிகள்)





Philips Steam Iron DST0820/20 (World no. 1 Ironing Brand) Powerful 15 gm/min Steam Output with Spray, Multilayer Coated Non stick Soleplate with 1250 W quick Heat up






Amazon வலைதள முகவரி இணைப்பு:

https://amzn.to/49Bxdfw



கனமழை காரணமாக 17-11-2025 அன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டம்

 

 


கனமழை காரணமாக 17-11-2025 அன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டம் (Districts declared holiday to Schools on 17-11-2025 due to heavy rain) விவரம்


நாகப்பட்டினம்


காரைக்கால் (பள்ளிகள், கல்லூரிகள்)





Philips Steam Iron DST0820/20 (World no. 1 Ironing Brand) Powerful 15 gm/min Steam Output with Spray, Multilayer Coated Non stick Soleplate with 1250 W quick Heat up






Amazon வலைதள முகவரி இணைப்பு:

https://amzn.to/49Bxdfw



கனமழை காரணமாக 06-11-2025 அன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டம்

 


கனமழை காரணமாக 06-11-2025 அன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டம் (Districts declared holiday to Schools on 06-11-2025 due to heavy rain) விவரம்


திருப்பத்தூர்




Philips Steam Iron DST0820/20 (World no. 1 Ironing Brand) Powerful 15 gm/min Steam Output with Spray, Multilayer Coated Non stick Soleplate with 1250 W quick Heat up





Actual Price: 1795

Offer Price : 1199

Benefit : Rs. 596


Amazon வலைதள முகவரி இணைப்பு:

https://amzn.to/49Bxdfw



மான்தா புயல் காரணமாக 28-10-2025 அன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

 

மான்தா புயல் காரணமாக 28-10-2025 அன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் (Districts declared holiday to Schools on 28-10-2025 due to Mantha Cyclone heavy rain) விவரம்


1. சென்னை

2. திருவள்ளூர்



Pigeon by Stovekraft Amaze Plus Electric Kettle (14289) with Stainless Steel Body, 1.5 litre, used for boiling Water, making tea and coffee, instant noodles, soup etc. (Silver)




Actual Price: Rs. 1101

Offer Price : Rs. 579

Benefit : Rs. 522


Amazon வலைதள முகவரி இணைப்பு:

https://amzn.to/4nugs9F



Combo Offer 



https://amzn.to/4oJ9EpF


Actual Price: Rs. 1545

Offer Price : Rs. 689

Benefit : Rs. 856


விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்




புயல் எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி ஏனாமில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை

புயல் எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி ஏனாமில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை


 புயல் எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி ஏனாமில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு அக்டோபர் 27 முதல் அக்டோபர் 29 வரை விடுமுறை






Indulekha Bringha, Ayurvedic Hair Oil, 250ml+250ml, for Hair Fall Control, with Amla & Coconut Oil, with Comb Applicator (Pack of 2)

Offer Price: Rs.778


Bundle List Price: ₹1,998

Combo Price: ₹778

You Save: ₹1,220 (61%) 


Amazon வலைதள முகவரி இணைப்பு : 

https://amzn.to/47c2PH6


தேவைப்படுவோர் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

கனமழை காரணமாக 23-10-2025 அன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டம்


கனமழை காரணமாக 23-10-2025 அன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டம் (Districts declared holiday to Schools on 23-10-2025 due to heavy rain) விவரம்


தருமபுரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழையின் காரணமாக பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களுக்கு இன்று 23.10.2025 (வியாழக்கிழமை) விடுமுறை  - மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவிப்பு



தருமபுரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழையின் காரணமாக பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களுக்கு இன்று 23.10.2025 (வியாழக்கிழமை) விடுமுறை அளிக்கப்படுகிறது. இதனை ஈடு செய்யும் விதமாக 15.11.2025 சனிக்கிழமை அன்று வேலை நாளாக அறிவித்து தருமபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ரெ.சதீஸ் இ.ஆ.ப அவர்கள் தெரிவித்துள்ளார்.





Car Tyre Jack ஐ எளிமையாக உயர்த்த / இறக்க பயன்படும் Two Way Jack Wrench குறித்த தகவல். தேவைப்படுவோர் பயன்படுத்திக் கொள்ளுங்கள். விலை ரூ.299


Universal Car Jack Ratchet Wrench | 360 Forward and Reverse knob Labor-Saving Design | Scissor Jack Lift Speed Handle Tool | Jack Lug Handle Tool | Tire Wheel Jack Wrench


Amazon வலைதள இணைப்பு : 

https://amzn.to/4qrlPJd

கனமழை காரணமாக 22-10-2025 அன்று பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

 


கனமழை காரணமாக 22-10-2025 அன்று பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் (Districts declared holiday to Schools and Colleges on 22-10-2025 due to heavy rain) விவரம்


கனமழை விடுமுறை அறிவிப்பு - 22-10-2025


தற்போது வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் 


விடிய விடிய தொடர் கனமழை - பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை.


பள்ளி, கல்லூரிகள் விடுமுறை


☔️ திருச்சிராப்பள்ளி

☔️ காஞ்சிபுரம்

☔️ சிவகங்கை

☔️ ராணிப்பேட்டை

☔️ திருவள்ளூர்

☔️ கடலூர்

☔️ செங்கல்பட்டு

☔️ கள்ளக்குறிச்சி 

☔️ விழுப்புரம்

☔️ தஞ்சாவூர்

☔️ திருவாரூர் 

☔️ மயிலாடுதுறை 


பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை 


☔️ கரூர்

☔️ திருப்பூர்

☔️ நாமக்கல்

☔️ பெரம்பலூர்

☔️ சேலம்

☔️ புதுக்கோட்டை

☔️ சென்னை 


☔️புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை



>>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய...



>>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய...



>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

21.10.2025 அன்று அரசு விடுமுறை ; 25.10.2025 அன்று வேலை நாள் : அரசாணை வெளியீடு

 


21.10.2025 அன்று அரசு விடுமுறை ; 25.10.2025 அன்று வேலை நாள் : அரசாணை வெளியீடு


Deepavali Next Day Holiday G.O. No. 581 , Dated 17.10.2025


தீபாவளிக்கு அடுத்த நாள் அரசு விடுமுறை அறிவிப்பு 


தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளி-கல்லூரிகள்  மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு 21.10.2025 அன்று விடுமுறை – தமிழ்நாடு அரசு அறிவிப்பு அரசாணை வெளியீடு 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்


தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை - தமிழ்நாடு அரசு அறிவிப்பு



 தீபாவளிக்கு அடுத்த நாள் (21.10.2025) செவ்வாய்க்கிழமை விடுமுறையாக அறிவித்துள்ளது தமிழ்நாடு அரசு.


தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு எண் : 2493, நாள் : 17- 10-2025





தீபாவளிக்கு மறுநாள்(அக்டோபர் 21) விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், இந்த ஆண்டு 20.10.2025 அன்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமது சொந்த ஊர்களுக்குச் சென்று திரும்பும் மாணவர்கள், அவர்தம் பெற்றோர்கள், ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் ஆகியோரின் நலனைக் கருத்தில் கொண்டு 21.10.2025 அன்று ஒரு நாள் மட்டும், தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கவும், அந்த விடுமுறை தினத்தை ஈடு செய்யும் வகையில் 25.10.2025 அன்று பணி நாளாக அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.


கனமழை காரணமாக 16-10-2025 அன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

 

 

கனமழை காரணமாக 16-10-2025 அன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் (Districts declared holiday to Schools on 16-10-2025 due to heavy rain) விவரம்...


 கனமழை விடுமுறை அறிவிப்பு - 16-10-2025



தற்போது வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் (பள்ளிகளுக்கு மட்டும்)


விடிய விடிய தொடர் கனமழை - 2 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை.


கனமழை காரணமாக 

1. நெல்லை, 

2. தூத்துக்குடி 

3. தென்காசி


மாவட்டங்களில் இன்று (அக்டோபர் 16) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

விடுமுறை குறித்து தினமலர் நாளிதழ் வெளியிட்ட செய்தி தவறு : தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் செய்தி வெளியீடு



விடுமுறை குறித்து தினமலர் நாளிதழ் வெளியிட்ட செய்தி தவறு : தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் செய்தி வெளியீடு 


03.10.2025 அன்று பொது விடுமுறை என தினமலர் நாளிதழ் வெளியிட்ட செய்தியானது வதந்தி என தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் செய்தி வெளியிட்டுள்ளது



அக்டோபர் 3ஆம் தேதி பொது விடுமுறை என்பது உண்மையல்ல.


வரும் 3ஆம் தேதி பொது விடுமுறை என சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.


 இந்த தகவல் உண்மையல்ல என தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பு தகவல் மையம் விளக்கம் அளித்துள்ளது.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கள்ளர் சீரமைப்புப் பள்ளி ஆசிரியர்களுக்கு மாறுதல் கலந்தாய்வு தேதிகள் அறிவிப்பு

Transfer counseling for Kallar Reclamation School teachers begins on 02.09.2026 – Circular from the Joint Director கள்ளர் சீரமைப்புப் பள்ளி ...