கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

திருத்திய ஆசிரியர் இடமாறுதல் / பதவி உயர்வு கலந்தாய்வு அட்டவணை - பள்ளிக் கல்வி ஆணையரின் (சுற்றறிக்கை 5) செயல்முறைகள் [ Revised Teacher Transfer / Promotion Counselling Schedule - Proceedings of the Commissioner of School Education (Circular 5) ] ந.க.எண்: 25154/ அ1/ இ2/ 2021, நாள்: 10-01-2022...



>>> திருத்திய ஆசிரியர் இடமாறுதல் / பதவி உயர்வு கலந்தாய்வு அட்டவணை - பள்ளிக் கல்வி ஆணையரின் (சுற்றறிக்கை 5) செயல்முறைகள் [ Revised Teacher Transfer / Promotion Counselling Schedule - Proceedings of the Commissioner of School Education (Circular 5) ] ந.க.எண்: 25154/ அ1/ இ2/ 2021, நாள்: 10-01-2022...



2021-2022-ம் கல்வியாண்டு பொது மாறுதல் கலந்தாய்வு திருத்திய அட்டவணை


 *12.01.2022 வரை EMIS இணையதளத்தில் மாறுதல் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்தல்*


 *19.01.2022 மாறுதல் கோரி விண்ணப்பித்தவர்களின் முன்னுரிமை பட்டியல் வெளியீடு*


 *21.01.2022 முன்னுரிமை பட்டியலில் திருத்தம் இருந்தால் முறையீடு செய்தல்*


 *22.1.2022 இறுதி முன்னுரிமைப்பட்டியல் வெளியீடு*


 *27.1.2022 முற்பகல் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பொது மாறுதல்*


  *27.1.2022 பிற்பகல் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு*


 *29.1.2022 முற்பகல் பட்டதாரி ஆசிரியர் பணி நிரவல் (ஒன்றியத்திற்குள்)*


 *29.1.2022 பிற்பகல் பட்டதாரி ஆசிரியர் பணி நிரவல் (கல்வி மாவட்டத்திற்குள்)*


 *31.1.2022  பட்டதாரி ஆசிரியர் பணி நிரவல் (வருவாய் மாவட்டத்திற்குள்)*


 *4.2.2022  பட்டதாரி ஆசிரியர் பொது மாறுதல் (ஒன்றியத்திற்குள்)*


 *5.2.2022 முற்பகல் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு*


*5.2.2022  பிற்பகல் பட்டதாரி ஆசிரியர் பொது மாறுதல் (வருவாய் மாவட்டத்திற்குள்)*


*8.2.2022 முற்பகல் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பொது மாறுதல்*


 *8.2.2022 பிற்பகல் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு*


 *12.2.2022 முற்பகல் இடைநிலை ஆசிரியர் பணி நிரவல் (ஒன்றியத்திற்குள்)*


 *12.2.2022 பிற்பகல் இடைநிலை ஆசிரியர் பணி நிரவல் (கல்வி மாவட்டத்திற்குள்)*


 *14.2.2022  இடைநிலை ஆசிரியர் பணி நிரவல் (வருவாய் மாவட்டத்திற்குள்)*


 *16.2.2022 முற்பகல் இடைநிலை ஆசிரியர் பொது மாறுதல் (ஒன்றியத்திற்குள்)*


 *16.2.2022 பிற்பகல் இடைநிலை ஆசிரியர் பொது மாறுதல் (வருவாய் மாவட்டத்திற்குள்)*


 *18.2.2022 முற்பகல் இடைநிலை ஆசிரியர் பொது மாறுதல் மாவட்டம் விட்டு மாவட்டம்*


 *18.2.2022 பிற்பகல் பட்டதாரி ஆசிரியர் பொது மாறுதல் மாவட்டம் விட்டு மாவட்டம்*

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

District Level Thirukkural Quiz Competition Question Paper and Answers held on 21-12-2024

   குமரிமுனை அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா ஆண்டு - அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான திருக்குறள் வினாடி வினா போட்டிகள் கேள்விகள...