கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

அரசாணை ( நிலை) எண். 90, நாள்: 26.02.2021ன் படி ஊதிய நிலை ( Level) 10 ல் தளம் ( Cell) 40 - ஐ (ரூ.65500/-) அடைந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு வருடாந்திர ஊதிய உயர்வினை தொடர்ந்து அனுமதித்திடலாம் - நிதித் துறையின் RTI பதில் கடிதம் (G.O. (Ms) No.90, Dated: 26.02.2021 - Secondary Grade Teachers who have reached Cell 40 in Level 10 (Rs. 65500 / -) in Pay Matrix may be allowed to continue their Annual Increment - RTI reply letter from the Finance Department) எண்: 19861/ நிதித் (சிஎம்பிசி) துறை / 2022, நாள்: 05-05-2022...



தகவல் அறியும் உரிமை சட்டம் ( RTI ) மூலம் பெறப்பட்ட தகவல்

      இடைநிலை ஆசிரியர்களின் ஊதியம் ஊதிய நிலை 10-ல் ரூ. 20600 - 75900 என அரசாணை ( நிலை) எண். 90, நிதித்  ( ஊ.பி.) துறை, நாள்: 26.02.2021 - ல் திருத்தி அமைத்து ஆணையிடப்பட்டதனால் ஊதிய நிலை ( Level) 10 ல் தளம் ( Cell) 40 - ஐ (ரூ.65500/-) அடைந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு மேற்கூறிய அரசாணையின்படி வருடாந்திர ஊதிய உயர்வினை தொடர்ந்து அனுமதித்திடலாம் என்ற தகவல் தங்களுக்கு  தெரிவித்துக் கொள்ளப்படுகிறது என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.       

 Pay matrix அட்டவணையில் இடைநிலை ஆசிரியர்களுக்கு வருடாந்திர ஊதிய உயர்வு வழங்குவதில் சில பல  இடங்களில் எழுந்த சிக்கல்களுக்கு இத்தகவல் உதவும். பயன்படுத்திக் கொள்ளுங்கள். நன்றி.



>>> அரசாணை ( நிலை) எண். 90,  நாள்: 26.02.2021ன் படி ஊதிய நிலை ( Level) 10 ல் தளம் ( Cell) 40 - ஐ (ரூ.65500/-) அடைந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு வருடாந்திர ஊதிய உயர்வினை தொடர்ந்து அனுமதித்திடலாம் - நிதித் துறையின் RTI பதில் கடிதம் (G.O. (Ms) No.90, Dated: 26.02.2021 - Secondary Grade Teachers who have reached Cell 40 in Level 10 (Rs. 65500 / -) in Pay Matrix may be allowed to continue their Annual Increment - RTI reply letter from the Finance Department) எண்: 19861/ நிதித் (சிஎம்பிசி) துறை / 2022, நாள்: 05-05-2022...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

District Level Thirukkural Quiz Competition Question Paper and Answers held on 21-12-2024

   குமரிமுனை அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா ஆண்டு - அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான திருக்குறள் வினாடி வினா போட்டிகள் கேள்விகள...