கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஆசிரியர்கள் மாணவர்களுடைய வருகை பதிவினை ஒரு முறைக்கு மேல் பதிவிடக்கூடாது - EMIS Attendance Instructions (Teachers should not post students' attendance more than once in TNSED App)...




 ஆசிரியர்கள் மாணவர்களுடைய வருகை பதிவினை ஒரு முறைக்கு மேல் பதிவிடக்கூடாது - EMIS Attendance Instructions (Teachers should not post students' attendance more than once in TNSED App)...


     வகுப்பு ஆசிரியர்கள் TNSED Mobile App மூலம் மாணவர்களின் வருகை பதிவினை பதிவிடும் பொழுது மாணவர்களின் வருகையினை ஒரு நாளுக்கு ஒருமுறை மட்டுமே Save செய்ய வேண்டும் அவ்வாறு save செய்த பின்பு Save&Sync என்ற பகுதி பச்சை நிறத்தில் இருந்தால் உங்கள் பதிவு EMIS Serverல் பதிவாகிவிட்டது குறிக்கும், அதற்கு பதிலாக ஆரஞ்சு நிறத்தில் இருந்தால் உங்களுடைய பதிவு EMIS serverல் விரைவில் Save ஆகிவிடும்.


 அவ்வாறு உள்ள பொழுது தங்களுடைய Mobile Data ONல் உள்ளதா என்பதை மட்டும் உறுதிப்படுத்திக் கொள்ளவும்.



     மேலும் வகுப்பு ஆசிரியர்கள் எக்காரணத்தைக் கொண்டும் மாணவர்களுடைய வருகை பதிவினை ஒரு முறைக்கு மேல் பதிவிடக்கூடாது.

   


        தலைமை ஆசிரியர்கள் Overall Attendance என்ற பகுதியில் ஏதாவது வகுப்பு பச்சை நிறத்தில் இல்லை எனில் வகுப்பிற்குரிய வகுப்பு ஆசிரியரை தங்கள் வகுப்பிற்கு மாணவர்களுடைய வருகினை பதிவு செய்து விட்டார்களா என்பதை மட்டும் உறுதி செய்து கொள்ள வேண்டும்.


 அந்த ஆசிரியரை வருகை பதிவினை மீண்டும் பதிவு செய்யுங்கள் என கூறக்கூடாது.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Prolonged sitting puts heart at risk - new study warns

நீண்ட நேரம் அமர்ந்தால் இதயத்திற்கு ஆபத்து - எச்சரிக்கும் புதிய ஆய்வு Prolonged sitting puts heart at risk - new study warns