கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

மாவட்ட கல்வி அலுவலர் (DEO) தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) அறிவிப்பு (Notification of Tamil Nadu Public Service Commission for teachers who have applied for District Education Officer Exam)...


>>> மாவட்ட கல்வி அலுவலர் (DEO) தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) அறிவிப்பு (Notification of Tamil Nadu Public Service Commission for teachers who have applied for District Education Officer Exam)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

 


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 

 விண்ணப்பதாரர்களுக்கான அறிவிப்பு

 செய்தி வெளியீடு எண்: 32 / 2023, நாள்: 11.04.2023 

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் வெளியிடப்பட்ட அறிவிக்கை எண். 37/2022, நாள் 14.12.2022 மாவட்ட கல்வி அலுவலர் (தொகுதி –IC பணிகள்) பதவிக்கான முதல்நிலைத் தேர்வு (Preliminary Examination) கணினிவழித் தேர்வாக(Computer Based Test) 20.04.2023 அன்று9.30 மு.ப முதல் 12.30 பி.ப வரை நடைபெறவுள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள ஆசிரியர்கள் SSLC தேர்வு பணி மற்றும் HSC விடைத்தாள் திருத்தும் பணிக்கு நியமிக்கப்பட்டிருப்பின் அவர்கள்   தங்களுக்குரிய முதன்மை கல்வி அலுவலர் /மாவட்ட கல்வி அலுவலரிடம் மேற்படி போட்டி தேர்வுக்கு விண்ணப்பம் செய்ததற்கான உரிய ஆவணங்களைக் காண்பித்து, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மற்றும் 12ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியிலிருந்து விலக்கு பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.


செயலாளர்



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

CM Formed Minister's Committee to consider the demands of various Tamil Nadu Government Officer Associations and find appropriate decisions on them

பல்வேறு தமிழ்நாடு அரசு அலுவலர் சங்கங்களின் கோரிக்கைகளை பரிசீலித்து அவற்றின் மீது உரிய முடிவுகளை காணும் பொருட்டு முதலமைச்சர் அவர்கள் அமைச்சர்...