கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

எண்ணும் எழுத்தும் - வளரறி மதிப்பீடு ஆ மேற்கொள்வது தொடர்பான வழிகாட்டுதல் (Ennum Ezhuthum - Guidance on conducting FA (b) - Formative Assessment (b))...

 

எண்ணும் எழுத்தும் - வளரறி மதிப்பீடு ஆ மேற்கொள்வது தொடர்பான வழிகாட்டுதல் (Ennum Ezhuthum - Guidance on conducting FA (b) - Formative Assessment (b))...


இன்று (19-07-2023) முதல் வருகின்ற செவ்வாய்க்கிழமை (25-07-2023) வரை கட்டகம் - 1 மற்றும் கட்டகம் - 2 க்கான வளரறி மதிப்பீடு ஆ செயல்பாட்டில் இருக்கும்.


  கட்டகம் 1 ல் அறிவியல் மற்றும் சமூக அறிவியல்  பாடத்திற்கும் கட்டகம் 2 ல் தமிழ் ,ஆங்கிலம், கணிதம், அறிவியல் ,சமூக அறிவியல்  பாடத்திற்கும் கேள்விகள் இடம் பெற்றிருக்கும்.


மதிப்பீட்டை மேற்கொள்வதற்கு முன் செயலியை புதுப்பித்துக் கொண்டு தங்களுடைய லாகின் ஐடியில் TNSED செயலியில் உள் நுழைந்து வகுப்பறை விவரங்களுக்கு சென்று தாங்கள் கையாளும் வகுப்பு, பயிற்று மொழி மற்றும் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்கள் தேர்வு செய்து சேமிக்கவும்.


ஒரு வார காலம் அவகாசம் உள்ளதால் மாணவரின் பெயரை படித்து பார்த்து மதிப்பீட்டை பொறுமையாக மேற்கொள்ளவும்.


Long absent, Today absent, CWSN போன்ற ஆப்ஷன்களை  தவறுதலாக பயன்படுத்தி இருந்தால் கவலை வேண்டாம். அம்மாணவருக்கு நேராக  Edit icon இருக்கும் அதை பயன்படுத்தி மீண்டும் மதிப்பீட்டை அம்மாணவருக்கு மேற்கொள்ளலாம்.


சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகள் பொருத்தமட்டில் கேட்கப்படும் கேள்விகளுக்கு மாணவரால் பதில் அளிக்க முடிந்தால் நீங்கள் அவர்களுக்கு மதிப்பீடு மேற்கொள்ளுங்கள். ஒருவேளை அவர்களுக்கு மதிப்பீடு மேற்கொள்ள இயலவில்லை என்றால் நீங்கள் CWSN ஆப்ஷனை பயன்படுத்தவும்.


கேள்விகளில் உள்ள படங்களை பெரிதுபடுத்தி பார்க்கும்  வசதி வழங்கப்பட்டுள்ளது. படத்தை ஒரு முறை அழுத்தி பிறகு பெரிதுபடுத்தி பார்த்துக் கொள்ளலாம்.


வளரறி மதிப்பீடு ஆ மேற்கொள்ளும்போது மாணவர்களிடம் ஏதேனும் குறைகளை கண்டறிந்தால் அக் குறைகளை களைவதற்காக குறைதீர் நடவடிக்கைகளை மேற்கொள்ள செவ்வாய் ,புதன் ,வியாழன் ஆகிய நாட்களில் இறுதிப் பாட வேளையை பயன்படுத்திக் கொள்ளவும். நன்றி.



FA B பற்றிய தற்போதைய தகவல்

*4-5 க்கு FA B  ல் Module 1, 2,3 open ஆகிறது...

MODULE 1ல் 4-5 க்கு அறிவியல் மற்றும் சமூக அறிவியல் open ஆகிறது... கேள்விகள் வருகிறது...

Module 2 ல்  4-5 க்கு அனைத்து பாடங்களுக்கான கேள்விகள் open ஆகிறது...

Module 3 ல் date passed என்று இருந்தாலும் 4-5 க்கு அனைத்து
பாடங்களுக்கான கேள்விகள் வருகிறது...

இன்று முதல் பதிவு செய்யலாம்...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

21-01-2025 - School Morning Prayer Activities

     பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 21-01-2025 - School Morning Prayer Activities திருக்குறள்: பால் :பொருட்பால் அதிகாரம்: குடிமை கு...