வளரறி மதிப்பீடு அ மற்றும் ஆ (FA(A&B)) கால அவகாசம் டிசம்பர் 23 வரை நீட்டிப்பு
Formative Assessment A and B - FA(A&B) deadline till December 23
வளரறி மதிப்பீடு அ மற்றும் ஆ (FA(A&B)) கால அவகாசம் டிசம்பர் 23 வரை நீட்டிப்பு
Formative Assessment A and B - FA(A&B) deadline till December 23
4, 5ஆம் வகுப்புகளுக்கு வளரறி மதிப்பீடு (ஆ) தொடங்குதல் குறித்த தகவல்கள் வெளியீடு...
Respected HMs & Teachers 🙏
4,5 class Term 1
September
Assessment 3....
கட்டகம் (8) நிறைவு ..செய்த பிறகு..
தொடங்குங்கள் .
1)Log out & Log in
2)Classroom details.. Tick check
3) கேள்விகள் வரவில்லை எனில் Corner arrow touch செய்து.. மீண்டும் subject தொடுங்கள் ..
4) Assessed Green colour & screen shot (விருப்பம்).. நன்றி 🙏
ஒன்று முதல் மூன்றாம் வகுப்புகளுக்கு வளரறி மதிப்பீடு (ஆ) - FA (b) 09-08-2024 முதல் தொடங்கப்பட உள்ளது...
Formative Assessment (b) for Classes 1 to 3 Notification of Dates...
2024 - 2025 - பருவம் 1 Term I - எண்ணும் எழுத்தும் Ennum Ezhuthum (4, 5) வளரறி மதிப்பீடு - ஆ ( FORMATIVE ASSESSMENT (b) FA (b) ) க்கான கால அட்டவணை...
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
2024 - 2025 - பருவம் 1 Term I - எண்ணும் எழுத்தும் Ennum Ezhuthum (1-3) வளரறி மதிப்பீடு - ஆ ( FORMATIVE ASSESSMENT (b) FA (b) ) க்கான கால அட்டவணை...
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
EE - FA(B) Schedule - Term III...
எண்ணும் எழுத்தும் - வளரறி மதிப்பீடு (ஆ) - மூன்றாம் பருவம் - கால அட்டவணை...
TNSED APP - FA (A) OPTION ENABLED...
*TN SED APP - FA (A) OPTION ENABLED...*
*TERM 3
*எண்ணும் எழுத்தும் மூன்றாம் பருவத்திற்கான _வளரறி மதிப்பீடு ( அ ) மதிப்பெண்கள் பதிவு செய்ய தற்போது Enable செய்யப்பட்டுள்ளது.
எண்ணும் எழுத்தும் - ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வளரறி மதிப்பீடு (ஆ) - மதிப்பீடு- 1(Assessment-1) மேற்கொள்வதற்கான காலக்கெடு வருகின்ற 26-02-2024 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது - Ennum Ezhuthum - First to Third Class Formative Assessment (b) - The deadline for conducting Assessment-1 has been extended upto 26-02-2024...
You can logout and login the app once and do the evaluation...
எண்ணும் எழுத்தும் - 1-5ஆம் வகுப்பு FA(a) & FA(b) முடிக்க கால அவகாசம் 22.12.2023 வரை நீட்டிப்பு (Ennum Ezhuthum - 1st-5th class FA(a) & FA(b) deadline extended till 22.12.2023)...
எண்ணும் எழுத்தும் - Term 2 FA (a) Assessment இன்னும் முடிக்கவில்லையா? - உங்களுக்கான கடைசி வாய்ப்பு
எண்ணும் எழுத்தும் - Term 2 FA (a) Assessment - இரண்டாம் பருவத்தின் தேர்வு காரணமாக அசெஸ்மென்ட் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது தற்போது தேர்வு ஒத்தி வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
ஆசிரியர்களுக்கு கடைசி வாய்ப்பாக மீண்டும் எண்ணும் எழுத்தும் - Term 2 FA (a) Assessment செயல்பட துவங்கி உள்ளது. எனவே ஆசிரியர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி எண்ணும் எழுத்தும் - Term 2 FA (a) Assessment - விரைவாக முடிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இதனை மேற்கொள்ள அனைவரும் TNSED App Logout செய்து Login செய்யவும்
எண்ணும் எழுத்தும் வகுப்பு 1 முதல் 5 வரை - FA (B) அனைத்து வளரறி மதிப்பீடுகளும் மேற்கொள்வதற்கான கால அவகாசம் 08.12.2023 வெள்ளிக்கிழமை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது - TN EE MISSION (Ennum Ezhuthum - Class 1 to 5 - FA (B) Time for conducting all Formative Assessments has been extended upto Friday 08.12.2023 - TN EE MISSION)...
எண்ணும் எழுத்தும் - இரண்டாம் பருவம் - வளரறி மற்றும் தொகுத்தறி மதிப்பீடு (FA & SA) செய்ய வேண்டிய தேதிகள் - அலகு வாரியாக (Ennum Ezhuthum - Term 2 – Dates for Formative and Summative Assessment – Unit wise)...
1 முதல் 3 ஆம் வகுப்பிற்கு நடக்கவிருந்த வளரறி மதிப்பீடு (ஆ) [FA(B)] மதிப்பீடுக்கான தேதி மாற்றம் (Change of date for Formative Assessment (B) [FA(B)] assessment for Class 1 to 3)...
>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
எண்ணும் எழுத்தும் - 1, 2 மற்றும் 3ஆம் வகுப்புகளுக்கு வளரறி மதிப்பீடு ஆ மேற்கொள்வது தொடர்பான SCERT வழிகாட்டுதல் (Ennum Ezhuthum - SCERT Guidance on conducting FA (b) - Formative Assessment (b) for 1, 2 and 3rd Standard)...
ஆசிரியர்கள் அனைவருக்கும் அன்பான காலை வணக்கம்🙏.
ஆசிரியர்களின் வேண்டுகோளுக்கிணங்க,
1 முதல் 3 ஆம் வகுப்பு கட்டகம் -4 க்கான வளரறி மதிப்பீடு ஆ மேற்கொள்வதற்கான கால அவகாசம் வருகின்ற வியாழன் (27-07-2023) வரை மேலும் ஒரு வார காலத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் கட்டகம் - 5 க்கான வளரறி மதிப்பீடு ஆ ஏற்கனவே வெளியிடப்பட்ட கால அட்டவணைப்படி நாளை (21-07-2023) முதல் செயலியில் மேற்கொள்ளும் வகையில் செயல்படுத்தப்படும். இனி வரும் வாரங்களில் மீதமுள்ள அனைத்து கட்டகங்களுக்கான வளரறி மதிப்பீடு ஆ ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள கால அட்டவணையின் படி செயல்பாட்டிற்கு வந்து இரண்டு வார காலத்திற்கு நமது செயலியில் செயல்பாட்டில் இருக்கும்.
கட்டகம் - 6 க்கு வளரறி மதிப்பீடு ஆ இல்லை.
ஜூலை மாதம் 31 ஆம் தேதி முதல் கட்டகம் - 3, கட்டகம் - 4 ,கட்டகம் - 5,கட்டகம் - 6 ஆகிய நான்கு கட்டங்களுக்கும் சேர்த்து மாதாந்திர தேர்வு - எழுத்துத் தேர்வாக வைக்க வேண்டும். இதற்கான வினாத்தாள் நம்முடைய செயலியில் ஜூலை மாதம் 30-ஆம் தேதி பதிவிறக்கம் செய்து கொள்ளும் வகையில் pdf வடிவில் பதிவேற்றம் செய்யப்படும்.
அதை நகல் எடுத்துக்கொண்டு ஜூலை 31ஆம் தேதி முதல் மாதாந்திர எழுத்துதேர்வாக வைத்துக் கொள்ளலாம்.
நன்றி.
SCERT
எண்ணும் எழுத்தும் - வளரறி மதிப்பீடு ஆ மேற்கொள்வது தொடர்பான வழிகாட்டுதல் (Ennum Ezhuthum - Guidance on conducting FA (b) - Formative Assessment (b))...
இன்று (19-07-2023) முதல் வருகின்ற செவ்வாய்க்கிழமை (25-07-2023) வரை கட்டகம் - 1 மற்றும் கட்டகம் - 2 க்கான வளரறி மதிப்பீடு ஆ செயல்பாட்டில் இருக்கும்.
கட்டகம் 1 ல் அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடத்திற்கும் கட்டகம் 2 ல் தமிழ் ,ஆங்கிலம், கணிதம், அறிவியல் ,சமூக அறிவியல் பாடத்திற்கும் கேள்விகள் இடம் பெற்றிருக்கும்.
மதிப்பீட்டை மேற்கொள்வதற்கு முன் செயலியை புதுப்பித்துக் கொண்டு தங்களுடைய லாகின் ஐடியில் TNSED செயலியில் உள் நுழைந்து வகுப்பறை விவரங்களுக்கு சென்று தாங்கள் கையாளும் வகுப்பு, பயிற்று மொழி மற்றும் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்கள் தேர்வு செய்து சேமிக்கவும்.
ஒரு வார காலம் அவகாசம் உள்ளதால் மாணவரின் பெயரை படித்து பார்த்து மதிப்பீட்டை பொறுமையாக மேற்கொள்ளவும்.
Long absent, Today absent, CWSN போன்ற ஆப்ஷன்களை தவறுதலாக பயன்படுத்தி இருந்தால் கவலை வேண்டாம். அம்மாணவருக்கு நேராக Edit icon இருக்கும் அதை பயன்படுத்தி மீண்டும் மதிப்பீட்டை அம்மாணவருக்கு மேற்கொள்ளலாம்.
சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகள் பொருத்தமட்டில் கேட்கப்படும் கேள்விகளுக்கு மாணவரால் பதில் அளிக்க முடிந்தால் நீங்கள் அவர்களுக்கு மதிப்பீடு மேற்கொள்ளுங்கள். ஒருவேளை அவர்களுக்கு மதிப்பீடு மேற்கொள்ள இயலவில்லை என்றால் நீங்கள் CWSN ஆப்ஷனை பயன்படுத்தவும்.
கேள்விகளில் உள்ள படங்களை பெரிதுபடுத்தி பார்க்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது. படத்தை ஒரு முறை அழுத்தி பிறகு பெரிதுபடுத்தி பார்த்துக் கொள்ளலாம்.
வளரறி மதிப்பீடு ஆ மேற்கொள்ளும்போது மாணவர்களிடம் ஏதேனும் குறைகளை கண்டறிந்தால் அக் குறைகளை களைவதற்காக குறைதீர் நடவடிக்கைகளை மேற்கொள்ள செவ்வாய் ,புதன் ,வியாழன் ஆகிய நாட்களில் இறுதிப் பாட வேளையை பயன்படுத்திக் கொள்ளவும். நன்றி.
FA B பற்றிய தற்போதைய தகவல்
*4-5 க்கு FA B ல் Module 1, 2,3 open ஆகிறது...
MODULE 1ல் 4-5 க்கு அறிவியல் மற்றும் சமூக அறிவியல் open ஆகிறது... கேள்விகள் வருகிறது...
Module 2 ல் 4-5 க்கு அனைத்து பாடங்களுக்கான கேள்விகள் open ஆகிறது...
இன்று முதல் பதிவு செய்யலாம்...
ஆசிரியர்கள் அனைவருக்கும் அன்பான காலை வணக்கம்🙏.
ஆசிரியர்களின் வேண்டுகோளுக்கிணங்க 1 முதல் 3 ஆம் வகுப்பு கட்டகம்-3க்கான வளரறி மதிப்பீடு ஆ மேற்கொள்வதற்கான கால அவகாசம் வருகின்ற வியாழன் (20-07-2023) வரை மேலும் ஒரு வார காலத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் கட்டகம்- 4க்கான வளரறி மதிப்பீடு ஆ ஏற்கனவே வெளியிடப்பட்ட கால அட்டவணைப்படி நாளை (14-07-2023) முதல் செயலியில் மேற்கொள்ளும் வகையில் செயல்படுத்தப்படும்.நன்றி.
நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பிற்கு வருகின்ற புதன்கிழமை (12-07-2023) அன்று நடைபெற இருந்த அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடத்தின் கட்டகம் - 1 (1.1 - 1.6) & (1.1) க்கான வளரறி மதிப்பீடு ஆ FA (b) ஒத்திவைக்கப்பட்டுள்ளது (Formative Assessment B for Class IV & V Class - 1 (1.1 - 1.6) & (1.1) of Science & Social Science which was to be held on Wednesday (12-07-2023) has been postponed)...
IV-V TEACHER FA(B) REGARDING
ஆசிரியர்கள் அனைவருக்கும் அன்பான மாலை வணக்கம்.
நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பிற்கு வருகின்ற புதன்கிழமை (12-07-2023) அன்று நடைபெற இருந்த அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடத்தின் கட்டகம் - 1 (1.1 - 1.6) & (1.1) க்கான வளரறி மதிப்பீடு ஆ ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வருகின்ற 19-07-2023 ஆம் தேதி முதல் தமிழ் , ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடத்தில் கட்டகம்- 2 மற்றும் அறிவியல்,சமூக அறிவியல் பாடத்தில் கட்டகம் - 1 (1.1 - 1.6) & (1.1) மற்றும் கட்டகம் -2 (1.7 - 1.11) & (1.2) ஆகியவற்றுக்கான வளரறி மதிப்பீடு ஆ மேற்கொள்ளலாம். இதனைத் தொடர்ந்து வரும் கட்டகங்களுக்கான வளரறி மதிப்பீடு ஆ ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள கால அட்டவணைப்படி வரும் வாரங்களில் நடைபெறும். நன்றி.
TNSED Schools App New version 0.0.61 update - எண்ணும் எழுத்தும் FA(b) ல் மாணவர்களுக்கு தவறுதலாக Long absent பதிவு செய்திருந்தால் திருத்தம் செய்யும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது (TNSED Schools App New version 0.0.61 update - Correction facility is provided if long absent is wrongly registered to students in FA(b))...
>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
TNSED Schools செயலியில் எண்ணும் எழுத்தும், வளரறி மதிப்பீடு FA(B) வினாத்தாள் PDF ஆக பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது (TNSED Schools app provides the facility to download Ennum Ezhuthum Formative Assessment FA(B) question paper as PDF)...
>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
எண்ணும் எழுத்தும் - வளரறி மதிப்பீடு (ஆ) - Ennum Ezhuthum - Formative Assessment - FA(B) Modules 3 & 4 Opened...
குமரிமுனை அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா ஆண்டு - அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான திருக்குறள் வினாடி வினா போட்டிகள் கேள்விகள...