கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

எண்ணும் எழுத்தும் - மதிப்பீடுகள் - நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் & வினாத்தாள் பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள் (Ennum Ezhuthum - Assessments - Standard Operating Procedures & Question Paper Download Instructions)...

 

 எண்ணும் எழுத்தும் - மதிப்பீடுகள் - நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் & வினாத்தாள் பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள் (Ennum Ezhuthum - Assessments - Standard Operating Procedures & Question Paper Download Instructions)...



Standard Operating Procedure : Assessments

Annexure 1 : Steps to identify student levels - Arumbu, Mottu & Malar through the Summative Assessment Report

Annexure 2 : Steps to download the Term 3 Summative assessment question...



>>> எண்ணும் எழுத்தும் - மதிப்பீடுகள் - நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் & வினாத்தாள் பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



*1 முதல் 3-ஆம் வகுப்பிற்கான தேர்வுக் கால அட்டவணை*👇

*நேரம் 10:30am  to 12:30 pm*



15.12.2023

மொழிப்பாடம்.

*(14.12.2023 2.00 pm.*

*வினாத்தாள் பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாள் மற்றும் நேரம்)*


19.12.2023

ஆங்கிலம்

*(18.12.2023. 2.00 pm*

*வினாத்தாள் பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாள் மற்றும் நேரம்)*


21.12.2023

கணிதம்

*(20.12.2023, 2.00 pm*

*வினாத்தாள் பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாள் மற்றும் நேரம்)*



*4 மற்றும் 5-ஆம் வகுப்பிற்கான தேர்வுக் கால அட்டவணை*👇


*தேர்வு நாள் மற்றும் நேரம்:*

*முற்பகல் 10:30 to 12:30*



12.12.2023

மொழிப்பாடம் 

*(11.12.2023, 2.00 pm. வினாத்தாள் பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாள் மற்றும் நேரம்)*


14.12.2023

ஆங்கிலம்

*(13.12.2023. 2.00 pm*

*வினாத்தாள் பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாள் மற்றும் நேரம்)*


18.12.2023

கணிதம்

*(15.12.2023, 2.00 pm*

*வினாத்தாள் பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாள் மற்றும் நேரம்)*


20.12.2023

அறிவியல்

*(19.12.2023. 2.00 pm. வினாத்தாள் பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாள் மற்றும் நேரம்)*


22.12.2023

சமூக அறிவியல்

*(21.12.2023. 2.00 pm*

*வினாத்தாள் பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாள் மற்றும் நேரம்)*


*1 முதல் 5-ஆம் வகுப்பிற்கு பதிவிறக்கம் செய்த வினாத்தாட்களில் அப்பள்ளியின் Udise code water mark விணத்தாளில் தெரியும். அவ்வாறு பதிவிறக்கம் செய்த வினாத்தாட்களை ஆசிரியர்கள் தங்கள் வகுப்பில் உள்ள மாணவர்களின் தற்போதைய கற்றல் நிலைக்கேற்ப போதிய அளவில் நகல் எடுத்துக் கொள்ள வேண்டும். எடுத்துக்காட்டாக 3ஆம் வகுப்பில் 10 மாணவர்கள் அரும்பு நிலையிலும், 10 மாணவர்கள் மொட்டு நிலையிலும், 10 மாணவர்கள் மலர் நிலையிலும் இருப்பின் தலைமை ஆசிரியர்கள் ஒவ்வொரு நிலைக்கான வினாத்தாட்களை எண்ணிக்கைக்கு ஏற்ப நகல் எடுத்து தங்களது கட்டுப்பாட்டில் மந்தணத் தன்மையுடன் இரும்பு அலமாரியில் வைத்து மிகவும் பாதுகாப்புடன் வைத்துக் கொள்ள வேண்டும். மேலும், தலைமை ஆசிரியர்கள் வினாத்தாட்களை வேறு பள்ளிகளுக்கோ அல்லது எந்தவொரு whatsapp குழுவிலோ பகிரக்கூடாது. மேலும் 1 முதல் 5-ஆம் வகுப்பிற்கு நடத்தப்படும் தேர்விற்கான விடைத்தாட்களை திருத்தம் செய்து பதிவேட்டில் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும்.*


*எனவே. அனைத்துப் பள்ளிகளிலும் மேற்காண் நடைமுறைகளை பின்பற்றி 2023-24 ஆம் கல்வியாண்டிற்கான 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இரண்டாம் பருவத்திற்கான தேர்வினை நடத்திட பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் வாயிலாக அறிவுறுத்துமாறு*

*அனைத்து மாவட்ட* *முதன்மைக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்*


*இயக்குநர் தொடக்கக் கல்வி இயக்கம்.*


*இயக்குநர்*

*மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்.*


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-11-2024

        பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால் :பொருட்பால் அதிகாரம்...