கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TRB - பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமனத் தேர்வுக்கு விண்ணப்பிக்க மேலும் கால அவகாசம் நீட்டிப்பு (DIRECT RECRUITMENT OF GRADUATE TEACHERS / (BRTE) – Date Extended to 13/12/2023)...



TRB-DIRECT RECRUITMENT OF GRADUATE TEACHERS / (BRTE) – Date Extended to 13/12/2023...


*TRB - பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமனத் தேர்வுக்கு விண்ணப்பிக்க மேலும் கால அவகாசம் நீட்டிப்பு (DIRECT RECRUITMENT OF GRADUATE TEACHERS / (BRTE) – Date Extended to 13/12/2023)...


*ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பட்டதாரி ஆசிரியர் / வட்டார வளமைய பயிற்றுநர் 2023 2024 ஆம் ஆண்டிற்கான காலிப்பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு மூலம் நேரடி நியமனம் செய்வதற்கு அறிவிக்கை எண் . 03/2023 , நாள் 25.10.2023 அன்று வெளியிடப்பட்டு , விண்ணப்பதாரர்கள் இணையவழி விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய 07.12.2023 மாலை 5.00 மணிவரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது .


*இந்நிலையில் , மிக்ஜாம் ( Michaung ) புயல் மழையின் காரணமாக மேற்காண் பணியிடங்களுக்கு இணையவழி வாயிலாக விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்ய கடைசி தேதி 07 : 12.2023 -லிருந்து 13.122023 மாலை 5.00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.


*இதனைதொடர்ந்து , விண்'ணப்பதாரர்கள் தங்களது இணையவழி விண்ணப்பத்தில் திருத்தம் ( Edit Option ) மேற்கொள்ள அவகாசம் வழங்க கோரியதின் அடிப்படையில் , பட்டதாரி ஆசிரியர் / வட்டார வளமைய பயிற்றுநர் பணியிடத்திற்கு விண்ணப்பித்து கட்டணம் செலுத்தியவர்கள் தங்களின் விண்ணப்பத்தில் திருத்தம் ( Edit Option ) மேற்கொள்ள விரும்பினால் 14.12.2023 மற்றும் 15.12.2023 ஆகிய இரண்டு நாள்களுக்கு திருத்தம் செய்ய ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது தெரிவிக்கப்படுகிறது.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Adjournment of TET case for promotion in Supreme Court to 25.02.2025

பதவி உயர்வுக்கு TET வழக்கு உச்சநீதிமன்றத்தில் 25.02.2025க்கு ஒத்திவைப்பு Adjournment of TET case for promotion in Supreme Court to 25.02.202...