கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளிக்கல்வித்துறை செயலாளருடன் டிட்டோஜாக் பொறுப்பாளர்கள் பேச்சுவார்த்தை விவரம்...




பள்ளிக்கல்வித்துறை செயலாளருடன் டிட்டோஜாக் பொறுப்பாளர்கள் பேச்சுவார்த்தை விவரம்...



தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின்  கூட்டு நடவடிக்கைக்  குழு மாநில உயர்மட்டக் குழு உறுப்பினர்களுடன் இன்று சென்னையில்  தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகத்தில் மதிப்புமிகு பள்ளிக் கல்வித்துறை செயலாளர் குமரகுருபரன்  ஐஏஎஸ் அவர்களும் &   தொடக்கக்கல்வி இயக்குனர் திரு கண்ணப்பன் அவர்களும் பேச்சு வார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் அரசாணை 243 இல் உள்ள குறைபாடுகளை பற்றி விளக்கமாக கேட்டறிந்தார். பல்வேறு கட்ட விவாதங்களுக்குப் பிறகு இரண்டு வாரத்தில் இதற்கு உரிய தீர்வு காணப்படும் என கல்வித் துறை செயலாளர் அவர்கள்  உத்தரவாதம் அளித்தார்.

 


இந்த பேச்சுவார்த்தையில்  டிட்டோஜாக்கின் மாநில உயர்மட்டக்குழு  உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

2026 ஜூலை மற்றும் டிசம்பரில் TNTET - TRB அறிவிப்பு

    TN TET  in 2026 July and December  2026 ஜூலை மற்றும் டிசம்பரில் தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வு - ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு 2026...