கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

வரையறுக்கப்பட்ட விடுப்பு (RH&RL) குறித்த தகவல்கள்...

 

வரையறுக்கப்பட்ட விடுப்பு Restricted Holiday / Restricted Leave பற்றி தெரிந்துகொள்வோம்...


*வரையறுக்கப்பட்ட விடுப்பு (RH & RL)...


அ ) தமிழ்நாடு அரசு தமது அலுவலர்களுக்கு கீழே உள்ள பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள விழாக்களுக்கு ஒரு ஆண்டிற்கு 3 நாட்கள் என வரையறுக்கப்பட்ட விடுப்பு அனுமதிக்கிறது . ( அ.நி.எண் 3 /ப.ம.நி.சீ துறை நாள் 12.01.2006 ) 


ஆ ) மத சார்பின்றி எந்த பண்டிகைக்கு வேண்டுமானாலும் ஆண்டிற்கு 3 நாட்கள் எடுத்துக் கொள்ளலாம் . முன்கூட்டியே விண்ணப்பிக்க வேண்டும் . 


இ ) இவ்விடுப்பினை அரை நாளாக எடுக்க இயலாது . ( அ.க.எண் . 118727 அ.வி. III / 88-1 ப.ம.நி.சீ.துறை நாள் 04.04.87 ) 


ஈ ) காலதாமத வருகைக்காக இவ்வகை விடுப்பை ஈடுகட்ட முடியாது . ஆனால் தற்செயல் விடுப்புடன் இவ்விடுப்பை இணைத்துக் கொள்ளலாம் . ( அரசுக் கடித எண் . 24686 / அவி ||| / ப.ம.நி.சீ. துறை நாள் 04.04.87 )



>>> Tamil Nadu RL List 2024 - RH leave List 2024 - வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள் 2024 - Restricted Leave Days 2024 (RL / RH List 2024)...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Chief Minister listed the educational structures of Tamil Nadu

  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...