கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

RL LIST லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
RL LIST லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

March 2026 மாதத்தில் 3 நாட்கள் வரையறுக்கப்பட்ட விடுப்புகள் (RL / RH)

 


RL Holidays


மார்ச் 2026 மாதத்தில் மூன்று நாட்கள் வரையறுக்கப்பட்ட விடுப்புகள் (RL&RH)  உள்ளன

Restricted Holidays in March 2026

💢💢💢💢💢💢💢💢


📍(02.03.2026) *திங்கள்*

- மாசிமகம்


📍04.03.2026) *புதன்கிழமை*

- பகவான் வைகுண்டசாமி அவதாரதினம்


📍(16-03-2026) *திங்கள்*

- ஷபேகாதர்




இந்த வாரத்தில் 2 நாட்கள் RL


இந்த வாரத்தில் 2 நாட்கள் வரையறுக்கப்பட்ட விடுப்பு நாட்கள் RL Restricted Leave Days


18/02/2026 புதன்கிழமை 

சாம்பல் புதன் பண்டிகையை முன்னிட்டு வரையறுக்கப்பட்ட விடுப்பு (R.H) உண்டு.


19/02/2026 வியாழக்கிழமை 

ரம்ஜான் முதல் நாள் பண்டிகையை முன்னிட்டு வரையறுக்கப்பட்ட விடுப்பு (R.H) உண்டு.




ஷபே பாரத் வரையறுக்கப்பட்ட விடுப்பு RL இன்று (04.02.2026) எடுக்கலாம் - வட்டாரக் கல்வி அலுவலரின் கடிதம்


ஷபே பாரத் வரையறுக்கப்பட்ட விடுப்பு Restricted Leave எப்போது எடுக்கலாம்?


ஷபே பராத் வரையறுக்கப்பட்ட விடுப்பு RL / RH இன்று (04.02.2026) எடுக்கலாம் - உருது பள்ளிகளின் வட்டாரக் கல்வி அலுவலரின் கடிதம்



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


2026 RH / RL Days List



 2026ஆம் ஆண்டிற்கான வரையறுக்கப்பட்ட விடுப்பு நாட்கள் (RH) - சமீபத்திய G.O (Ms) No 14 HRM ( FR-iii) Dept. , Dated 01-02-2022 அரசாணையுடன்


வரையறுக்கப்பட்ட விடுப்பு நாட்கள் பட்டியல் 2026


2026 RH / RL Days List



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



நண்பர்களே வணக்கம் 🙏


அரசு RH/RL list மட்டுமே வெளியீடு செய்யும்... 


எந்த எந்த பண்டிகை எந்த நாளில் வருகிறது என்று பட்டியல் எதுவும் அரசு வெளியிடுவது இல்லை..

 

இந்த ஆண்டு 2025 Restricted Holidays / Restricted Leave சில குழப்பங்கள் இருந்தது ... 


2026 RH/RL பட்டியல் பண்டிகை தேதிகளின் அடிப்படையில் தயாரித்து இணைத்துள்ளேன்...


இஸ்லாமிய பண்டிகை பிறையின் அடிப்படையில் மாறுதலுக்கு உட்பட்டது நீங்கள் அறிந்ததே...


ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை தினத்தில் வரும் RH yellow colour highlighted 😊


ஒரே நாளில் இரண்டு பண்டிகை blue colour highlighted..


 G.O (Ms) No 14 HRM ( FR-iii) Dept. , Dated 1.2.22 இன் படி 33 Festival / Occasion



>>> வரையறுக்கப்பட்ட விடுப்பு நாட்கள் பட்டியல் 2026 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



தகவலுக்காக.

க.செல்வக்குமார்

தலைமை ஆசிரியர்

அரசு மேல்நிலைப் பள்ளி

மோ சுப்புலாபுரம்

மதுரை மாவட்டம் 625702.

7/12/25



Ambrane Unbreakable 3A Fast Charging 1.5m Braided Type C Cable for Smartphones, Tablets & other Type C devices, 480Mbps Data Sync, Quick Charge 3.0 (RCT15A, Black)


https://amzn.to/4pThsWc




கார்த்திகை தீபம் வரையறுக்கப்பட்ட விடுப்பு RL என்றைக்கு?


கார்த்திகை தீபம் வரையறுக்கப்பட்ட விடுப்பு Restricted Leave என்றைக்கு?


நண்பர்களே வணக்கம் 🙏 

திருக்கார்த்திகை தீபம் திருநாள் 3/12/25 புதன் கிழமை கொண்டாடப்படுவது நீங்கள் அறிந்ததே ...


களஞ்சியம் ஆப் இல் 

RH/RL 4/12/25 வியாழன் அன்று எனத் தவறாகக் காட்டுகிறது ( சரி செய்ய வேண்டி ticket raised still in progress)... 


ஆப் இல் சரி செய்யப்பட்டவில்லை என்றாலும்...

3/12/25 அன்று RH/RL எடுத்துக் கொள்ளலாம் 👍 

திருவண்ணாமலை தீபம் நாளை 3/12/25 தான் கொண்டாடப்படுகிறது...


தினசரி நாட்காட்டியில் கூட 3/12/25 தான் திருக் கார்த்திகை என குறிப்பிடப்பட்டுள்ளது 


களஞ்சியம் ஆப் இல் காண்பிக்கிறது என்பதற்காக 4/12/25 அன்று தவறாக RH/RL எடுக்க இயலாது.


தகவலுக்காக.

க.செல்வக்குமார்

தலைமை ஆசிரியர்

அரசு மேல்நிலைப் பள்ளி

மோ சுப்புலாபுரம்

மதுரை மாவட்டம் 🙏

2/12/25


குருநானக் ஜெயந்தி RH / RL குறித்த RTI தகவல்


 குருநானக் ஜெயந்தி வரையறுக்கப்பட்ட விடுப்பு RH / RL குறித்த RTI தகவல்


நண்பர்களே வணக்கம் 🙏


என்ன இது மறுபடியும் முதலில் இருந்தா?

என தவறாக நினைக்க வேண்டாம்


5/11/25 RH/RL Guru Nanak jayanti உண்டு என பதிவு செய்து இருந்தோம் 🙏...


சிலர் இல்லை என்று மறுத்துள்ளனர்...


சிலர் DEO office இல் கேட்டோம்... கிடையாது என்று சொல்லி விட்டனர்...


சிலர் தவறாக RL/RH போட்டால் பின்னர் தணிக்கை தடை ஊதியம் திருப்பி செலுத்த வேண்டும் என்ற சொன்னார்கள்..


ஒரு படி மேலே சென்று சிலர் முதலில் RL ok என்று சொல்லி விட்டு 5/11/25 அன்று கடைசியில் இல்லை சார் RL கொடுத்தவர்களுக்கு CL என போட்டு உள்ளார்கள் என விதவிதமான பதிவுகள் 🙏


RL/RH இல்லை என்ற தங்களின் நிலைப்பாட்டை உறுதி செய்ய..

2019 இல் guru nanak jayanti எடுத்து விட்டார்கள்???

2022 அரசாணை 14 பதிவு செய்தேன்...


இல்லை சார் 2024 இல் ஒரு அரசாணை மூலம் guru nanak jayanti நீக்கப்பட்ட தாம் என சொன்னார்கள் 🙏


ஒரு சிலர் list of holiday GO 792 ஐ பகிர்ந்து இதில் Guru Nanak jayanti இல்லை என்றார்கள் 🫣


நிற்க 🙏


5/11/25 

RH/RL உள்ளது என்பதை உறுதி செய்ய வேண்டிய நிலையில்

RTI மூலம் 7/11/25 இல் தகவல் கேட்டேன்

இன்று 12/11/25 இல் கிடைக்கப் பெற்ற RTI படி

அரசாணை எண் 14, நாள் 01.02.2022 இன் படி வரிசை எண் 25 இல் குரு நானக் ஜெயந்தி RH/RL உண்டு 🙏




தகவலுக்காக

க.செல்வக்குமார்

தலைமை ஆசிரியர்

அரசு மேல்நிலைப் பள்ளி

மோ சுப்புலாபுரம்...

மதுரை மாவட்டம் 🙏



PANCA Stainless Steel Paneer Maker Mould Big Size, Paneer Press With Lid, Tofu Press Mould Maker, Whey Seperator (Square, 550ml Capacity)


https://amzn.to/4p7jCRU




2025 ஆம் ஆண்டில் மீதமுள்ள வரையறுக்கப்பட்ட விடுப்பு நாள்கள்


Tamil Nadu RL List 2025 - RH leave List 2025 - வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள் 2025 - Restricted Leave Days 2025 (RL / RH List 2025)...


2025 ஆம் ஆண்டில் மீதமுள்ள வரையறுக்கப்பட்ட விடுப்பு நாள்கள் (RL / RH)


ஆகஸ்ட்

26.08.2025 செவ்வாய் சாம உபகர்மா


செப்டம்பர்


05-09-2025 - வெள்ளி - ஓணம் (  அன்று மிலாடி நபி அரசு விடுமுறை.. RL   எடுக்க முடியாது )


அக்டோபர்


03-10-2025 - வியாழன் - கர்வீன் ஆப் மொய்தீன் அப்துல் கதர்



டிசம்பர்


04-12-2025 - வியாழன் - கார்த்திகை தீபம்



>>> வரையறுக்கப்பட்ட விடுப்பு நாட்கள் 2025 - Restricted Leave Days 2025 ( RL / RH List 2025) - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


2024ஆம் ஆண்டில் மீதமுள்ள வரையறுக்கப்பட்ட விடுப்புகள்...

 


2024ஆம் ஆண்டில் மீதமுள்ள வரையறுக்கப்பட்ட விடுப்புகள் - Restricted Holiday / Leave...


💥  மீதமுள்ள வரையறுக்கப்பட்ட விடுப்புகள் :



*RL - AUGUST  2024*


16.08.2024, வெள்ளி - வரலட்சுமி விரதம்


19.08.2024, திங்கள் -  ரிக் உபகர்மா/யஜுர் உபகர்மா/ஆவனி அவிட்டம்


20.08.2024, செவ்வாய் -  காயத்ரி ஜெபம்



*RL - SEPTEMBER  2024*


05.09.2024, வியாழன் - சாம உபகர்மா


15.09.2024, ஞாயிறு - ஓணம்



*RL - OCTOBER  2024.*

 

02.10.2024, புதன் - மகாளய அமாவாசை


03.10.2024, வியாழன் - கர்வீன் ஆப் மொய்தின் அப்துல் கதர்



*RL - NOVEMBER  2024*

 

01.11.2024, வெள்ளி -

தீபாவளி நோம்பு


02.11.2024, சனி -

கல்லறைத திருநாள்


15.11.2024, வெள்ளி -

குருநானக் ஜெயந்தி



*RL - DECEMBER*

 

13.12.2024, வெள்ளி - கார்த்திகை தீபம்


24.12.2024, செவ்வாய் - கிறிஸ்துமஸ் ஈவ்


26.12.2024, வியாழன் - வைகுண்ட ஏகாதேசி


31.12.2024, செவ்வாய் - நியூ இயர் ஈவ்



>>> Tamil Nadu RL List 2024 - RH leave List 2024 - வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள் 2024 - Restricted Leave Days 2024 (RL / RH List 2024)...


வரையறுக்கப்பட்ட விடுப்பு (RH&RL) குறித்த தகவல்கள்...

 

வரையறுக்கப்பட்ட விடுப்பு Restricted Holiday / Restricted Leave பற்றி தெரிந்துகொள்வோம்...


*வரையறுக்கப்பட்ட விடுப்பு (RH & RL)...


அ ) தமிழ்நாடு அரசு தமது அலுவலர்களுக்கு கீழே உள்ள பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள விழாக்களுக்கு ஒரு ஆண்டிற்கு 3 நாட்கள் என வரையறுக்கப்பட்ட விடுப்பு அனுமதிக்கிறது . ( அ.நி.எண் 3 /ப.ம.நி.சீ துறை நாள் 12.01.2006 ) 


ஆ ) மத சார்பின்றி எந்த பண்டிகைக்கு வேண்டுமானாலும் ஆண்டிற்கு 3 நாட்கள் எடுத்துக் கொள்ளலாம் . முன்கூட்டியே விண்ணப்பிக்க வேண்டும் . 


இ ) இவ்விடுப்பினை அரை நாளாக எடுக்க இயலாது . ( அ.க.எண் . 118727 அ.வி. III / 88-1 ப.ம.நி.சீ.துறை நாள் 04.04.87 ) 


ஈ ) காலதாமத வருகைக்காக இவ்வகை விடுப்பை ஈடுகட்ட முடியாது . ஆனால் தற்செயல் விடுப்புடன் இவ்விடுப்பை இணைத்துக் கொள்ளலாம் . ( அரசுக் கடித எண் . 24686 / அவி ||| / ப.ம.நி.சீ. துறை நாள் 04.04.87 )



>>> Tamil Nadu RL List 2024 - RH leave List 2024 - வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள் 2024 - Restricted Leave Days 2024 (RL / RH List 2024)...


2023 ஆம் ஆண்டில் மீதமுள்ள வரையறுக்கப்பட்ட விடுப்பு (RL) நாட்கள் (Remaining Restricted Leave (RL) Days in 2023)...


 2023 ஆம் ஆண்டில் மீதமுள்ள வரையறுக்கப்பட்ட விடுப்பு (RL) நாட்கள் (Remaining Restricted Leave (RL) Days in 2023)...


🌻2023 ஆம் ஆண்டு மீதமுள்ள வரையறுக்கப்பட்ட விடுப்பு (RL) நாட்கள்...

-----------

✒️அக்டோபர் :-27...

வெள்ளி...

*கர்வீன் ஆப் மொய்தீன் அப்துல் காதர்*


✒️நவம்பர் :-02.. வியாழன்.

*கல்லறை திருநாள்..*


✒️நவம்பர் :- 13... திங்கள்... 

*தீபாவளி நோன்பு... ( அரசுபொது விடுமுறை பட்டியலில் 12-11-2023.. ஞாயிறு.. தீபாவளி என்று உள்ளது... மறுநாள் திங்கள் அன்று  அரசு ஈடுசெய்யும் பொது விடுமுறை விடவில்லை எனில் 13-11-2023.. திங்கள்.. RL எடுக்கலாம்...)*


✒️நவம்பர் :-27... திங்கள்.. 

*குருநானக் ஜெயந்தி..*






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள் - 2021...


Restricted Holidays - 2021 

ஜனவரி


13.01.2021 – புதன் போகி


24.01.2021-ஞாயிறு கர்வீன் ஆப் மொய்தின் அப்துல் கதர்


28.01.2021 –வியாழன் – தை பூசம்



பிப்ரவரி


17.02.2021- புதன் -விபூதி புதன்


27.01.2021-சனி – மாசி மகம்



மார்ச்


11.03.2021- வியாழன் –மகா சிவராத்திரி


11.03.2021- வியாழன்- ஷபே மீரஜ்


27.03.2020 –சனி - ஷபே பரத்



ஏப்ரல்


01.04.2021 –வியாழன் –பெரிய வியாழன்


04.04.2021-ஞாயிறு – ஈஸ்டர்


13.04.2021-செவ்வாய்-ரம்ஜான் முதல் நாள்


14.04.2021-புதன் - அம்பேத்கார் பிறந்த நாள்


20.04.2021-புதன் –அய்யா வைகுண்டசாமி பிறந்தநாள்


26.04.2021-திங்கள்- சித்ரா பெளர்ணமி



மே


08.05.2021-தங்கள் –ஷபே கதர்


26.05.2021-புதன் –புத்த பூர்ணிமா



ஜுன்


இல்லை



ஜூலை


19.07.2021-திங்கள் –அரபா



ஆகஸ்ட்


03.08.2021-செவ்வாய் –ஆடி பெருக்கு


09.08.2021-திங்கள் –ஹிஜிரி வருடப்பிறப்பு


20.08.2021-வெள்ளி –வரலட்சுமி விரதம்


21.08.2021-சனி-ஓணம்


21.08.2021-சனி- ரிக் உபகர்மா


22.08.2021-ஞாயிறு –யஜுர் உபகர்மா


23.08.2021-திங்கள்-காயத்ரி ஜெபம்



செப்டம்பர்


16.09.2021-வெள்ளி –சர்ம உபகர்மா



அக்டோபர்


06.10.2021-புதன் –மகாளய அமாவாசை



நவம்பர்


02.11.2021-செவ்வாய்- ஆல் சோல்ஸ்டே


04.11.2021-வியாழன் – தீபாவளி நோம்பு


19.11.2021-வெள்ளி –குருநானக் ஜெயந்தி


19.11.2021-வெள்ளி-கார்த்திகை தீபம்



டிசம்பர்


20.12.2021-திங்கள்-ஆருத்ரா தரிசனம்


24.12.2021-வெள்ளி –கிறிஸ்துமஸ் ஈவ்


31.12.2021-வெள்ளி-நியூ இயர் ஈவ்

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 06-08-2026

  பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 06-08-2026 ; School Morning Prayer Activities >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்