கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

வரையறுக்கப்பட்ட விடுப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வரையறுக்கப்பட்ட விடுப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

2024ஆம் ஆண்டில் மீதமுள்ள வரையறுக்கப்பட்ட விடுப்புகள்...

 


2024ஆம் ஆண்டில் மீதமுள்ள வரையறுக்கப்பட்ட விடுப்புகள் - Restricted Holiday / Leave...


💥  மீதமுள்ள வரையறுக்கப்பட்ட விடுப்புகள் :



*RL - AUGUST  2024*


16.08.2024, வெள்ளி - வரலட்சுமி விரதம்


19.08.2024, திங்கள் -  ரிக் உபகர்மா/யஜுர் உபகர்மா/ஆவனி அவிட்டம்


20.08.2024, செவ்வாய் -  காயத்ரி ஜெபம்



*RL - SEPTEMBER  2024*


05.09.2024, வியாழன் - சாம உபகர்மா


15.09.2024, ஞாயிறு - ஓணம்



*RL - OCTOBER  2024.*

 

02.10.2024, புதன் - மகாளய அமாவாசை


03.10.2024, வியாழன் - கர்வீன் ஆப் மொய்தின் அப்துல் கதர்



*RL - NOVEMBER  2024*

 

01.11.2024, வெள்ளி -

தீபாவளி நோம்பு


02.11.2024, சனி -

கல்லறைத திருநாள்


15.11.2024, வெள்ளி -

குருநானக் ஜெயந்தி



*RL - DECEMBER*

 

13.12.2024, வெள்ளி - கார்த்திகை தீபம்


24.12.2024, செவ்வாய் - கிறிஸ்துமஸ் ஈவ்


26.12.2024, வியாழன் - வைகுண்ட ஏகாதேசி


31.12.2024, செவ்வாய் - நியூ இயர் ஈவ்



>>> Tamil Nadu RL List 2024 - RH leave List 2024 - வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள் 2024 - Restricted Leave Days 2024 (RL / RH List 2024)...


வரையறுக்கப்பட்ட விடுப்பு (RH&RL) குறித்த தகவல்கள்...

 

வரையறுக்கப்பட்ட விடுப்பு Restricted Holiday / Restricted Leave பற்றி தெரிந்துகொள்வோம்...


*வரையறுக்கப்பட்ட விடுப்பு (RH & RL)...


அ ) தமிழ்நாடு அரசு தமது அலுவலர்களுக்கு கீழே உள்ள பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள விழாக்களுக்கு ஒரு ஆண்டிற்கு 3 நாட்கள் என வரையறுக்கப்பட்ட விடுப்பு அனுமதிக்கிறது . ( அ.நி.எண் 3 /ப.ம.நி.சீ துறை நாள் 12.01.2006 ) 


ஆ ) மத சார்பின்றி எந்த பண்டிகைக்கு வேண்டுமானாலும் ஆண்டிற்கு 3 நாட்கள் எடுத்துக் கொள்ளலாம் . முன்கூட்டியே விண்ணப்பிக்க வேண்டும் . 


இ ) இவ்விடுப்பினை அரை நாளாக எடுக்க இயலாது . ( அ.க.எண் . 118727 அ.வி. III / 88-1 ப.ம.நி.சீ.துறை நாள் 04.04.87 ) 


ஈ ) காலதாமத வருகைக்காக இவ்வகை விடுப்பை ஈடுகட்ட முடியாது . ஆனால் தற்செயல் விடுப்புடன் இவ்விடுப்பை இணைத்துக் கொள்ளலாம் . ( அரசுக் கடித எண் . 24686 / அவி ||| / ப.ம.நி.சீ. துறை நாள் 04.04.87 )



>>> Tamil Nadu RL List 2024 - RH leave List 2024 - வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள் 2024 - Restricted Leave Days 2024 (RL / RH List 2024)...


2024ஆம் ஆண்டு - வரையறுக்கப்பட்ட விடுப்பு மற்றும் அரசு பொது விடுமுறை நாட்கள் விவரம் - IFHRMS Kalanjiyam செயலியில் தாங்களே அறிந்து Apply செய்யும் முறை...

 


2024ஆம் ஆண்டு - வரையறுக்கப்பட்ட விடுப்பு மற்றும் அரசு பொது விடுமுறை நாட்கள் விவரம் - RH & Public Holiday Details - IFHRMS Kalanjiyam செயலியில் தாங்களே அறிந்து Apply செய்யும் முறை...


Procedure to Know & Apply RH & Public Holidays in Kalanjiyam App...



RH Leave தகவல்.



>>> Click Here to Download the Procedure to Know & Apply RH & Public Holidays in Kalanjiyam App...



>>> 2024ஆம் ஆண்டு - வரையறுக்கப்பட்ட விடுப்பு மற்றும் அரசு பொது விடுமுறை நாட்கள் விவரம் - IFHRMS Kalanjiyam செயலியில் வெளியீடு...



2024ஆம் ஆண்டு - வரையறுக்கப்பட்ட விடுப்பு மற்றும் அரசு பொது விடுமுறை நாட்கள் விவரம் - RH & Public Holiday Details - IFHRMS Kalanjiyam செயலியில் வெளியீடு...



2024ஆம் ஆண்டு - வரையறுக்கப்பட்ட விடுப்பு மற்றும் அரசு பொது விடுமுறை நாட்கள் விவரம் - RH & Public Holiday Details - IFHRMS Kalanjiyam செயலியில் வெளியீடு - RH & Public Holiday Details - IFHRMS Kalanjiyam App...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



>>> 2024ஆம் ஆண்டு - வரையறுக்கப்பட்ட விடுப்பு மற்றும் அரசு பொது விடுமுறை நாட்கள் விவரம் - IFHRMS Kalanjiyam செயலியில் தாங்களே அறிந்து Apply செய்யும் முறை...





>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

கியார்வி ஷரீஃப் - இன்று (27-10-2023) வெள்ளிக்கிழமை வரையறுக்கப்பட்ட விடுப்பு (RL) எடுக்கலாம் (Kiarvi Sharif - May take Restricted Leave (RL) today (27-10-2023) Friday)...

கியார்வி ஷரீஃப் 27-10-2023 (வெள்ளிக்கிழமை). ஆகையால் அரசு வெளியிட்ட வரையறுக்கப்பட்ட விடுப்பு (RH / RL) பட்டியலில் (26-10-2023) வியாழக்கிழமைக்கு  பதிலாக இன்று (27-10-2023) வெள்ளிக்கிழமை  வரையறுக்கப்பட்ட விடுப்பு (RH / RL) எடுக்கலாம் (Kiarvi Sharif - May take Restricted Leave (RL) today (27-10-2023) Friday)




2023 ஆம் ஆண்டில் மீதமுள்ள வரையறுக்கப்பட்ட விடுப்பு (RL) நாட்கள் (Remaining Restricted Leave (RL) Days in 2023)...


 2023 ஆம் ஆண்டில் மீதமுள்ள வரையறுக்கப்பட்ட விடுப்பு (RL) நாட்கள் (Remaining Restricted Leave (RL) Days in 2023)...


🌻2023 ஆம் ஆண்டு மீதமுள்ள வரையறுக்கப்பட்ட விடுப்பு (RL) நாட்கள்...

-----------

✒️அக்டோபர் :-27...

வெள்ளி...

*கர்வீன் ஆப் மொய்தீன் அப்துல் காதர்*


✒️நவம்பர் :-02.. வியாழன்.

*கல்லறை திருநாள்..*


✒️நவம்பர் :- 13... திங்கள்... 

*தீபாவளி நோன்பு... ( அரசுபொது விடுமுறை பட்டியலில் 12-11-2023.. ஞாயிறு.. தீபாவளி என்று உள்ளது... மறுநாள் திங்கள் அன்று  அரசு ஈடுசெய்யும் பொது விடுமுறை விடவில்லை எனில் 13-11-2023.. திங்கள்.. RL எடுக்கலாம்...)*


✒️நவம்பர் :-27... திங்கள்.. 

*குருநானக் ஜெயந்தி..*






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

2023ஆம் ஆண்டு வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள் (RL) பட்டியல்‌ (List of Restricted Holidays in 2023)...



 2023ஆம் ஆண்டு வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள் பட்டியல்‌ (List of Restricted Holidays in 2023)...


ஜனவரி

02-01-2023 - திங்கள்‌ - வைகுண்ட ஏகாதசி

06-01-2023 - வெள்ளி - ஆருத்ரா தரிசனம்‌

14-01-2023 - சனி - போகி & கியர்வீன்‌ ஆப்‌ அப்துல்‌கதர்


பிப்ரவரி

05-02-2023 - ஞாயிறு - தைப்பூசம் (அரசு விடுமுறை)

18-02-2023 - சனி - மகா சிவராத்திரி மற்றும் ஷபே மிராஜ்

22-02-2023 - புதன் - சாம்பல் புதன்


மார்ச்‌

04-03-2023 - சனி - அய்யா வைகுண்டர் பிறந்தநாள்

06-03-2023 - திங்கள் - மாசி மகம்

19-03-2023 - ஞாயிறு - ஷபே பாரத்

23-03-2023 - வியாழன் - ரம்ஜான் முதல் நாள்


ஏப்ரல்‌

06.04.2023 - வியாழன் - மாண்டி வியாழன்

09.04.2023 - ஞாயிறு - ஈஸ்டர்

14-04-2023 - வெள்ளி - டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள்

18-04-2023 - செவ்வாய் - ஷபே காதர்‌


மே

05-05-2023 - வெள்ளி - சித்ரா பெளர்ணமி/புத்தபூர்ணிமா


ஜூன்‌ 

27-06-2023 - செவ்வாய் - அர்பா


ஜூலை 

19-07-2023 - புதன் - ஹிஜ்ரா-புது வருடம்‌


ஆகஸ்ட்

03-08-2023 - வியாழன் - ஆடிப்பெருக்கு

25-08-2023 - வெள்ளி - வரலட்சுமி விரதம்‌

29-08-2023 - செவ்வாய்‌ - ரிக்‌ உபகர்மா & ஓணம்‌

30-08-2023 - புதன்‌ - யஜூருபகர்மா

31-08-2023 - வியாழன்‌ - காயத்ரி ஜெபம்‌


செப்டம்பர்‌ 

16-09-2023 - சனி - சாம உபகர்மா


அக்டோபர்

13-10-2023 - வெள்ளி - மகாளய அமாவாசை


நவம்பர்‌ 

02-11-2023 - வியாழன்‌ - ஆல்‌ சோல்ஸ்‌ டே

12-11-2023 - ஞாயிறு - தீபாவளி நோன்பு

26-11-2023 - ஞாயிறு - கார்த்‌இகை தபம்‌

27-11-2023 - திங்கள்‌ - குருநானக்‌ பிறந்தநாள்‌


டிசம்பர்‌ 

23.12.2023 - சனி - வைகுண்ட ஏகாதசி

24-12-2023 - ஞாயிறு - கிறிஸ்துமஸ்‌ ஈவ்‌

27-12-2023 - புதன்‌ - ஆருத்திரா தரிசனம்‌

31.12.2023 - ஞாயிறு - நியூஇயர்‌ ஈவ்‌






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


 



தைப்பூசம் அரசு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளதால் வரையறுக்கப்பட்ட விடுப்புப் பட்டியலில் இருந்து நீக்கம் செய்து அரசாணை (G.O.Ms.No.14, Dated: 01-02-2022) வெளியீடு - இணைப்பு: 33 வரையறுக்கப்பட்ட விடுப்புகளின் பட்டியல் (Thaipoosam declared as public holiday and has been removed from the List of Restricted Leave - Enclosure: List of 33 Restricted Holidays - G.O. Released)...



>>> தைப்பூசம் அரசு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளதால் வரையறுக்கப்பட்ட விடுப்புப் பட்டியலில் இருந்து நீக்கம் செய்து அரசாணை (G.O.Ms.No.14, Dated: 01-02-2022) வெளியீடு - இணைப்பு: 33 வரையறுக்கப்பட்ட விடுப்புகளின் பட்டியல் (Thaipoosam declared as public holiday and has been removed from the List of Restricted Leave - Enclosure: List of 33 Restricted Holidays - G.O. Released)...

2022ஆம் ஆண்டின் வரையறுக்கப்பட்ட விடுமுறைப்பட்டியல் (Restricted Holidays - RL List)...


Tamil Nadu RH Leave List 2022 |

 RL Leave 2022 |

 வரையறுக்கப்பட்ட விடுப்பு 2022 |

 Restricted holidays 2022

தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் 2022 ஆண்டுக்கான மத விடுப்பு நாட்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மத விடுப்பு நாட்களை வரையறுக்கப்பட்ட விடுப்பு நாட்கள் என்றும் கூறுகிறோம். அரசு ஊழியர்கள் இந்த வரையறுக்கப்பட்ட விடுப்பு நாட்களை வருடத்திற்கு மூன்று நாட்கள் எடுத்துகொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.


Tamil Nadu RL List 2022 | Restricted Holidays 2022 | RH leave List 2022 | வரையறுக்கப்பட்ட விடுப்பு நாட்கள் 2022 :


>>> 2022ஆம் ஆண்டின் வரையறுக்கப்பட்ட விடுமுறைப்பட்டியல் (Restricted Holidays List - PDF)...


வரையறுக்கப்பட்ட விடுப்பு நாட்கள் பட்டியல் 2022 (RL/ RH Leave list 2022) :

Tamil Nadu RL / RH Leave List in January 2022 :

13.01.2022 – வியாழன் – போகி

13.01.2022 – வியாழன் – வைகுண்ட ஏகாதேசி

15.01.2022- சனி –கர்வீன் ஆப் மொய்தின் அப்துல் கதர்

18.01.2022 –செவ்வாய் – தை பூசம் 


Tamil Nadu RL / RH Leave List in the Month Of February 2022 :

17.02.2022- வியாழன் - மாசி மகம்   


Tamil Nadu RL / RH Leave List in the Month Of March 2022 :

01.03.2022- செவ்வாய்- ஷபே மீரஜ்

01.03.2022- செவ்வாய் –மகா சிவராத்திரி

02.03.2022- புதன் – சாம்பல் புதன்

04.03.2022- வெள்ளி -அய்யா வைகுண்டசாமி பிறந்தநாள்

18.03.2022 –வெள்ளி - ஷபே பரத்  

 

RL / RH Leave List in the Month Of April 2022 :

03.04.2022-ஞாயிறு-ரம்ஜான் முதல் நாள்

14.04.2022 –வியாழன் –பெரிய வியாழன்

14.04.2022- வியாழன் -  அம்பேத்கார் பிறந்த நாள்

16.04.2022- சனி- சித்ரா பெளர்ணமி

17.04.2022-ஞாயிறு – ஈஸ்டர்

28.04.2022 -வியாழன் –ஷபே கதர் 


RL / RH Leave List in the Month Of May 2022 :

16.05.2022-திங்கள் –புத்த பூர்ணிமா 


RL / RH Leave List in the Month Of June 2022 :  

 ஜூன் மாதத்தில் வரையறுக்கப்பட்ட விடுப்புகள் இல்லை


RL / RH Leave List in the Month Of July 2022 :

09.07.2022-சனி –அர்பா

31.07.2022-ஞாயிறு –ஹிஜிரி வருடப்பிறப்பு 


RL / RH Leave List in the Month Of August 2022 :

03.08.2022-புதன் – ரிக் உபகர்மா

03.08.2022-புதன் – ஆடி பெருக்கு

05.08.2022-வெள்ளி – வரலட்சுமி விரதம்

11.08.2022- வியாழன் – யஜுர் உபகர்மா

12.08.2022-வெள்ளி - காயத்ரி ஜெபம் 


RL / RH Leave List in the Month Of September 2022 :

08.09.2022 – வியாழன்- ஓணம்

09.09.2022 - வெள்ளி – சர்ம உபகர்மா

25.09.2022 – ஞாயிறு – மகாளய அமாவாசை 


RL / RH Leave List in the Month Of October 2022 :

24.10.2022-திங்கள் – தீபாவளி நோம்பு  

 

RL / RH Leave List in the Month Of  November 2022 :

02.11.2022-புதன் - ஆல் சோல்ஸ்டே

08.11.2022 - செவ்வாய் – குருநானக் ஜெயந்தி  


RL / RH Leave List in the Month Of December 2022 :

06.12.2022-செவ்வாய் - கார்த்திகை தீபம்

24.12.2022-சனி – கிறிஸ்துமஸ் ஈவ்

31.12.2022-சனி - நியூ இயர் ஈவ்  

ஆருத்ரா தரிசனம் - இந்த வருடம்  இல்லை.


>>> 2022ஆம் ஆண்டின் வரையறுக்கப்பட்ட விடுமுறைப்பட்டியல் (Restricted Holidays List - PDF)...


2022ஆம் ஆண்டின் வரையறுக்கப்பட்ட விடுமுறைப்பட்டியல் (Restricted Holidays List)


ஜனவரி 

13.01.22. வியாழன்‌ | வைகுண்ட ஏகாதசி

13.01.22 வியாழன்‌ | போகி

15.01.22. சனி கியர்வீன்‌ஆப்‌அப்துல்கதர்‌

18.01.22. செவ்வாய்‌ | தை பூசம்‌


பிப்ரவரி 

17.02.22 வியாழன்‌ | மாசி மகம்‌


மார்ச்‌ 

01.03.22 செவ்வாய்‌ | ஷபே மீரஜ்‌

01.03.22' செவ்வாய்‌ | மகா சிவராத்திரி

02.03.22 புதன்‌ சாம்பல்‌ புதன்‌

04.03.22 | வெள்ளி | அய்யா வைகுந்தர்பிறந்தநாள்‌

18.03.22. வெள்ளி ஷபே பாரத்‌

03.04.22 ஞாயிறு ரம்ஜான்‌ முதல்‌ நாள்‌


ஏப்ரல்‌ 

14.04.22. வியாழன்‌... மாண்டி வியாழன்‌

14.04.22. வியாழன்‌... டாக்டர்‌ அம்பேத்கார்‌ பிறந்த நாள்‌

16.04.22. சனி சித்ரா பெளர்ணமி

17.04.22. ஞாயிறு ஈஸ்டர்‌

28.04.22 வியாழன்‌ | ஷபேகாதர்‌


மே 

16.05.22 திங்கள்‌ புத்த ஜெயந்தி


ஜுலை 

09.07.22. சனி அர்பா

31:07.22. ஞாயிறு | ஹிஜ்ரா-புது வருடம்‌


ஆகஸ்டு 

03.08.22 புதன்‌ ரிக்‌ உபகர்மா

03.08.22' புதன்‌ ஆடிப்பெருக்கு

05.08.22 வெள்ளி வரலஷ்மி விரதம்‌

11.08.22. வியாழன்‌ யஜூர் உபகர்மா

12.08.22. வெள்ளி | காயத்ரி ஜெபம்‌


செப்டம்பர்‌ 

08.09.22 வியாழன்‌ | ஓணம்‌

09.09.22 வெள்ளி சாம உபகர்மா

25.09.22 ஞாயிறு மகாளய அமாவாசை


அக்டோபர்‌ 

24.10.22 திங்கள்‌ தீபாவளி நோன்பு


நவம்பர்‌ 

02.11.22 புதன்‌ ஆல்‌ சோல்ஸ்‌ டே

08.11.22 செவ்வாய்‌ | குருநானக்‌ தேஜஸ்வி பிறந்தநாள்‌


டிசம்பர்‌ 

06.12.22 செவ்வாய்‌ | கார்த்திகை தீபம்‌

24.12.22. சனி கிறிஸ்மஸ்‌ ஈவ்‌

31.12.22 சனி நியூ இயர்ஈவ்‌


இல்லை | ஆருத்திரா தரிசனம்‌


>>> 2022ஆம் ஆண்டின் வரையறுக்கப்பட்ட விடுமுறைப்பட்டியல் (Restricted Holidays List)...



2021-ஆம் ஆண்டின் வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள் மற்றும் பொது விடுமுறை நாட்கள்...


 >>> 2021-ஆம் ஆண்டின் வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள் மற்றும் பொது விடுமுறை நாட்கள் - PDF கோப்பு தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்....



வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்

ஜனவரி 

13.01.2021 – புதன் போகி 

24.01.2021-ஞாயிறு கர்வீன் ஆப் மொய்தின் அப்துல் கதர்

28.01.2021 –வியாழன் – தை பூசம் 

பிப்ரவரி 

17.02.2021- புதன் -விபூதி புதன்

27.01.2021-சனி – மாசி மகம் 

மார்ச்

11.03.2021- வியாழன் –மகா சிவராத்திரி 

11.03.2021- வியாழன்- ஷபே மீரஜ்

27.03.2020 –சனி - ஷபே பரத் 

ஏப்ரல் 

01.04.2021 –வியாழன் –பெரிய வியாழன்

04.04.2021-ஞாயிறு – ஈஸ்டர்

13.04.2021-செவ்வாய்-ரம்ஜான் முதல் நாள் 

14.04.2021-புதன் - அம்பேத்கார் பிறந்த நாள் 

20.04.2021-புதன் –அய்யா வைகுண்டசாமி பிறந்தநாள் 

26.04.2021-திங்கள்- சித்ரா பெளர்ணமி

மே 

08.05.2021-தங்கள் –ஷபே கதர்

26.05.2021-புதன் –புத்த பூர்ணிமா

ஜுன் 

இல்லை 

ஜூலை 

19.07.2021-திங்கள் –அரபா

ஆகஸ்ட்

03.08.2021-செவ்வாய் –ஆடி பெருக்கு 

09.08.2021-திங்கள் –ஹிஜிரி வருடப்பிறப்பு

20.08.2021-வெள்ளி –வரலட்சுமி விரதம் 

21.08.2021-சனி-ஓணம் 

21.08.2021-சனி- ரிக் உபகர்மா

22.08.2021-ஞாயிறு –யஜுர் உபகர்மா

23.08.2021-திங்கள்-காயத்ரி ஜெபம்

செப்டம்பர் 

16.09.2021-வெள்ளி –சர்ம உபகர்மா

அக்டோபர் 

06.10.2021-புதன் –மகாளய அமாவாசை

நவம்பர் 

02.11.2021-செவ்வாய்- ஆல் சோல்ஸ்டே

04.11.2021-வியாழன் – தீபாவளி நோம்பு 

19.11.2021-வெள்ளி –குருநானக் ஜெயந்தி 

19.11.2021-வெள்ளி-கார்த்திகை தீபம் 

டிசம்பர் 

20.12.2021-திங்கள்-ஆருத்ரா தரிசனம்

24.12.2021-வெள்ளி –கிறிஸ்துமஸ் ஈவ்

31.12.2021-வெள்ளி-நியூ இயர் ஈவ்



வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள் - 2021...


Restricted Holidays - 2021 

ஜனவரி


13.01.2021 – புதன் போகி


24.01.2021-ஞாயிறு கர்வீன் ஆப் மொய்தின் அப்துல் கதர்


28.01.2021 –வியாழன் – தை பூசம்



பிப்ரவரி


17.02.2021- புதன் -விபூதி புதன்


27.01.2021-சனி – மாசி மகம்



மார்ச்


11.03.2021- வியாழன் –மகா சிவராத்திரி


11.03.2021- வியாழன்- ஷபே மீரஜ்


27.03.2020 –சனி - ஷபே பரத்



ஏப்ரல்


01.04.2021 –வியாழன் –பெரிய வியாழன்


04.04.2021-ஞாயிறு – ஈஸ்டர்


13.04.2021-செவ்வாய்-ரம்ஜான் முதல் நாள்


14.04.2021-புதன் - அம்பேத்கார் பிறந்த நாள்


20.04.2021-புதன் –அய்யா வைகுண்டசாமி பிறந்தநாள்


26.04.2021-திங்கள்- சித்ரா பெளர்ணமி



மே


08.05.2021-தங்கள் –ஷபே கதர்


26.05.2021-புதன் –புத்த பூர்ணிமா



ஜுன்


இல்லை



ஜூலை


19.07.2021-திங்கள் –அரபா



ஆகஸ்ட்


03.08.2021-செவ்வாய் –ஆடி பெருக்கு


09.08.2021-திங்கள் –ஹிஜிரி வருடப்பிறப்பு


20.08.2021-வெள்ளி –வரலட்சுமி விரதம்


21.08.2021-சனி-ஓணம்


21.08.2021-சனி- ரிக் உபகர்மா


22.08.2021-ஞாயிறு –யஜுர் உபகர்மா


23.08.2021-திங்கள்-காயத்ரி ஜெபம்



செப்டம்பர்


16.09.2021-வெள்ளி –சர்ம உபகர்மா



அக்டோபர்


06.10.2021-புதன் –மகாளய அமாவாசை



நவம்பர்


02.11.2021-செவ்வாய்- ஆல் சோல்ஸ்டே


04.11.2021-வியாழன் – தீபாவளி நோம்பு


19.11.2021-வெள்ளி –குருநானக் ஜெயந்தி


19.11.2021-வெள்ளி-கார்த்திகை தீபம்



டிசம்பர்


20.12.2021-திங்கள்-ஆருத்ரா தரிசனம்


24.12.2021-வெள்ளி –கிறிஸ்துமஸ் ஈவ்


31.12.2021-வெள்ளி-நியூ இயர் ஈவ்

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Live Webinar Link for Head Masters and English Teachers

தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆங்கில ஆசிரியர்களுக்கான Live Webinar Link  (THOOTHUKKUDI, VILLUPURAM, SALEM, DHARMAPURI, ERODE, TANJAVUR Dt only) ...