கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Local Holiday in Kanyakumari on 03.12.2024 - Notification of District Collector


03.12.2024 அன்று கன்னியாகுமரியில் உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு


கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவினை முன்னிட்டு 03.12.2024 (செவ்வாய் கிழமை) அன்று கன்னியாகுமரியில் அனைத்து கல்வி நிறுவனங்கள் மற்றும் மாநில அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை.


 கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவினை முன்னிட்டு டிசம்பர் 3 ஆம் தேதி கன்னியாகுமரிக்கு உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அழகு மீனா அறிவிப்பு


விடுமுறைக்கு ஈடாக 14.12.2024 அன்று வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது - கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளிகளில் நாய் கடி சம்பவங்களைத் தடுக்க பாதுகாப்பு வழிகாட்டுதல்களை வெளியிட்டது CBSE

   பள்ளிகளில் நாய் கடி சம்பவங்களைத் தடுக்க பாதுகாப்பு வழிகாட்டுதல்களை வெளியிட்டது சிபிஎஸ்இ CBSE  न्द्रीय माध्यममक मिक्षा बोर्ड CENTRAL BOARD...