பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 20-12-2024 - School Morning Prayer Activities
திருக்குறள்:
"பால் : பொருட்பால்
அதிகாரம்: சூது
குறள் எண்:939
பருவத்தே பயிர் செய்
இரண்டொழுக்க பண்புகள் :
*இரவில் அதிக நேரம் கண் விழிக்காமல் விரைவாக தூங்கி அதிகாலையில் எழுவேன்.
*தினமும் அதிகாலையில் உடற்பயிற்சி மேற்கொள்வேன்.
பொன்மொழி :
கடப்பதற்கு தடைகளும், தீர்ப்பதற்கு பிரச்சனைகளும் இல்லை என்றால் வாழ்க்கை சலிப்பாகி விடும் -- ஜவஹர்லால் நேரு
பொது அறிவு :
1. மனித உடலில் எடை குறைவான உடல் உறுப்பு எது?
விடை : நுரையீரல்.
2. மனித உடலில் மிக அதிகமாக அடங்கியுள்ள உலோகம் எது?
விடை: கால்சியம்
English words & meanings :
Meditation - தியானம்
Painting. - வண்ணம் தீட்டுதல்
அதனால் எல்லா எறும்புகளும் ஒற்றுமையாகவும், தைரியமாகவும் முன்னேறி பாம்பை சுற்றி நின்று தாக்க
நீதி: ஒற்றுமையே பலம்.
இன்றைய செய்திகள்
19.12.2024
* வந்தே பாரத் ரயில் தயாரிப்பில் சிறப்பு அம்சமாக மின் சிக்கனத்தை உருவாக்கியதற்காக, தேசிய எரிசக்தி சேமிப்பு விருது சென்னை ஐசிஎஃப்-க்கு வழங்கப்பட்டுள்ளது.
* தமிழகத்தில் கொட்டப்படும் மருத்துவக் கழிவை அகற்றும் செலவை கேரள மாசுக்கட்டுப்பாடு வாரியத்திடம் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் வசூலிக்க வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
* விஜய் மல்லையாவின் சொத்துகளை விற்று வங்கிகளுக்கு ரூ.14,000 கோடி வழங்கப்பட்டது: நிர்மலா சீதாராமன் தகவல்.
* புற்றுநோய்க்கான தடுப்பூசியை உருவாக்கி உள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சந்தையில் அறிமுமாக உள்ள இந்த தடுப்பூசி கட்டணமின்றி கிடைக்கும் என தகவல்.
* சர்வதேச தரவரிசை பட்டியல்: பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து ஒரு இடம் முன்னேறி 15-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
* உலகின் சிறந்த கால்பந்து வீரராக பிரேசில் வீரர் வினிசியஸ் தேர்வு.
Today's Headlines
* The National Energy Conservation Award has been given to Chennai ICF for making energy saving a special feature in the production of Vande Bharat trains.
* The National Green Tribunal has ordered the Tamil Nadu Pollution Control Board to recover the cost of removing medical waste dumped in Tamil Nadu from the Kerala Pollution Control Board.
* Vijay Mallya's assets were sold and Rs. 14,000 crore was given to banks: Nirmala Sitharaman.
* Russia has announced that it has developed a vaccine for cancer. It is reported that this vaccine, which is unknown in the market early next year, will be available free of cost.
* International rankings: Indian player P.V. Sindhu has moved up one place to 15th in the women's singles category.
* Brazilian player Vinicius has been selected as the best footballer in the world.
Covai women ICT_போதிமரம்