சத்துணவு அமைப்பாளர்களுக்கான கூடுதல் பொறுப்புப் படியை ₹1000/- ஆக உயர்த்தி அரசாணை (நிலை) எண்: 98, நாள் : 30-12-2024 வெளியீடு
சத்துணவு அமைப்பளர்களுக்கு வழங்கப்படும் கூடுதல் பொறுப்புப் படியை, ₹600-ல் இருந்து₹1000ஆக ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவு. இதற்காக ₹6.68 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
G.O. (Ms) No: 98, Dated : 30-12-2024, Raising the Additional Incharge Allowance Amount to ₹1000/- for Noon Meal Organisers
எம்ஜிஆர் சத்துணவு திட்டம்
சத்துணவு அமைப்பாளர்களுக்கு வழங்கப்படும் கூடுதல் பொறுப்பு படி 600 இல் இருந்து 1000 ஆக உயர்வு
தினசரி 20 ரூபாய் என்பதை தினசரி 33 ரூபாய் ஆக உயர்த்தி அரசாணை
6.68 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு
>>> அரசாணை (நிலை) எண்: 98, நாள் : 30-12-2024 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...