இடுகைகள்

Incharge லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தஞ்சாவூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக கூடுதல் பொறுப்பு அலுவலர் நியமனம் - பள்ளிக்கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள் ந.க. எண்: 678/ அ1/ இ4/ 2023, நாள்: 13-05-2023 (Appointment of Additional Charge Officer as District Chief Educational Officer, Thanjavur - Proceedings of Joint Director of School Education Rc.No: 678/ A1/ E4/ 2023, Dated: 13-05-2023)...

படம்
  >>> தஞ்சாவூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக கூடுதல் பொறுப்பு அலுவலர் நியமனம் - பள்ளிக்கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள் ந.க. எண்: 678/ அ1/ இ4/ 2023, நாள்: 13-05-2023 (Appointment of Additional Charge Officer as District Chief Educational Officer, Thanjavur - Proceedings of Joint Director of School Education Rc.No: 678/ A1/ E4/ 2023, Dated: 13-05-2023)... >>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

அனைத்து பள்ளிகளிலும் 8ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு குழந்தை திருமணம் மற்றும் பாலியல் விழிப்புணர்வு (Awareness to Girls) ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு 10 மாணவிகளுக்கும் Incharge ஆக ஒரு ஆசிரியை வீதம் நியமனம் செய்ய உத்தரவு...

படம்
Awareness to Girls      அனைத்து பள்ளிகளிலும்  8 ஆம்  வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும்  மாணவிகளுக்கு குழந்தை திருமணம் மற்றும் பாலியல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு  10 மாணவிகளுக்கு  Incharge  ஆக ஒரு  ஆசிரியை  வீதம் நியமனம் செய்து கீழ் காணும் படிவத்தில் பூர்த்தி செய்து karurc3ceo@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு  அனுப்புமாறும் தலைமை ஆசிரியரின் கையொப்பமிட்ட copy ஐ முதன்மை கல்வி அலுவலகத்தில்   ஒப்படைக்குமாறும்   தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள்  கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள். குறிப்புகள் : 1. ஒருவர் கூட விடுபடாமல் பள்ளியில் பணிபுரியும் அனைத்து ஆசிரியைகளையும் incharge ஆக நியமனம் செய்ய வேண்டும். 2. ஒவ்வொரு 10 மாணவிகளுக்கு ஒரு ஆசிரியை வீதம் incharge நியமனம் செய்யும் போது மாணவிகள் பயிலும் வகுப்பு incharge ஆசிரியை கற்பிக்கும் வகுப்பு எனவும் மேல் நிலை வகுப்பு , உயர் நிலை வகுப்பு,  நடுநிலை வகுப்பு, தொடக்க நிலை வகுப்பு எனவும்  பேதம் பிரித்து  பார்க்க வேண்டியதில்லை. 3. ஒவ்வொரு 10 மாணவிகளுக்கு ஒரு ஆசிரியை வீதம் incharge நியமனம் செய்ய வேண்டி  இருப்பினும் மாணவிகளின் எண்ணிக்கை ஆச

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...