கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Benefits available to children studying in government schools

 



அரசுப் பள்ளிகளில் படிப்பதால் குழந்தைகளுக்கு கிடைக்கும் நன்மைகள்

Benifits of studying in Tamilnadu Government Schools


அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு தரமான இலவசக் கல்வி மற்றும் விலையில்லா நலத்திட்டப் பொருட்கள், அரசு வேலைவாய்ப்பில் 20% முன்னுரிமை, மருத்துவம், பொறியியல் மற்றும் வேளாண்மை போன்ற படிப்புகளைப் படிக்க 7.5 சதவீத ஒதுக்கீடு போன்ற சலுகைகள் இருப்பதால் பெற்றோர் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.


2024-2025ஆம் ஆண்டு முதல் அரசு தொடக்கப்பள்ளிகளில் திறன் பலகை (Smart Board), கணினி, இணைய இணைப்பு (Internet Connection) கொண்ட திறன் வகுப்பறைகள் (Smart Classrooms) தொடங்கப்பட்டு நடைமுறையில் உள்ளன


அரசு நடுநிலைப்பள்ளிகளில் 10 கணினிகள், படவீழ்த்தி (Projector), தலையணிகள் (Headphones), Web Cameraக்களுடன் இணைய இணைப்பு (Internet Connection) கொண்ட உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் (Hi Tech Labs) தொடங்கப்பட்டுள்ளன



அரசுப் பள்ளிகளில் படிப்பதால் குழந்தைகளுக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்த விரிவான தகவல்கள்



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

INSPIRE Award 2024-2025 Selected Students List

  2024-2025 - இன்ஸ்பயர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 1197 மாணவர்கள் பட்டியல் மாவட்ட வாரியாக வெளியீடு INSPIRE Award 2024-2025 Selected S...