கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஆசிரியர்கள் பணி நிரந்தரம் - கோரிக்கை நிராகரிப்பு

 



பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் - கோரிக்கை நிராகரிப்பு


Permanent employment of part-time teachers - request rejected


தமிழ்நாட்டில் பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தர கோரிக்கை நிராகரிப்பு 


முதல்வர் மற்றும் துறை சார்ந்த அமைச்சர்களுக்கு கோரிக்கை மனு அனுப்பிய நிலையில் அரசு சார்பில் குறுஞ்செய்தி மூலம் பதில்


அரசு பள்ளிகளில் 14 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் பகுதிநேர ஆசிரியர்களை, காலமுறை ஊதியத்தின் கீழ் பணி நியமனம் செய்ய முடியாது என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.


"பகுதி நேர ஆசிரியர்கள் கோரிக்கை நிராகரிப்பு - ஏமாற்றம்". "பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய முடியாது". கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு. பணி நிரந்தரம்  தொடர்பாக முதல்வர் அலுவலகம், அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு கோரிக்கை கடிதங்களை அனுப்பி இருந்தனர் பகுதி நேர ஆசிரியர்கள். கோரிக்கை கடிதங்களை அனுப்பியவர்களுக்கு தமிழ்நாடு அரசு குறுஞ்செய்தி மூலமாக அனுப்பிய அதிர்ச்சி தகவல் "பகுதி நேர ஆசிரியர்கள் கோரிக்கை நிராகரிக்கப்படுவதாக குறுஞ்செய்தியில் அறிவிப்பு". 12000 பகுதி நேர ஆசிரியர்கள் அதிர்ச்சி.



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

புதிய முயற்சிகளை ஊக்குவிக்க அரசின் சார்பாக ஆண்டுக்கு 380 ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் - அரசாணை (நிலை) எண்: 125, நாள் : 21-05-2025 வெளியீடு

  G.O. (Ms) No. 125, Dated: 21-05-2025 அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் புதிய முயற்சிகளுக்கு அரசின் சார்பாக ஆண்டுக்கு 380 ஆசிரியர...