கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Local holiday declared for Pudukkottai district on March 10


புதுக்கோட்டை மாவட்டத்திற்கு மார்ச் 10 அன்று உள்ளூர் விடுமுறை அறிவிப்பு


Local holiday declared for Pudukkottai district on March 10.


புதுக்கோட்டை மாவட்டம் திருவப்பூரில் புகழ்பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா வரும் 10ம் தேதி (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது.


இந்நிலையில், முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு வரும் 10ம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட கலெக்டர் அருணா இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.


10ம் தேதி விடுமுறையை ஈடுகட்ட 15ம் தேதி சனிக்கிழமை பணி நாள் என்றும், சனிக்கிழமையை பணி நாளாக கொண்டுள்ள நிறுவனங்களுக்கு 16ம் தேதி ஞாயிற்றுக்கிழமை பணிநாள் என்றும் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

4,552 பள்ளிகளில் 80,898 மாணவர்களின் திறனடைவு ஆய்வு

4,552 பள்ளிகளில் 80,898 மாணவர்களின்  திறன் ஆய்வு. முதலில் ஆய்வுக்கு அழைத்த பள்ளிகளுக்கு தொடக்கக் கல்வி இயக்ககம் சார்பில் விரைவில் பாராட்டு வ...