களஞ்சியம் செயலியில் பழைய அல்லது புதிய முறையில் வருமானவரி பிடித்தம் தேர்வு செய்யும் முறை
How to choose old or new regime income tax deduction method in the Kalanjiyam app
🌹அனைவருக்கும் வணக்கம்...
களஞ்சியம் செயலி வழியே வருமானவரி பிடித்தம் செய்யும் பழைய அல்லது புதிய முறை தேர்வு செய்தல் தொடர்பாக...
🌹தாங்கள் களஞ்சியம் வழியே தேர்ந்தெடுக்கப்பட்ட முறை( Old or New) என்பது IFHRMS -ல் மாதம் தோறும் பிடித்தம் செய்வதற்காக மட்டுமே...*
1.New Regime தேர்ந்தெடுத்தால் App -ல் மட்டும் select செய்தால் போதுமானது... இம்முறையில் துல்லியமாக கணக்கீடு செய்து பிப்ரவரி 2026 வரை பிரித்து சம தவணைகளாக வரும்....
2. Old Regime App-ல் தேர்ந்தெடுத்தால் தவறாது https://www.karuvoolam.tn.gov.in/web/tnta/ இணையதளத்திற்கு சென்று INCOME TAX Self declaration செய்ய வேண்டும்... அதில் நீங்கள் கழிக்க கூடிய அனைத்து தகவல்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும்...
உதாரணமாக: Housing loan, LIC, PLI & NPS... அப்பொழுது தான் சரியான தொகையை பிடித்தம் செய்யும்...
நன்றி...