இடுகைகள்

Old Regime லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

IFHRMSல் பழைய அல்லது புதிய வரிவிதிப்பு முறையை மாற்றிக்கொள்ள வாய்ப்பு...

படம்
IFHRMSல் பழைய அல்லது புதிய வரிவிதிப்பு முறையை மாற்றிக்கொள்ள வாய்ப்பு... IFHRMSல் வரிப்பிடித்தம் செய்ய முன்னர் தாங்கள் தேர்வு செய்துள்ள வரிவிதிப்பு முறையில் (Old Regime / New Regime) ஒன்றிலிருந்து மற்றொன்றிற்கு மாறிக்கொள்ளும் வசதி தற்போது அளிக்கப்பட்டுள்ளது. வரிவிதிப்பு முறையை மாற்ற விரும்புவோர்  https://www.karuvoolam.tn.gov.in  என்ற முகவரியில் Login செய்யவும். பின்னர் Employee Self Service 🔽🔽🔽  Income Tax Declaration 🔽🔽🔽  Self Service 🔽🔽🔽 IT Declaration (self) என்ற வரிசையில் Click செய்தால், நீங்கள் தற்போதுள்ள வரிவிதிப்பு முறையில் இருந்து மாற்று முறைக்கு மாற, Swap ........ to ........ Regime என்ற Button இருக்கும். அதனை Click செய்து மாற்று வரிவிதிப்பு முறைக்கு மாறிக்கொள்ளலாம். ஒரு நிதியாண்டில் ஒருமுறை மட்டுமே இவ்வாறு மாற இயலும். *குறிப்பு :* இம்மாத ஊதியத்திற்கான Centralized Payroll Run செய்யப்பட்டுவிட்டதால், நீங்கள் செய்யும் *மாற்றம் இம்மாத ஊதியத்திலேயே வெளிப்பட Mark For Recalculation செய்திட அலுவலகத்தில் உடன் தெரிவிக்கவும்.* இல்லையேல் அடுத்த மாதத்திலிருந்து தான் ஊதியத்தில் மாற

IFHRMS Kalanjiyam செயலியில் 2024-2025 நிதியாண்டில் Income Tax பிடித்தம் செய்ய New Tax Regime/ Old Tax Regime தேர்வு செய்யும் முறை...

படம்
 IFHRMS Kalanjiyam செயலியில் 2024-2025 நிதியாண்டில் Income Tax பிடித்தம் செய்ய New Tax Regime/ Old Tax Regime தேர்வு செய்யும் முறை... >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

🍁🍁🍁 2020-2021ஆம் நிதியாண்டில் எவ்வளவு வருமான வரி செலுத்த வேண்டி இருக்கும்..? பழைய முறை - புதிய முறை எதை தேர்ந்தெடுப்பது - ஒரு ஒப்பீடு...

 2020 - 2021ஆம் நிதியாண்டில் நாம் எவ்வளவு வருமான வரி செலுத்த வேண்டியிருக்கும் என்பதை அறிந்து கொள்ளவும், வருமானவரி கணக்கீடு செய்ய பழைய முறையை தேர்ந்தெடுப்பதா அல்லது புதிய முறையை தேர்ந்தெடுப்பதா என்பதை உறுதி செய்து கொள்ளவும் வருமான வரித்துறை இணையதளத்தில் புதிய வசதி கொடுக்கப்பட்டுள்ளது. இதில் வருமான வரியை செலுத்துபவரது வயது, அவரது ஆண்டு வருமானம், சேமிப்பு ஆகியவற்றை உள்ளீடு செய்தால் பழைய முறையின்படி அவர் எவ்வளவு வருமான வரி செலுத்த வேண்டியிருக்கும் என்பதையும், புதிய முறையின்படி அவர் எவ்வாறு வருமான வரி செலுத்த வேண்டியிருக்கும் என்பதையும் நொடிப்பொழுதில் கணக்கீடு செய்து காண்பிக்கப்படுகிறது. இதன் மூலம் நாம் பழைய முறையை தேர்ந்தெடுப்பது அல்லது புதிய முறையை தேர்ந்தெடுப்பது - எது சிறந்தது என்பதை உறுதி செய்து கொள்ளலாம். சுருக்கமாக கூறினால் வீட்டுக் கடன், ஆயுள் காப்பீடு, சேமநல நிதி, பங்கேற்பு ஓய்வூதிய திட்ட நிதி சேமிப்பு கொண்டவர்களுக்கு பழைய முறையும், எவ்வித சேமிப்பும் இல்லாதவர்களுக்கு புதிய முறையில் பலனளிக்கும். வருமானவரித் துறையின் இணையதளம் முகவரி... https://www.incometaxindiaefiling.gov.in/Tax_Cal

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...