உயர்கல்வி வழிகாட்டு செய்திகள் 14.07.2025
👉 இன்று 14.07.2025 BE online General & 7.5 Quota Counselling தொடங்குகிறது.
👉 General Rank List லும் 7.5 கோட்டா Rank List இரண்டிலும் பெயர் உள்ளவர்கள் இரண்டு Window விலும் Login செய்து Choice Filling செய்யலாம்.
👉 General Counselling-ல் உள்ள 1, 73,000 BE இடங்களில் ஒரு Seat கிடைத்தால் Fees கட்டி படிக்க வேண்டும்.
👉 7.5 கோட்டாவில் உள்ள 13900 இடங்களில் Seat கிடைத்தால் Full Free. No College Fees. No Hostel Fees. Book Fees & Exam Fees உண்டு.
👉 இன்று 14.072025 BVSc Rank List வெளியாகிறது.
👉 நாளை 15.07.2025 BSC Agri online Counselling நிறைவு பெறுகிறது.
👉 BSC Agri - Counselling 7.5 கோட்டா இடங்கள் சுமார் 450. ஆகவே 450 Rank க்குள் இருக்கும் 7.5 கோட்டா மாணவ மாணவிகள் Counselling Fees கட்ட தேவையில்லை. உடனே Login செய்து My Application Menu வை Click செய்து வலது புறம் உள்ள Edit பட்டனை தொட்டு கல்லூரிகளை & படிப்புகளை உங்களுக்கு பிடித்த மாதிரி வரிசை படுத்த நாளை 15.07.25 மாலை 5 மணியுடன் அவகாசம் முடிகிறது.🛑🛑🛑🛑
👉 தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் 6-12 படித்தால் என்ன நன்மை?
எந்த கல்லூரிகளில் சேர்ந்து படித்தாலும் மாதம் ரூ.1000 ஊக்கத் தொகை இளநிலை படிப்பு காலம் முடியும் வரை கிடைக்கும்.
👉BA BSC BCom BBA படித்தால் 3 வருடம் கிடைக்கும்.
👉BE B.Tech BSC Agri Paramedical Degree படித்தால் 4 வருடம் கிடைக்கும்..
👉BA LLB படித்தால் 5 ஆண்டுகள். MBBS படித்தால் 5 1/2 ஆண்டுகள் கிடைக்கும்.
👉7.5. கோட்டா என்றால் என்ன? மாதம் ரூ.1000 -ம் வழங்குவதோடு No Hostel Fees No College Fees என்பது தான் 7.5 கோட்டா.
👉7.5 கோட்டா எல்லா படிப்பிற்கும் உண்டா?
இல்லை.
MBBS -ல் சுமார் 440 seats. BDS ல் சுமார் 220 seats.
BVSc ல் 44 Seats.
BE B.Tech ல் சுமார் 14000
BSC Agri சுமார் 450
BA LLB ல் சுமார் 186.
என 5 தொழில் படிப்புகளிலும் சேர்த்து School Toppers சுமார் 15000 பேருக்கு மட்டுமே 7.5 கோட்டா எனப்படும் No College Fees. No Hostel Fees. + மாதம் ரூ.1000 என்ற சலுகை கிடைக்கும்.
👉7.5 கோட்டா சீட் யாருக்கு கிடைக்கும்?
6 - 12 அரசுப்பள்ளி.
தமிழ் ஆங்கிலம் எந்த மீடியம் படித்தாலும் உண்டு. முக்கிய 4 பாடங்கள் ஒவ்வொன்றிலும் 90 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்த குழந்தைகளுக்கு மட்டுமே 7.5 கோட்டா Free Seat கிடைக்கும்..
👉BE படிப்பிற்கு மட்டும் Phy Che Maths மூன்றிலும் 70 அதாவது Cut off 140 and above மதிப்பெண்களுக்கு கிடைக்க வாய்ப்புண்டு.
👉மேற்காண் 140 Cut off என்பது Special Counselling ல் கலந்து கொண்ட மாற்றுத்திறன் & Sports Quota & முன்னாள் ராணுவத்தினர் குழந்தைகளுக்கு பொருந்தாது. அவர்கள் விண்ணப்பம் செய்திருந்தால் போதும். 7.5 கோட்டா Free Seat கிடைக்க வாய்ப்புகள் அதிகம். அவர்களுக்கான BE Counselling கடந்த வாரம் முடிந்து விட்டது.🔴🔴🔴
👉இப்போது எதற்கு இந்த தகவல்?
இன்று 14.07.2025 திங்கள்
BE online Counselling தொடங்குகிறது. Above 179 Cut off உள்ள சுமார் 39000 பேருக்கு மட்டும்.
Below 179-143 Cut-off 26.07.2025 Second Round Counselling.
Second Round Counselling-ல் கலந்து கொள்ளும் 143 Cut off வரை உள்ள மாணவர்கள் சுமார் 1,39,000 பேர். 7.5 கோட்டா மொத்த BE இடங்கள் சுமார் 14000 மட்டுமே. ஆகவே 140 Cut off க்கு கீழ் எடுத்த குழந்தைகளுக்கே 7.5 கோட்டா இடம் கிடைப்பது சற்று சிரமம்.
மேலும் இன்று 14.07.2025 TANUVAS தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழகம் BVSc & B.Tech Rank பட்டியல் வெளியிடுகிறது.
தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 7 கல்லூரிகளில் உள்ள B.V.Sc இடங்கள்.👇👇👇
1. Chennai 102
2. Namakkal 85
3. Tirunelveli 85
4. Orathanadu 85
5. Thalaivasal 80
6. Theni 80
7. Udumalpet 80
Total 597 இந்த 597 -ல் 7.5 கோட்டா Free Seats 44 மட்டுமே. ஒரு கல்லூரியில் 6 Seats - Free Seats.
B.Tech Food Koduveli 34
B.Tech Dairy Koduveli 17
B.Tech Poultry Hosur 40
Total Seats 91 இதில் 7.5 கோட்டா Free Seats 7 மட்டுமே.
இன்று 14.07.2025 திங்கள் நிலவரப்படி
7.5 கோட்டா Free Seats வழங்கும் படிப்புகளும் அதன் இந்த வருட 2025 Admission நிலவரமும்.👇👇👇
👉5 ஆண்டு சட்டப்படிப்பு
Admission முடிந்து வகுப்புகள் தொடங்கி விட்டன.👍👍👍
👉 B.V.Sc கால்நடை மருத்துவ அறிவியல் Rank List இன்று 14.07.2025ல் வெளியாகிறது.
👉 யாருக்கு B.V.Sc Seat கிடைக்கும்? ஒரு தோராய கணக்கீடு.
👉 இன்று 14.07.2025 ல் வெளியாகும் B.V.Sc General Rank List ல் 553 B.V.SC இடங்கள் எந்த பிரிவு குழந்தைகளுக்கு எந்த Rank இருந்தால் கிடைக்க வாய்ப்புண்டு?
👉 மொத்தம் உள்ள BVSc Seats 597 இதில் 7.5 கேட்டா Seats 44 போக மீதம் உள்ள 553 Seats பிடிக்க போவது யார்? உங்கள் Rank 638 க்குள் இருந்தால் வாய்ப்பு பிரகாசம்👌👌👌👌👍👍👍👍💐💐💐💐
👉 முதல் 180 Rank -ல் உள்ள அனைவருக்கும் Seat உறுதி.👍👍👍💐💐💐
👉 முதல் 506 Rank வரை உள்ள BC MBC குழந்தைகளுக்கு Seat கிடைக்க பிரகாசமான வாய்ப்புகள் உண்டு.
👉 SC SCA குழந்தைகளை பொறுத்தவரை Rank 632 வரை Seat கிடைக்கலாம்.
👉ST குழந்தைகளை பொறுத்தவரை Rank 638 வரை வாய்ப்பு கிடைக்கலாம்.
👉 மேலே உள்ள கணிப்புகள் - உத்தேசமானவை.
👉 இன்று 14.07.2025 வெளியாகும் Rank List-ல் உங்கள் Rank 638 க்கும் கீழே இருந்தால்
👉 7.5 கோட்டாவில் உள்ள 44 இடங்களுக்கு 7.5 கோட்டா Rank List -ல் உங்கள் பெயர் 88 க்கும் அதிகமாக இருந்தால்....
👉 இன்று 14.07.2025 மற்றும் 26.07.2025 ஆகிய நாள்களில் நடக்கும் BE Online Counselling-ல் தவறாமல் கலந்து கொண்டு ....
👉 அண்ணா பல்கலைக்கழகம்
👉CEG Campus
👉 MIT Campus
👉 ACT Campus
👉 SAP - School of Architecture & planning -ல் உள்ள B.Plan
👉 கோவை GCT
👉 கோவை PSG Tech Aided
👉 கோவை CIT Aided
👉 மதுரை தியாகராஜா Aided
👉 சேலம் GEC
👉 காரைக்குடி CECRI
👉 காரைக்குடி அழகப்பா
👉 சென்னை CIPET
போன்ற அரசு சார்ந்த கல்லூரிகளில் ஒரு 7.5 கோட்டா Free Seat ஐ பிடித்து வைத்துக் கொள்வது நல்லது.👌👌👌👌
Best கல்லூரிகளுக்கு செல்ல வேண்டும் என்று மட்டும் எண்ணுங்கள்.
Best கல்லூரிகளை Choice List முதலில் வையுங்கள்.
Best படிப்பு என்று எதுவும் இல்லை.
Best கல்லூரிகளில் படிக்கும் எல்லா படிப்புகளும் Best தான்.
Computer Science-ம்
Civil & Chemical & Mechanical எல்லாம்
ஒரே தரமானவைதான்...
Best கல்லூரிகளில் படித்தால்.
அப்புறம் Feb 2026 ல் B.V.Sc Seat ஒன்று Waiting List -ல் கிடைக்கும் போது
BE படிப்பில் இருந்து TC வாங்கிக் கொண்டு
டாக்டர் ஆகி விடலாம்.
நன்றாக யோசித்து நிதானமாக முடிவெடுங்கள்.
வாழ்த்துகள்💐💐💐
பதிவு நாள் 14.07.2025 திங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.