கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

SMC கூட்டத்தில் உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்களுடன் கலந்துரையாட வேண்டிய கூட்டப்பொருள்கள்


 SMC கூட்டத்தில் உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்களுடன் கலந்துரையாட வேண்டிய கூட்டப்பொருள்கள்


அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கு வணக்கம் 🙏🙏 நாளை (29.8.2025 ) மாலை 3 to  4:30 மணி வரை நடைபெற உள்ள SMC கூட்டத்தில் கீழ் காண் கூட்டப் பொருளை SMC  உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்களுடன் உரையாடுதல் வேண்டும்.


கூட்டப் பொருள்.

1) TNSED PARENT APP ல் SMC     உறுப்பினர்கள் வருகை தவறாமல் பதிவு செய்தல்.

2) திறன் இயக்கம் சார்ந்து 

3) எண்ணும் எழுத்தும்செயல்பாடுகளில் மாணவர்களின் முன்னேற்றம் மற்றும் தொடர் மதிப்பீடு.

4) முன்னாள் மாணவர்கள் பங்கேற்பு. 

5) உள்ளடக்கிய கல்வி மாணவர்கள் முன்னேற்றம். 

6) அனைத்து குழந்தைகளும் பள்ளியில் -பள்ளி செல்லக் குழந்தைகள் இடைநிற்றல் குழந்தைகள் பள்ளி வருகை உறுதி செய்தல்.

7) என் பள்ளி என் பெருமை.

8) போஸ்கோ சட்டம்.

9) போதை பொருள்.

10) இல்லம் தேடி கல்வி 

11 மணற்கேணி செயலி

12) கலைத் திருவிழா.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

SMC கூட்டத்தில் உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்களுடன் கலந்துரையாட வேண்டிய கூட்டப்பொருள்கள்

 SMC கூட்டத்தில் உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்களுடன் கலந்துரையாட வேண்டிய கூட்டப்பொருள்கள் அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கு வணக்கம் 🙏🙏 நாளை (...