கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்று (29.08.25) நடைபெற உள்ள பள்ளி மேலாண்மை குழு கூட்டம் சார்ந்து தெளிவுரைகள்




 இன்று (29.08.25) நடைபெற உள்ள பள்ளி மேலாண்மை குழு SMC கூட்டம் சார்ந்து தெளிவுரைகள்


1. TN Parents App ஐ *update* செய்திடவும் 


Update செய்ய Link...


2. உறுப்பினர்களின் வருகையினை பதிவு செய்யும் பொழுது இம்முறை *Present/ Absent/ Vacant* என்கின்ற 3 options இருக்கும். Vacant ஆக உள்ள உறுப்பினர்களுக்கு vacant என்று பதிவு செய்யவும். முக்கியமாக உள்ளாட்சி உறுப்பினர்களின் காலக்கெடு முடிவுற்றதால் அவர்களுக்கு vacant என்று பதிவு செய்திடவும்.


3. இந்த முறை *குழு புகைப்படம்* மற்றும் *தீர்மான நகல்* புகைப்படமாக Appல் பதிவு செய்தல் வேண்டும்.


4. *முக்கியமான  தீர்மானங்களை* மட்டும்  appல் update செய்யவும்.


5. மறக்காமல் பள்ளி மேலாண்மை குழு *உறுப்பினர்களின் வருகையினை* TNSED parents appல் பதிவு செய்யவும்.🙏


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TNSED Parents App Update new version 0.0.52 - Updated on 11-08-2025

TNSED PARENTS APP UPDATE NEW VERSION 0.0.52   Updated on 11 August 2025 👉👉 SMC member attendance enhancement work NSNOP bug fixing Added 7...