கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கல்லூரி சாலைக்கு அல்ல, கல்லூரி பாதைக்கே பெயர் மாற்றம் - தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

 


கல்லூரி சாலைக்கு அல்ல, கல்லூரி பாதைக்கே ஜெய்சங்கர் சாலை என்று பெயர் மாற்றம்  - தமிழ்நாடு அரசு அரசாணை (ப) எண்: 508, நாள் : 25-08-2025 வெளியீடு 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



சென்னை நுங்கம்பாக்கம் கல்லூரி பாதையை 'ஜெய்சங்கர் சாலை' என மாற்ற கோரிக்கை விடுத்திருந்த நிலையில் கல்லூரி சாலைக்கு (College Road) பெயர் மாற்றம் செய்ய மாநகராட்சி ஆணையருக்கு அனுமதி வழங்கி அரசாணை வெளியிட்டதாக  செய்திகள் பரவி வருகிறது.


இது தவறான செய்தி. கல்லூரி சாலைக்கு (College Road) பெயர் மாற்றம் செய்யப்படவில்லை, கல்லூரி பாதைக்கே/சந்து (College Lane) ' ஜெய்சங்கர் சாலை' என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


ஆனால், கல்லூரி சாலையின் பெயரை மாற்றியதாகத் தவறான செய்தி மற்றும் புகைப்படம் வெளியாகி வருகிறது. 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Thiran Plus Marks Entry Procedure

  திறன்+ மதிப்பெண்கள் பதிவு செய்யும் வழிமுறை Thiran+ Mark Entry Procedure  Dear Ma'am/ Sir, Please find the SOP video for Thiran Plus Ma...